எதிர் கட்சித்தலைவர் உதயநிதி கைதை கண்டித்து நெல்லையில் திமுகவினர் சாலை மறியல்
*பொதுமக்களை தாக்கிய நெல்லை திமுகவினர்*
"பொதுமக்களுக்கு இடையூறாக சாலை மறியல் செய்ய வேண்டாம் எனக் கூறிய இருசக்கர வாகன ஓட்டியை, அங்கிருந்த திமுகவினர் சரமாரியாக தாக்கும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது. தாக்குதலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது."