"அந்த ஆட்சி சரியில்ல.. விஜய் ஆட்சி சரியா இருக்கு.. நாங்க தைரியமா பேசுவோம்.. எதுக்கு 500 ரூபாய் வாங்குறீங்க.. ?"
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் முனைவென்றி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் பெறுவதற்காக வந்த கிராமத்துப் பெண்களிடம் ஊழியர்கள் ரூ.500 லஞ்சம் கேட்டதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்..
#Sivagangai | #CMVijay | #Bribe | #Women | #TVKGovt | #PolimerNews
ONGC தலைவர் அருண் குமார் சிங் கூறுகிறார்:
"ஹார்முஸ் ஜலசந்தி தடுக்கப்பட்டால், இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்று என்னைப் போன்ற பலர் கூறி வருகிறோம். என்னைப் போன்றவர்கள் மட்டுமல்ல... நானும் அதை வெளிப்படையாகக் கூறியுள்ளேன். ஆனால், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் இந்தியா சிறிதளவு கூட பாதிக்கப்படவில்லை என்பது ஒரு அதிசயம்.
இவ்வளவு பெரிய புவிசார் அரசியல் நெருக்கடியை இந்தியா இவ்வளவு எளிதாகக் கையாண்ட விதம் வியக்கத்தக்கது மட்டுமல்ல. மோடி அரசாங்கத்தின் திறமையான தலைமையே இதைச் சாத்தியமாக்கியது என்பதுதான் உண்மை.
எதிர்காலத்தில், அரசாங்கங்கள் இது போன்ற சவால்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணமாக, மோதி அரசாங்கம் உலகளாவிய நெருக்கடிகளைக் கையாண்டவிதம், உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் வணிகப் பள்ளிகளில் ஒரு ஆய்வுக்கட்டுரையாகவும் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகவும் மாறினால் ஆச்சரியப்படுவதற்கில்லை."
இதன் பின்னணியில், பிரதமர் மோடியும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும், உலக அளவில் தேவையான நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது முதல், கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுவின் தொடர்ச்சியான இருப்பை உறுதி செய்தது வரை பல மகத்தான விஷயங்களைக் கையாண்டுள்ளனர்...
இது எவ்வளவு பெரிய சாதனை... இதைப் பற்றிய முழுமையான தகவல்களும் இதன் பின்னணியும் எத்தனை பேருக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை...
ஹோர்முஸ் ஜலசந்தி மட்டுமல்ல, செங்கடல் பாதையும் தடுக்கப்பட்டாலும், இந்தியாவிற்குப் பெரிய பாதிப்பு ஏற்படாது என்பதை இந்திய அரசு உறுதி செய்துள்ளது.
உலக அரசியலில் எவ்வளவு பெரிய புயல் வீசினாலும், இந்தியர்களே, நிம்மதியாக உறங்குங்கள். உங்களைப் பாதுகாக்க ஒரு குழு இரவும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கிறது.
மகிழ்ச்சியுடன் ஜெய் ஹிந்த் சொல்வோம்...🇮🇳🇮🇳🇮🇳
🙏🙏🙏🙏
_நமது ரயில்வேயின் சாதனை ஒவ்வொன்றும் மெய்சிலிர்க்க வைக்கிறது வாழ்த்துக்கள்
வந்தே மாதரம்
இந்தியன் ரயில்வே தனது முதல் இரட்டை அடுக்கு நீண்ட தூர ரயிலை இயக்கி சாதனை..!_
_மும்பையில் இருந்து குஜராத் வரை 422 km பயணித்து 360 கன்டெய்னர்களை எடுத்துச் செல்லும் அதிநவீன 12000 HP என்ஜின் முன்பகுதியிலும், 9000 HP என்ஜின் நடுவிலும் பயன்படுத்தப்பட்டது._
Muslims including burqa-clad women blocked the entire road over a water issue in Ranchi.
Hundreds waited. No one spoke up.
Then one brave Hindu girl confronted them — and the traffic was cleared.
ஆசிரியரை கிண்டல் செய்வதும், வகுப்பறையில் ரவுடித்தனம் செய்வது எல்லாம் தற்போது பெரும் கலை என்று சில மாணவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு சிறைச்சாலை காத்திருக்கிறது என்பது அறியாமல் இருக்கிறார்கள்.
தமிழக அரசு செல்போனை தடை செய்ய வேண்டியது கோயில்களில் அல்ல பள்ளிக்கூடங்களில் தான்.
செய்வீர்களா ❓ @imrajmohan sir 🙏
उफनती नदी के सामने नेपाल की एक हिन्दू महिला आटा अर्पित कर प्रार्थना कर रही है -
“हे प्रकृति, अपना रौद्र रूप त्यागो और सबकी रक्षा करो।” 🙏
हे प्रकृति, शांत हो जाओ… सबकी रक्षा करो। 🕉️🙏
"வெளியாட்கள் எல்லாம் புதுசு புதுசா வருகிறார்கள். எங்களுக்கு பயமா இருக்கு.
எங்கள் குடியிருப்பு பகுதியில் மசூதி வேண்டாம்."
- திருப்பூர், ஜோதி நகர் மக்கள்!
#Tiruppur
joyalukkas மக்களுக்காக நஷ்டத்தில் போனாலும் பரவாயில்லை என்று இந்த டெண்டரில் வெற்றி பெற்றுள்ளது…
Making charges இல்லை
Hallmarking charges இல்லை
Packing charges இல்லை இல்லை
Insurance charges இல்லை
Transportation charges இல்லை
இப்படி ஒரு தங்கம்- பின் மோதிரமாக மாறி அரசுக்கு வந்து சேரும் அனைத்து செலவுகளும் இந்த joyalukkas நிறுவனமே ஏற்றுக் கொண்டது என்றால் - நஷ்டம் தானே அர்த்தம்?
பாவம் நமக்காக நம்ம விஜய் அண்ணாவுக்காக joyalukkas நஷ்டம் அடைகிறாங்க பிரண்ஸ்…
விட்டா அந்த 1 கிராம தங்கம் இலவசமா கொடுத்தலும் கொடுப்பாங்க joyalukkas..
நான் சொல்றேன் ஏதோ பெருசா சம்பாரிக்க, இந்த பக்கம் பம்முரான் joyalukkas..