சீமான் அரசியல் கட்சி நடத்தி தனியாக நின்னு தோற்கிறார் உன்னை பிக்பாஸ் வாசல் வைச்சே வீட்டுக்கு அனுப்பி விட்டாங்க நீங்க எல்லாம் அவரை கிண்டல் பண்ணலாமா துபாய்ல நாம இருந்த ரேஞ்சுக்கு இது எல்லாம் தேவையா கோபி.....
அதான் ரஜினி!
ஒருத்தன் 24/7 வன்மத்தை கக்கி கக்கி
இப்ப ஆட்சி அதிகாரத்துக்கு வந்த அப்பறமும் 24/7 ஆட்களை வச்சு வன்மத்தை கக்கியும்
75 வயசுல கெத்தா மாஸா இருக்காரு
அவர் படத்த உலகமே கொண்டாடுது... இப்பவும் assaultடா Record create பண்ணிட்டு இருக்காரு
காரணம் அந்த மனசு தான் சார் ♥️
தலைமைச் செயலகம் என்பது வரி செலுத்துவோரின் பணத்தில் இயங்கும் அரசு அலுவலகமே தவிர கட்சி அலுவலகம் அல்ல
வெற்றி பெறுவது கட்சியின் விவகாரம்; கட்சி அலுவலகத்தில் கொண்டாடும் நாகரிகத்தைக் கடைப்பிடியுங்கள்
அடிப்படை நாகரிகத்தையும் கண்ணியத்தையும் கடைப்பிடியுங்கள்.
பத்திரிக்கையாளர்களே ஒருத்தவங்க தோல்வி இருந்து வெளில வரும் போது அவங்க மனநிலைய புரிஞ்சுகாமல் அவங்ககிட்ட கேள்வி கேட்டு உங்க வீரத்தை காட்டுவீங்களா முதல்வர் ஆகி 5 மாசம் ஆக போகுது விஜய் அவர்கிட்ட ஒரு கேள்வி கேக்க வக்கு இல்ல உங்க வீரம் எல்லாம் இவ்வளவு தானா பத்திரிக்கையாளர்களே!!!
1999ல விசிக இருந்த அணி வெற்றி பெற்றதா?
2001 ல விசிக இருந்த அணி வெற்றி பெற்றதா?
2004 ல விசிக இருந்த அணி வெற்றி பெற்றதா?
2006 ல விசிக இருந்த அணி வெற்றி பெற்றதா?
2011 ல விசிக இருந்த அணி வெற்றி பெற்றதா?
2014 ல விசிக இருந்த அணி வெற்றி பெற்றதா?
2016 ல விசிக இருந்த அணி வெற்றி பெற்றதா?
2026 ல விசிக இருந்த அணி வெற்றி பெற்றதா?
@thirumaofficial@VanniTamizhVCK
ஒரு கட்சியின் வெற்றிக்காக, தொலைக்காட்சி செய்தியாளர்களோ, நெறியாளர்களோ, ஊடகவியலாளர்களோ குத்தாட்டம் போட்டு குதுகலிப்பதை சமகாலத்தில் யாரேனும் பார்த்திருக்கிறோமா....?!
கட்சிகளின் ஆதரவு தொலைக்காட்சிகளில் கூட செய்தியாளர்கள் உணர்வைக் கட்டுப்படுத்திக் கொண்டு நிகழ்ச்சியை நடத்தியதை உலகம் அறியும்...
தந்தியோ, பாலிமரோ கூட இவ்வளவு கீழிறங்கியிருக்காது என்று தோன்றுகிறது..
தவெக கட்சி தொடங்கப்பட்ட போதே ஊடகத்துறையின் கல்லீரல் சீழ் பிடித்துவிட்டது.. இப்போது அது அழுகத் தொடங்கியிருக்கிறது...!
🤮🤮🤮
பதக்கம் வென்றவர்கள் முன்னாள் அமைச்சர்களை இதுப்போல் சந்தித்தது உண்டா?
ஏன் சந்திக்கிறார்? அதுதான் உதயநிதி அவர்கள் விளையாட்டுத்துறையில் செய்த திட்டங்களும் உதவிகளும்
உதயநிதிக்கு என்ன பங்குனு கேட்டவன் எல்லாம் lineல வா
இந்த முறை தமிழ்நாடு 14 பதங்கள் வெல்ல காரணம் திராவிட மாடல் ஆட்சிதான்
கெடுவான் கேடு நினைப்பான் !
காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக போன்றோர் இந்த இடைத்தேர்தலில், நாம் இல்லாமல் திமுக டெப்பாசிட்டையே இழந்து தவிக்க வேண்டும் என ஒற்றைக் காலில் தவம் செய்துக் கிடந்தனர் !
எதிரிகளும் நம்மை, கூட்டணி துணையில்லாமல் திமுகவால் கணிசமான வாக்குகளையோ, வெற்றிகளையோ பெற்றதே இல்லை என்கிற அவப்பெயரை அவதூறாக பூசிக் கொண்டே கிடந்தனர் !
இந்த இடைத் தேர்தலையே திமுக தவிர்க்குமென புரளியைக் கிளப்பி விட்டனர்.
ஆனால் முதல் ஆளாய் வேட்பாளர்களை அறிவித்ததோடு அன்றி, முதல் ஆட்களாய் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தவர்களும் திமுகவினர்தான் !
