TNPSC குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று கூட்டுறவுத் துறையில் முதுநிலை ஆய்வாளர் (SICS) பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகோதரர் கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
#TNPSC#GROUP2
@RealAravind36 செய்தியாளர் னு சொல்லிட்டு. சொந்த மாநிலத்துல நடந்த அம்பாசமுத்திரம் police custodial torture பத்தி பேச தைரியம் இல்லாத மனித குல விரோதிங்க செய்தியாளர்னு சொலிடாதீங்க