இன்றைய தினம், 2026–27 விகடன் மாணவப் பத்திரிக���யாளர் பயிற்சி முகாமில் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, பத்திரிகைத் துறையின் அடிப்படைக் கடமைகள், சமூகப் பொறுப்பு மற்றும் ஜனநாயக விழிப்புணர்வை, இளம் தலைமுறையினரிடம் வளர்க்கும் விகடன் குழுமத்தின் இந்த முயற்சி மிகவும் பா��ாட்டத்தக்கது.
விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சி முகாம் வாயிலாக, பத்திரிகைத் துறை மட்டுமின்றி, கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல சாதனையாளர்கள் உருவாகியிருப்பது விகடன் குழுமத்தின் சாதனை.
நூற்றாண்டு காலமாக தமிழ்ச் சமூகத்தின் சிந்தனையையும், விழிப்புணர்வையும், புத்தகங்கள் படிக்கும் கலாச்சாரத்தையும் வளப்படுத்தி வரும் விகடன் குழுமத்திற்கும், அதன் தலைவர் மற்றும் ந���ர்வாக இயக்குநர் திரு. பா. சீனிவாசன் அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும். சமூக அக்கறையுடன் அறிவார்ந்த தலைமுறையை உருவாக்கும் விகடனின் பணி தொடர்ந்து சிறக்கட்டும்.
@JuniorVikatan @vikatan (1/2)
@annamalai உங்களுடன் நான் முற்றிலும் உடன்படவில்லை. பொது கோவில் நிலத்தை தனியார் நபருக்கு மாற்றுவது சமூக நீதி அல்ல, அது ஒரு மோசடி செயல். ஏன் என்று சொல்கிறேன்.
அரசியலுக்குள் போவதற்கு முன், ஒரு அடிப்படைக் குறை இருக்கிறது. இனாம் நிலங்கள் என்பது வரி விதிக்கப்படாத பொது கோவில் நிலங்கள். ப���து நிலத்தை தனியார் ஒருவருக்கு மாற்றுவது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியுமா, அதுவும் சமூக நீதி என்ற பெயரில்?
இதைவிட ஆழமான கேள்வி, இது உண்மையில் யாருக்குப் பயன்பட்டது என்பதுதான். "உழுதவருக்கே நிலம்" என்று சொல்லும்போது, அது உண்மையில் அவர்களை சென்றடைந்ததா? இந்த நிலங்களில் நிஜமாக உழைத்தவர்கள், வியர்வை சிந்தியவர்கள் பெரும்பாலும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த சீர்திருத்தத்தின் பலன் அவர்களுக்குக் கிடைத்ததா? 1% கூட கிடைக்கவில்லை. நிலத்தை இழந்த கோவிலுக்கும் இல்லை, உழைத்த தொழிலாளிக்கும் இல்லை. நிலத்தை குத்தகைக்கு எடுத்தவர்கள் மட்டுமே பலன் பெற்றார்கள். கோவிலும் பயனடையவில்லை, உண்மையான உழைப்பாளியும் பயனடையவில்லை என்றால், இது எப்படி சமூக நீதி ஆகும்?
இனி, இது நிர்வாக ரீதியாக எப்படி நடந்தது என்று பாருங்கள். 09.07.2026 அன்று ஆட்சியர் ஒரு உத்தரவை பிறப்பிக்கிறார். அதே நாளில், சட்டத் துறை இணை ஆணையர் உடனடியாக ஒரு கடிதம் எழுதுகிறார். அதே நாளில் ஆணையர், ஒர��� அதிகாரப்பூர்வ உத்தரவு கூட இல்லாமல், ஒரு பரிந்துரையை மண்டல இணை ஆணையருக்கு அனுப்புகிறார். மூன்று வெவ்வேறு அலுவலகங்கள், மூன்று வெவ்வேறு நடவடிக்கைகள், எல்லாம் ஒரே நாளில். இது வழக்கமான நிர்வாகம் அல்ல, இது திட்டமிட்ட நாடகம். மேலும், இது நடந்தது முதலமைச்சரின் வருகைக்கு சரியாக ஒரு நாள் முன்பு, அதாவது 10.07.2026 அன்று முதலமைச்சர் வருகை தரவிருந்த நிலையில். இந்த நேரம் தற்செயலானது இல்லை, இதற்குப் பின்னால் ஒரு ஒருங்கிணைந்த திட்டம் இருப்பதைக் காட்டுகிறது.
