கரூரில் நடக்கும் அரசியல் கணக்கு ரொம்ப சுவாரஸ்யம்...
கருர் அதிமுக MLAராஜினாமா...
2 வாரத்தில் முதல்வர் கரூர் வருகை.
மீதியைக் கூட்டிக் கழிக்கிறது மக்கள் வேலை! 😉
கணக்கு சரியாக வரும் - குதிரை பேரம்....
மாண்புமிகு சமூக நீதி துறை அமைச்சர் @VanniTamizhVCK அவர்களே
நடப்பதை பார்த்தால் SOFA என்பதற்கு நீங்கள் கொடுத்தா விளக்கம் பொருந்தாது போல
S SEATS
O OFFERED
F FOR
A ADMK
என்பது தான் சரியான ஒன்றாக இருக்கிறது
கல்லாபெட்டி கூட்டணி என உங்களை விமர்சித்தவர்கள் கழட்டி விட போகிறார்களா.?
கில்லி சரத் இன்னும் அந்த குழந்தையை கூட்டி போன புகைப்படம் , குழந்தைக்கு கொடுத்த மருத்துவர் precipitation , குழந்தை பிறந்த தேதி இப்படி எதுவுமே இன்னும் வெளியிடவில்லை…
அத்தோடு இத்தனை ஆண்டுகளில் எனக்கு கஞ்சா பழக்கமே இல்லை என்ற மருத்துவ சான்றிதழும் கொடுத்துவிட்டால் நல்லது.
கொஞ்சம் அதெல்லாம் வெளியானால் எது உண்மை என ஆய்வு செய்ய மக்களுக்கு உண்மை தெரியலாம். ஒரு வேளை அமைச்சர் சொல்வது கூட சரியாக இருகலாம் - அதற்கு உரிய ஆதாரம் வேண்டும்.
எப்போ சார் வெளியிடுவீர்.. குழந்தையை வச்சு விஷயத்தை திசை திருப்பி என்று எவன் ஐடியா கொடுத்தான்.. அதையும் வெளியிடவும்..
சாப்பிடற மாதிரி ரேஷன் அரிசி போடணும்னு விஜய் சொன்னாருன்னு நக்கலா பேசினா ஆதார் அர்ஜுனா அவர்களே இப்படி அரசு அரிசிய திருடி தான் நல திட்ட உதவி கொடுப்பார்களா உங்கள் நிர்வாகிகள்
செங்கொடி தோழர் @Shanmugamcpim அவர்களே
4வது நடந்ததும் நிறுத்த சொல்ல அவங்க 5வது விராலிமலை வர இப்ப 6வது கரூரும் கூடவே வருது
இத்தோட நிப்பாட்ட சொல்விங்களா இல்ல ஆனது ஆச்சு இன்னும் 5-6 மட்டும் வரட்டும் அதுக்கு மேல வர கூடாதுன்னு ஸ்டிரிக்டா சொல்லுவிங்களா தோழர்
ஒரு பொய்யை திரும்பத்திரும்ப சொல்லி அதை உண்மையாக்குறாங்க..
Mafia team பத்தி SAC அப்போவே சொல்லிருக்காரு நாம தான் குடும்ப சண்டைன்னு புரிஞ்சிக்காம விட்டுட்டோம்...🤧
மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா.
இந்த Sofa Model ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-ஆவது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு extreme ஆகியுள்ளது என்பதையே இது காட்டுகிறது.
ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம்.
“தொட மாட்டேன் - தொட்டா விட மாட்டேன்” என்று script-படி பொங்கிய முதலமைச்சர், அடுத்த scene-ல், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்?
#SofaModel அரசின் இந்த Washing Machine அரசியலை தமிழ்நாடு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.
திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
பவுடர் மந்திரியைக் கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்திய தி.மு.க.வினரை கைது செய்துள்ளது விஜய் அரசு.
#DismissPowderMinister
எப்போது கைது செய்யப்பட்டாலும், சிறைக்குச் சென்றாலும் அங்கு ம் கொள்கையை பரப்பும் வகையில் பட்டிமன்றம், கவியரங்கம் போன்றவற்றை நடத்துவதுடன், வரலாற்றுச் செய்திகளை கலந்துரையாடுவதும் தி.மு.க.வினரின் வழக்கம். இன்றைய கைது நிகழ்விலும் அதுவே தொடர்கிறது.
மாரத்தான் நடிகர் விஜய்யை பவுடர் போல பொடிப் பொடியாக்கி இருக்கிறார்கள்.