கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சம் உறுப்பினர்கள் இணைந்து, https://t.co/bpwUirWN1w இயக்கத்திற்கு நீங்கள் அளித்துள்ள பேராதரவு, பெரும் நெகிழ்ச்சியையும், அதைவிட பெரிய பொறுப்பையும் எனக்கு அளித்திருக்கிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்துள்ள ஒவ்வொருவருக்கும், எனது மனமார்ந்த நன்றிகள். இது ஒரு தனி மனிதனின் பயணம் அல்ல; நல்ல மாற்றத்தை விரும்பும் நமது மக்களின் கூட்டுப் பயணம். மாற்றம் வேண்டும் என்று நம்பும் ஒவ்வொரு குடிமகனின் குரலும், நீங்கள் வழங்கியிருக்கும் பேராதரவில் எதிரொலிக்கிறது. உங்கள் நம்பிக்கையை மதித்து, நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் இந்தப் பயணத்தை முன்னெடுப்போம்.
தமிழகத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான இந்தப் பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.
திமுகவின் அறுபதாண்டு கால பொய்ப் பித்தலாட்டங்களைத் தமிழக மக்கள் முழுமையாகப் புரிந்து கொண்டு, சமக்கல்வி கையெழுத்து இயக்கத்திற்குப் பெருமளவில் ஆதரவளித்து வருகின்றனர். ஆனால், நாட்டு நடப்பே தெரியாமல், யாரோ எழுதிக் கொடுப்பதை வைத்து கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் திரு @mkstalin.
கண்களைத் திறந்து பாருங்கள் முதலமைச்சரே. உங்கள் போலி நாடகத்தை நம்பி ஏமாற இது 1960கள் அல்ல. அனைத்து குழந்தைகளுக்கும், தரமான, சமமான கல்வி கிடைப்பதை இனியும் உங்களால் தடுக்க முடியாது.
https://t.co/wDF7gru3oL
After being exposed by our Hon PM Thiru @narendramodi avl and Hon HM Thiru @AmitShah avl in Parliament of how the Congress party and their alliance partners treated our constitution in the past and meant only disrespect for Babasaheb Ambedkar during his lifetime, the I.N.D.I. alliance resorted to diversion tactics to erase their past being exposed to the people of our country.
Today, LoP Thiru @RahulGandhi heckled protesting @BJP4India MPs in the parliament, causing grievous injury, and a sister from Nagaland in the Parliament complained about the shameful behaviour of the LoP that has caused her huge distress.
VCK is holding protests in TN today. Thiru @thirumaofficial calls the charges levelled against Congress in the parliament “allegations.” He has forgotten that he protested in the Parliament against the Congress and DMK in 2012 for insulting Babasaheb Ambedkar.
Thiru @thirumaofficial’s anger is misplaced. He has alliance partners to appease & has no regard for the people he represents. He has not carried out a single protest against the DMK in the past 4 years for the atrocities meted out to our brothers & sisters from the Scheduled caste community.
DMK is also protesting today in an attempt to erase from the memory the atrocities committed by their government against the members of the Scheduled Caste community in the last 4 years.
-The problem of human faeces mixed in a village's drinking water tank has remained unsolved for the past two years.
-DMK functionary abused a youngster from a Scheduled Caste community for entering the temple. DMK suspended that functionary and promptly reinstated him before the elections.
-The panchayath leaders from the Scheduled Caste community in Tamil Nadu face discrimination mostly by DMK functionaries. The DMK Government has turned a blind eye towards it. VCK remains tight-lipped.
-The money allocated under SCSP remained unspent or diverted to other government programmes; the list does not end here.
Having been unjust to our brothers & sisters of the Scheduled Caste community, the DMK today is holding protests against our Hon. Home Minister for exposing the Congress Party for not giving Dr Ambedkar his due credit and for being the reason for his electoral defeat.
The DMK was in Alliance with the Congress party in the Centre for decades and was focused only on getting plum ministries. What did they do in the honour of Babasaheb all that while when they could have done much to preserve his legacy?
Despite their theatrics, the Congress, DMK, and their allies cannot erase their tarnished record of disrespect towards Babasaheb Ambedkar and neglect of the Scheduled Caste community. Our Hon PM and HM have exposed their duplicity, and the people of India are watching.
BIG NEWS 🚨
Atul Subhash has left a MYSTERIOUS gift for his 4-year-old son.