இது ஒரு சிறிய நிர்வாகக் குறைபாடு அல்ல. நடந்த ஒவ்வொரு இனாம் உத்தரவையும், இதில் ஆணையரின் பங்கையும் நீதித்துறை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். பொது நிலத்தை தனியாருக்கு மாற்றுவதை சமூக நீதி என்று அலங்கரிப்பது அதை நீதியாக்கிவிடாது. அது மோசடிக்கு அணிவிக்கப்பட்ட ஒரு சிறந்த உடை மட்டுமே.
இந்திய இசையின் இனிமையான குரலாக, பல தலைமுறைகளைக் கடந்து, கோடிக்கணக்கான இதயங்களை வசீகரித்த பின்னணிப் பாடகி, எஸ். ஜானகி அம்மா அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த ��ருத்தமளிக்கிறது. அவரது மறைவு, இந்திய இசையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.
இசையை உயிராக நேசித்த அந்த மாபெரும் கலைஞருக்கு, எனது சிரம் தாழ்ந்த அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும், அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி.
இந்திய சுதந்திரப் போராட்ட வ��லாற்றில், ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து போரிட்ட மாவீரன் அழகுமுத்து கோன் அவர்களின் பிறந்த தினம் இன்று.
விடுதலை வேள்வியில் தன்னுயிரையே தியாகம் செய்த மாவீரன் அழகுமுத்து கோன் அவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்.
#WATCH | Tamil Nadu | Former BJP leader Annamalai arrives in Chennai
On being asked about Tamil Nadu Chief Minister C. Joseph Vijay's visit to Karur, he says, "I will speak at Pollachi on 12th July"
The commissioner has no power to recommend issuing patta to all and sundry.
Sheer misuse of fiduciary power.
Criminal breach of trust punishable.
It is time for legal action against not only this atrocity but for reinstating temples' ownership title of what was earlier 13 lakh acres of land, which dwindled to 5.25 acres, then 4.78 lakh acres, then to 3.50 lakh acres, now we don't know how much is left know.
There will be converted action, let the Govt be beware of this and forthwith withdraw this illegal circular and issue apology for this criminal act.
@RameshOffcl
Shame on TN BJP..
தமிழக பாஜகவை சார்ந்தவர்களுக்கு துளியும் வெட்கம் என்பதே இல்லாமல் போய்விட்டது.
திரு. அண்ணாமலை தனது வயலுக்கும் ( பண்ணை ) நொய்யல் ஆற்றிற்கும் இடைப்பட்ட இடத்தில் மண் அரிப்பை தடுக்கவும் & மரம் நடவும் ₹10,000 செலுத்தி அனுமதி வாங்கி அந்த வேலைகளை நிறைவேற்றியுள்ளார்.
கோவை பாஜக Spiritual அணியை (!!!) சேர்ந்த பாபு எ���்பவர் அண்ணாமலை மணல் திருடியதாகவும் அதனால் அருகில் இருக்கும் கோவிலுக்கு ஆபத்து என்றும் கோவை ஆட்சியரிடம் புகார் அளித்திருக்கிறார் ஜுனில்.
அந்த புகாரை விசாரித்த குழு அண்ணாமலை மீது எந்த தவறும் இல்லை என ரிப்போர்ட் அளித்துள்ளது.
திராவிட கட்சிகள் மீது இந்த மாதிரி எத்தனை புகார் அளித்தனர் இத்தனௌ வருடத்தில்? ஒரு தனி மனிதன் மீது எதற்கு இத்தனை வன்மம் இவர்களுக்கு 😡😡
https://t.co/ddm7sLVMqE
#அண்ணாமலை #annamalaikuppusamy #WETHELEADER #TNBJP
இது ஒரு தலைமுறையையே அழிக்கும் செயல் சமூக சீர்கேடு
@annamalai_k#Annamalai#Karur#Vijay CMJosephVijay TVK TVKVijay CMVijaykarurvisit VijaySpeech Vijay RoadShow
யார் கோவில் நிலத்தை ஆக்ரமித்தார்களோ, அவர்களிடமே அந்த நிலத்தை எடுத்துக்கொடுத்தது போல், வே���ெந்த மதத்தின் நிலத்தையாவது எடுத்து தர முடியுமா?
Secular? Progressive? @RameshOffcl @CMOTamilnadu @TVKVijayHQ
Vijay sir keep in your things always MR.Annamalai gave special interview regarding karur incident that one interview remove allegations of karur stampede on you sir @CMOTamilnadu@TVKPartyHQ