The main reason to meet you was to thank you for your unconditional support sir @SavukkuOfficial 🥹🙏
Humanity comes above everything else!
But you are very kind to remember me even today.
Means a lot sir. Huge thanks 🤝
Please continue your fearless fights against corruption and injustice.
#nandri
ஒரே நாளில் நடந்த இரு நியமனங்கள். (1) ஜெகதீஷ் (2) ரத்தன் பண்டிட்
இதில் ஒரு உத்தரவு மட்டும் ஊடகங்களில் கசிந்து அது ரத்து செய்யப்படுகிறது. இரண்டாவது உத்தரவு சம்பந்தப்பட்டவர் வெளியிடும் வரை வெளிவரவில்லை.
கலை என்ற களையை முதல்வர் விரட்டாவிட்டால், அந்த “களை” ஆட்சி என்ற பயிரை மொத்தமாக அழிக்கும் என்பதை முதல்வர் புரிந்து கொள்ள் வேண்டும்.
கூடுதல் தகவல் சொல்கிறேன். கலைசெல்வன் தினந்தோறும், அருட்தந்தை, உதயசந்திரன் மற்றும் செந்தில்வேலனோடு பேசிக்கொண்டிருக்கிறார். அவர்கள் அளிக்கும் ஆலோசனைகளைத்தான் அவரது ஆலோசனைகளாக அரசுக்கு சொல்லிக்கொண்டிருக்கிறார். யார் மூலமாக அந்த ஆலோசனைகள் வருகின்றன என்பதை கூர்ந்து யோசித்தால் முதல்வரால் கண்டுபிடிக்க முடியும்.
@CMOTamilnadu
“என்னை கொலை செய்ய கூலிப்படையை அமைத்துள்ளார் அருண் ஐபிஎஸ்..
சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளேன்”- சவுக்கு சங்கர் பேட்டி
#ArunIPS | #SavukkuShankar
#VenkiAtluri: I need 10% of your talent 😀
#Dhanush: Don't act too humble, you have given back to back blockbusters & acting. Acting job i will take care, you do only directing job😂
#VenkiAtluri: How can a man direct a film in 45 days and give a blockbuster. Not once, but twice & Thrice also🔥
#Dhanush: Credit should go to entire crew, its not with me♥️
Kamal Haasan - I hate capitalism, VIP culture- I believe in equality ree
But the same Kamal Haasan & his daughter jump the queue to vote like an entitled man.
எடப்பாடி பழனிசாமி அவர்களே, உங்களுக்கு தைரியம் இருந்தால் சேலத்தை தவிர வேறு எங்காவது போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா - விஜய் ஆவேசம் 😂😂
மூதேவி அவர் பிறந்த ஊர்ல தானடா அவர் நிக்க முடியும் .. உன்ன மாதிரி தேடி போய் கிறிஸ்தவர்கள் அதிகமா இருக்குற திருச்சி கிழக்கிலயா நிக்க முடியும்..