சாமி நல்லா இரு சாமி!🥺
தன் பிறந்தநாளில் தன்னைத் தேடி வந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களைத் தழுவி, அவர்களின் வாழ்த்து மழையில் நனைந்த கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் #எடப்பாடியார் அவர்கள்!❤️
பதவிகள் போகலாம், ஆனால் இந்தத் தொண்டர்களின் உண்மையான அன்பு உங்களை விட்டு ஒருபோதும் போகாது தலைவா!💥
“தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” எனும் செய்தியோடு,
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்!
#அண்ணாதிமுக_WINNING#நல்லாட்சி_COMING
நம்மில் ஒருவராக இருந்து வளர்ந்து, தமிழ்நாட்டின் முதலமைச்சர், @AIADMKOfficial கழகப் பொதுச்செயலாளர் என உச்சப் பொறுப்புகளுக்கு உயர்ந்த மாண்புமிகு அண்ணன் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள், தனக்கு அத்தனையுமாக இருக்கும் தமிழக மக்களுக்கு கண் கலங்கி நெகிழ்ச்சியோடு தனது நன்றியினை தெரிவித்தார்கள்.
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
#Vote4AIADMK 🌱
தமிழகத்தை எல்லா நிலைகளிலும் தனது சுயலாபத்திற்காக அழிக்கத் துடிக்கும் திமுக-வை @arivalayam@DMKITwing@Udhaystalin
ஏப்ரல் 23 அன்று ஜனநாயக முறைப்படி தமிழகத்தை விட்டு தகர்த்து எறிவோம்!
#Vote4AIADMK
புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்து, அதன்படி தான் தொகுதி மறுவரையறை (#Delimitation) செய்ய வேண்டும் என INDI கூட்டணியில் உள்ள பீகாரைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவ் கோவையில் பேட்டி அளித்துள்ளார்.
பக்கத்தில் உள்ள திமுக எம்.பி.யோ அவரின் கருத்தை ஆமோதித்து தலையை ஆட்டுகிறார்.
இதற்கு தான் #DelimitationBill எதிர்த்து நாடகம் நடத்தினீர்களா @mkstalin அவர்களே?
பீகார் வாழ வேண்டும்,
தமிழகம் வீழ வேண்டும்
என்பது தான் திமுக-வின் சதி திட்டமா?
எல்லா மாநிலங்களின் உரிமைகளை காத்து சட்டம் கொண்டு வந்த மத்திய அரசை எதிர்த்து வாய்கிழிய பேசிய நீங்கள்,
தேஜஸ்வியை எதிர்த்து ஒரு வார்த்தை பேச உங்களுக்கு தெம்பு, திராணி, வக்கிருக்கிறதா?
தமிழக மக்களே,
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
என்று நாங்கள் சொன்னது எவ்வளவு உண்மை என்பது மீண்டும் ஒருமுறை மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை எல்லா நிலைகளிலும் தனது சுயலாபத்திற்காக அழிக்கத் துடிக்கும் திமுக-வை ஏப்ரல் 23 அன்று ஜனநாயக முறைப்படி தமிழகத்தை விட்டு தகர்த்து எறிவோம்!
#Vote4AIADMK
அதிமுக ஆட்சி அமைந்ததும், பாசன வசதிகள் மேம்படுத்தப்பட்டு, விவசாயத்திற்கு தேவையான நீர், உரம் மற்றும் விதைகள் தடையின்றி வழங்கப்படும். நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் திட்டமிட்ட ஆதரவு மூலம், விளைச்சல் அதிகரித்து, விவசாயம் நிலையான மற்றும் லாபகரமான துறையாக மாற்றப்படும்.
விவசாயத்தை பாதுகாக்கத் தவறும் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டி, வளமான தமிழ்நாட்டை உருவாக்க இரட்டை இலைக்கு வாக்களிப்போம்!
#Vote4AIADMK
அதிமுக ஆட்சி அமைந்ததும், நீர்நிலைகள் சீரமைக்கப்பட்டு, குடிநீர் பாதுகாப்புடன் தமிழகம் முன்னேறும்.
விவசாயத்திற்கும் மக்களுக்கும் தேவையான நீர் உறுதி செய்யப்படும். வளமான எதிர்காலத்திற்காக இரட்டை இலைக்கு வாக்களிப்போம்!
#Vote4AIADMK
திமுக ஆட்சியில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் ஒன்றன்பின் ஒன்றாக பொய்யாகி, மக்கள் எதிர்பார்த்த நலன்கள் நிறைவேறாமல் போயுள்ளன. சொன்னது ஒன்று, நடந்தது ஒன்று என்ற நிலை மக்களின் நம்பிக்கையை முற்றிலும் சிதைத்துவிட்டது.
இந்த பொய் வாக்குறுதிகளை தொடர்ந்து வழங்கி மக்களை ஏமாற்றி வரும் திமுக ஆட்சி இன்னும் தொடர வேண்டுமா?
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான கேள்வி ஒன்று ஒன்று தான்-
தமிழகம் வாழ வேண்டுமா?
ஆம் என்றால், திமுக வீழ்ந்தே ஆகவேண்டும்!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் !
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை குறிவைத்து கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, பாதிக்கபட்ட மாணவி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் மாணவி உயிருக்கு போராடி வருவதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
இந்த கொடூரக் குற்றத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
கஞ்சா போதை,
பாலியல் வன்கொடுமை,
கொலை முயற்சி,
இது தான் திமுக ஆட்சிக்காலம்!
படிக்கும் கனவுகளோடு இருந்த மாணவியை, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராட வைத்திருப்பது தான் ஸ்டாலின் மாடல்.
இந்த மாடல் தான் மீண்டும் வரவேண்டும் என்று @mkstalin துடித்துக்கொண்டு இருக்கிறார்.
நான் ஒன்றே ஒன்று கேட்கிறேன்-
இத்தனை நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்த ஸ்டாலின், தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளதை பற்றி ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை பேசினாரா?
தன் ஆட்சிக்கான Accountability இல்லாத, என்ன நடக்கிறது என்று Idea-வே இல்லாத ஒரு Dummy முதல்வர் தமிழ்நாட்டை ஆண்டது போதும்.
ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான கேள்வி ஒன்று ஒன்று தான்-
தமிழகம் வாழ வேண்டுமா?
ஆம் என்றால், திமுக வீழ்ந்தே ஆகவேண்டும்!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் !
திமுக ஆட்சியில் மணல், லிகர், டெண்டர், வேலை, மின் வாரியம், நில மாஃபியா என ஒவ்வொரு துறையிலும் பல்லாயிரம் கோடி மக்கள் வரிப்பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
கட்சிக்காரர்கள் மற்றும் அமைச்சர்களின் பெரும் ஊழல்களை மூடி மறைத்து, தமிழகத்தின் பொருளாதாரத்தையும் இளைஞர்களின் எதிர்காலத்தையும் சிதைத்துள்ளது.
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள், புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளையொட்டி, அவர்தம் அலங்கரிக்கப்பட்ட திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
#AmbedkarJayanti#JaiBhim