இந்திய சுதந்திரப்போரின் முதல் பெரும் படுகொலையான 24.10.1801 அன்று நடந்த திருப்பத்தூர் படுகொலையில் வீரமரணம் அடைந்த மாமன்னர் மருதுபாண்டியர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட தமிழர்களின் தியாகத்தை நினைவு கூறுவோம்!
#1801திருப்பத்தூர்படுகொலை#மருதுபாண்டியமன்னர்கள்#அக்24_அரசு_விழா
இன்று (25.09.2024) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம்.
உங்கள் வீட்டின் முன்னோர்களின் பழைய தெளிவற்ற புகைப்படங்களை புதுப்பித்து இன்றைய #HD தரத்துடன் தரப்படும்!
வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளுங்கள் 7358910267
Before & After #Restoration ♥️✨
அனைத்து மதத்தினரும் சகோதரத்துவ உணர்வுடன் பழகிவரும் நமது தமிழகத்தில், மதக் கலவரங்களைத் தூண்டும் கருத்துக்கள் கடும் கண்டனத்திற்குரியது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னால், கோவையைச் சேர்ந்த பாதிரியார் திரு. பிரின்ஸ் கால்வின், இந்து மதத்தினரை மிகவும் மோசமான வார்த்தைகளால் சர்ச்சைக்குரிய விதத்தில் விமர்சித்திருந்த காணொளி வெளியாகி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்துக்களின் மீது மத வெறுப்புணர்வை விதைக்கும் அவரின் கருத்துக்களுக்கு எதிராக பல புகார்கள் அளிக்கப்பட்டு, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை அவரை கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கிறது @arivalayam மற்றும் @tnpoliceoffl.
தனது தவறிற்கு அவர் மன்னிப்பு கேட்டதாகவே இருந்தாலும், ஒருவரின் மத நம்பிக்கைகளைக் காயப்படுத்திவிட்டு, “மன்னிப்பு” என்ற வார்த்தையால் அனைத்தையும் மறக்கடிக்க முடியாது என்பதுதான் உண்மை.
மேலும், வழக்குப் பதிவு செய்யப்பட்ட ஒரு குற்றவாளி கேட்கும் மன்னிப்பு ஏற்றுக்கொள்ளக் கூடியதா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டியது நீதிமன்றங்களே தவிர, மாநில நிர்வாகம் அல்ல.
குற்றம் சுமத்தப்பட்டவரைக் கைது செய்து, நீதிமன்றம் முன்பு நிறுத்துவது தான் ஒரு அரசின் தார்மீக கடமை.
எனவே, தமிழக முதல்வர் திரு. @mkstalin அவர்கள், பிற மதங்களைப் போலவே இந்துக்களின் மத உணர்வையும் மதித்து, அவர்களைப் பற்றி கொச்சையான கருத்துக்களைப் பேசிய கோவை பாதிரியார் திரு. பிரின்ஸ் கால்வினைக் கைது செய்து, அவருக்கு தகுந்த தண்டனைக் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும்.
"மெட்ரோ திட்டத்துக்கு ரூ.21,000 கோடி லோன் வாங்கிருக்காங்க..ஆனா வெறும் ரூ.5,000 கோடிதான் செலவு பண்ணியிருக்காங்க... தமிழக அரசிடம் பணம் இல்லைனு யார் சொன்னது" - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
#ChennaiMetro | #CMRL | #TNGovt | #NirmalaSitharaman
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகேயுள்ள வலையனேந்தல் பேருந்து நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நான்கு நபர்களை திருப்புல்லாணி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கைது செய்து அவர்களிடமிருந்து 500 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தார்கள்.
இனியும் வேண்டாம் உயிரிழப்பு...
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக இன்று சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு காணொளியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்களால் வெளியிடப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு: https://t.co/RIfFAdx2rO
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (21.06.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம்.
நம் பாரத தேசத்தை அந்நியர் கரங்களில் இருந்து மீட்க, 1801 ஆம் ஆண்டு எழுத்தின் மூலம் திருச்சி மலைக்கோட்டையில் வீர மருது சகோதரர்கள்#ஜம்புத்தீவு_பிரகடனம் எனும் முதல் இந்திய சுதந்திரப் போர் பிரகடனம் வெளியிட்ட நாள் இன்று (16.06.1801).
#ஜம்புத்தீவு_பிரகடனம்#மருது_சகோதரர்கள்
Shri Adhir Ranjan Chowdhury was the leader of the Congress party in the 17th Lok Sabha, exposed the Congress party’s propaganda in the last 10 years in less than 40 seconds.
This also explains why Shri @RahulGandhi is not vehement with his propaganda like before.
Heartiest wishes and congratulations to our very own champ @rpraggnachess for the victory against World No. 1 Magnus Carlsen in the Poland Grand Chess Tour.
Keep making us all proud with your conquering moves in chess!
"40 நெல் மூட்டைகளை விளைவிக்க 40000 ரூபாய் செலவாகுது.. இப்போ எல்லாமே போச்சி"… ஒரு தார்ப்பாய் கூட கொடுக்கல… மழையில் நனைந்து சேதமடைந்த நெல் மூட்டைகள் - விவசாயிகள் வேதனை பேட்டி
#Viluppuram | #Farmers | #Paddy | #PolimerNews
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (09.05.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம்.