அரசியல் நாகரிகம் அற்ற கேரள எம்.பிக்கு தக்க பதில்...🔥🔥
மாநிலங்களவையில் பேசிக்கொண்டிருந்த போது பின்னால் இருந்து கடுப்பேற்றிய கேரள எம்பி...
ஒரே வார்த்தையில் வாயை அடைத்த அதிமுக எம்பி தம்பிதுரை அவர்கள்...!
#ADMK_TRY@satyenaiadmk@AIADMKITWINGOFL@AIADMKOfficial
"தவெக அரசின் ஆயுட்காலம் எண்ணப்படுகிறது..
என்றைக்கு வேண்டுமானாலும் இந்த அரசு வீட்டுக்கு போகலாம்"- அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
#RBUdhayakumar | #ADMK | #EPS | #TVK | #CMVijay
#இவ்வளவு பெரிய தவெக அலையிலயும் எடப்பாடியார் #அதிமுக 50-சீட்டு ஜெயிச்சது அவ்வளவு சாதாரண விஷயமில்ல.. 💥💥
-#விசிக ஆளூர் ஷாநவாஸ்
கட்சிய விட்டுப் போன துரோகிகள் அனைவருக்கும்
கேட்டுச்சா..
மாண்புமிகு #எடப்பாடியார் 🔥✌️💥🌱
எல்லா பக்கமும் ஆடியோ வந்திட்டு இருக்கு
இவருக்கு மட்டும் ஊழல் இல்லாத ஆட்சியாம்
அரசு வழக்கறிஞர் நியமனம்..
பெண் வழக்கறிஞரிடம் ரூ.15 லட்சம் பேரம் பேசிய ஆடியோ வெளியானது
இவனுங்களா தூய சக்தி?
மறைந்த கல்வியாளர் திரு. பொள்ளாச்சி
N மகாலிங்கம் அவர்களின் மகளும்,
திரு. கிருஷ்ணராஜ் வானவராயர் அவர்களின் மனைவியுமான திருமதி. கருணாம்பாள் வானவராயர் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial