இதை ஏன் இத்தனை காலம்
வெளியிடவில்லை?
அப்போது DMK & ADMK இத்தனை ஆண்டுகள் இதை வைத்து அரசியல் செஞ்சிட்டு இருந்து இருக்க?
@CMOTamilnadu நீங்களும் கொஞ்சம் முன்னாடி போய் இருக்கலாம்
சென்னையில் ஓடும் பேருந்தில் நகை திருடியதாகக் கைதாகி தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் ஊராட��சி மன்றத் தலைவி, மீண்டும் அதே பாணியில் திருட்டில் ஈடுபட்டு கைது.!
#Chennai | #Theft | #DMK | #PoliceArrest | #PolimerNews
விக்டோரியா கௌரி மேடம்
பாஜகவின் மாநில செயலாளர் பதவி வகித்தது
2019 - X பதிவு - நீங்களும் பாஜகவில் இணைந்து பணி ஆற்றுங்கள் என்ற பதிவு
இவரை நீதிபதியாக நியமிக்க கூடாது என்று வழக்கறிஞர்கள் போராட்டம்
வீடியோ in comment 👇
Husband nu vanthuta avaroda dream and goals ku support ah thane irupanga.. intha amma ennada na opposite aalungaloda ippedi otti uravaduthu☹️ petition la ullathu lam group ah ukkanthu plan panni yezhuthirpanunga pola🚶♀️🚶♀️🚶♀️