மதுராந்தகத்தில் ஸ்டாலின் & உதயநிதி தலா ஒரு நாள் மட்டுமே பரப்புரையில் ஈடுபட்டனர். தாராபுரத்திலும் அதுவே. ஒருவர் வேன், இன்னொருவர் மேடைப் பேச்சு.
ஆனால் முதல்வராக இருந்தவர் தலா இரு முறை பேச்சு + சாலை உலா என அனைத்து சீன்களும் போட்டார். இடைத்தேர்தலுக்காக ஒரு முதலமைச்சர் இந்தளவு மெனக்கிட்டு யாருமே அவரவர் வாழ்வில் பார்த்ததில்லை, வரலாறுமில்லை. ஒரு முதல்வராக இருந்துக் கொண்டு மக்கள் வரிப்பணத்தை அப்படி வீணடிப்பது அறமில்லை !
எந்த நெருடலுமில்லாது தாய்மாமன் மோதிரம், வெற்றிப் பயணம், அண்ணன் சீர் திட்டங்களை இந்த இடைத் தேர்தலுக்காகச் செயல்படுத்தினார்.
அவருடன் பரப்புரைக்காக காங்கிரஸ், விசிக, மதிமுக, முஸ்லீம் லீக் என அனைவருமே பாடுபட்டனர்.
இவ்வளவு செய்த பின்னரும் அவர்களால் பிரம்மாண்ட வெற்றியைப் பெறவியலவில்லை. மாறாக, திமுக தனியாகவே போராடி இரண்டாமிடத்தில் கம்பீரமாக வந்து நிற்கின்றது !
தாராபுரத்தில் போன மே மாதத்தில் 16000 வாக்குகள் அதிகமாக வாங்கி வெற்றி பெற்றவரால் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெல்ல முடிந்திருக்கிறது. மதுராந்தகத்தில் போன முறை திமுகவுக்கு மூன்றாமிடம், இம்முறை இரண்டாமிடம். வாக்கு விழுக்காட்டில் திமுகவுக்கு சரிவில்லை.
கம்யூனிஸ்ட் தனியாக நின்றிருக்கத் தேவையே இல்லை. தன் பலவீனத்தை ஒருபோதும் பொதுவெளியில் வெளிப்பட யாருமே விரும்ப மாட்டார்கள். ஆனால் நம் முன்னாள் தோழர்கள் ஏன் அந்த ஆயுதத்தை எடுத்து தமக்குத் தாமே பாய்ச்சிக் கொண்டனர் எனத் தெரியவில்லை. இனி தவெக அவர்களை மதிக்காது, திமுக சீண்டாது !
இந்தியாவில் கம்யூனிஸ்ட்களை நாடாளுமன்றத்திற்கு தொடர்ந்து அனுப்பி வைத்த திமுகவை அவர்கள் இழிவு செய்திருக்கக் கூடாது !
சமீப காலங்களில், மதிமுக, முஸ்லீம் லீக் பேசிய பேச்சுக்களெல்லாம் ரணக்கொடூரமானவை. அதற்கெல்லாம் இனி எந்தப் பிறவியிலும் மன்னிப்பில்லை !
காங்கிரசைப் பொறுத்தவரை ராகுல் காந்தி தன் வாழ்க்கையில் செய்த பெருங்குற்றம் தன்னை ஏற்றி அழகு பார்த்த ஏணியை எட்டிவிட்டது. திமுகவை இழந்த ஒரே ஒரு காரணத்தினால் இன்று டெல்லியில் அவர் தனித்து பரிதாபமாகத் தெரிகிறார் !
பாமக பின்னாளில் திமுகவுடன் பயணிக்கும். அதற்கு முன்னால் அது கொஞ்ச காலம் விசிலடிக்கப் போகும். அது போவது விசிகவை துரத்தியடிக்க.
நான் மீண்டும் மீண்டும் சொல்வது இதைத்தான். திமுகவுக்கு துரோகம் செய்த எவனுடைய வாழ்க்கையும் நிம்மதியாக முடிந்ததாக வரலாறு இல்லவே இல்லை.
இனி எப்போதும் காங்கிரஸ், விசிக, மதிமுக IUML கட்சிகள் திமுகவுடன் கூட்டு சேர்க்கப்படாது. கலைஞருக்கு மிகப் பிடித்தமானவர்கள் என்பதால் கம்யூக்களை பொறுக்கலாம், ஆனால் அதை காலம் சொல்லட்டும் !
திமுக & அதிமுகவுக்கு வாக்களித்த தாராபுரம், மதுராந்தகம் மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. கொஞ்சமேனும் மானம், ரோஷம், பகுத்தறிவு, சூடு,சுரணை இருந்ததால் நீங்கள், கவர்ச்சிக்கோ, பரிசில்களுக்கோ மயங்காமல், உங்களுக்குப் பிடித்தமானவர்களுக்கு வாக்களித்தீர்கள். உங்கள் கோபத்தை தக்க வைத்திருங்கள். விரைவில் இருள் அகலும், விடியல் வரும் !!!
#திமுக
Thanks
Raja Rajendran.. Facebook.
தனியாவே சிங்கம் மாதிரி நிக்கிறோம் ரெண்டு இடத்துலயும் ரெண்டாவது இடம் 🥳🥳
கண்ட கண்ட ஓடுகாலிகள இவளோ நாள் தேவ இல்லாம சுமந்து இருக்கோம்.
என்னைக்கும் கழகம் 💥💥🖤❤️ @mkstalin@Udhaystalin