Atul has left a gift and a letter for his 4-year-old son.
He has requested his son to open them in the year 2038.
In the Last Note, Atul Subhash claimed that wife kept their son away. He wrote he was never allowed to meet him by his wife.
திரு ராஜகோபாலாச்சாரியாரின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்கிறேன். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் அவரது மகத்தான பங்களிப்புக்காகவும் இந்தியாவின் முன்னேற்றத்திற்கான முயற்சிகளுக்காகவும் அவர் நினைவுகூரப்படுகிறார். பன்முக ஆளுமையாக இருந்த அவர், நிர்வாகம், இலக்கியம், சமூகத்திற்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். ஒவ்வொரு இந்தியருக்கும் கண்ணியமான, செழிப்பான வாழ்க்கையை உறுதி செய்ய ராஜாஜியின் கொள்கைகள் நம்மை ஊக்குவிக்கின்றன.
🚨 JOURNALIST ADITI TYAGI : Why do you always oppose PM Modi?
AIMIM's AADIL - "I oppose Narendar Modi's evil intentions"
ADITI 🔥 : Ohohoho.. Show me the proof
AADIL : PM meets muslims abroad but doesn't care about or meet them here in India
ADITI : I can show you 100 photographs of meeting them
MUFTI TAHI (Islamic Scholar) : "Aadil, You are wrong, PM Modi is a very nice person"
"He meets & addresses genuine concern of all religions. I have personally met and experienced it" - MUFTI TAHIR
உண்மையிலேயே படம் நல்லா இல்லயா இல்ல வன்மத்தினால் flop ஆக்க பட்டதா ன்னு தெரிஞ்சுக்க.. என் உயிரை துச்சமென மதிச்சு இன்னிக்கி #kanguva படம் பாத்தேன்..
Scene க்கு scene கத்றாணுக ன்னு பலர் சொன்னது உண்மையே.. tv லேயே இப்டி னா theatre audience பாவம் தான்..
1
#SonaMovieReview
ஒரு பக்கம் "திருடாமல் எப்படி டாஸ்மாக் பில் போடுறது" என ஸ்டாலின் அரசு பாடம் எடுக்க
மறு பக்கம் "70வயதுக்கு மேற்பட்டவர்கள் இலவசமாக 5லட்சம் ரூபாய் காப்பீட்டை 2நிமிசத்தில் பெறுவது எப்படி" என வீடியோ போடும் மோடி ஜி ❤️
அஹோ 'அமரன்,' படத்தைப் பார்க்கும் தமிழ் மக்களே! இதனால் அறியப் படுவது என்னவென்றால் amaran படத்தில் சித்தரிக்கப்படும் அமரர் Major Mukund Varadarajan, ஒரு பிராமணர். ஐயங்கார். உண்மையை வேண்டுமென்றே மறைப்பது ஒரு biopic க்கு அழகில்லை.
நான் இன்னும் படம் பார்க்காவிட்டாலும் இதைக் கேள்விப்பட்டதும் முகுந்த் பிறந்து வளர்ந்த சூழ்நிலை ஏன் மறைக்கப்படவேண்டும் என வருந்தினேன்.
Unprofessional! It is a compromise on narration and a mutilation of the protagonist's personality.
#அமரன்
#Amaran
ஒருத்தன் குடுமபத்தோட மும்பை க்கு ஓடி போய்ட்டான்..
இன்னொருத்தன் அவனுங்களுக்காக ரோடு ரோடா பிச்சை எடுக்கிறான்..
பாக்கி இருக்கிறது எல்லாம்
எனக்கென்ன னு இருக்குதுகள்...
நீங்க தைரியமா பேசிருக்கீங்க @VishalKOfficial ..
வாழ்த்துக்கள்.
https://t.co/ojkks09ZEW
This guy who has mostly been in favor of DMK all his life first time spoke truth abt Annamalai winning in CBE. And look at the resistance from DMK!!
DMK is not even OK with the idea of Annamalai winning!
#Annamalai4Coimbatore
50 mins அண்ணாமலை அண்ணா பேசியது எவ்ளோ informative ஆ இருந்தது..
ஆனா இங்க🤦
அவன் உன் கிட்ட மாட்டிருக்கான்னு நெனச்சியா நீ தான் அவன் கிட்ட மாட்டிருக்க மொமெண்ட்🤣🤣🤣