விழுப்புரம் விக்கிரவாண்டி டாஸ்மாக் ஊழியர் திரு.சக்திவேல் டாஸ்மாக் பணிக்குச் சென்று இரவு திரு��்பும் போது தும்பூர் ஏரி உடைந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியாகி 2 நாட்கள் ஆகிறது.
விஷ சாராயம் குடித்து இறந்தால் 10 லட்சம். சக்திவேல் குடும்பத்தினர் கதி???
#கையாலாகாத_திமுக
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க,
தேர்தல் பணிகளை தொடங்கியுள்ள கழக வெற்றி வேட்பாளர்கள் திரு. @RamaAIADMK, திரு. லோகேஷ் தமிழ்செல்வன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்த மக்களவைத் தேர்தலில், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்கள் அறிவித்துள்ள கழக வேட்பாளர்கள் அனைவரும் மிகப் பெரிய வெற்றியை பெறுவார்கள்!
@EPSTamilNadu@AIADMKOfficial@AIADMKITWINGOFL@ADMK_Kovai #AIADMK #அஇஅதிமுக #வெல்லட்டும்_இரட்டைஇலை
எந்த ஒரு வாய்ப்பு வசதிகளும் அற்ற கலங்கல் கிராமத்தில் பிறந்து தொடர்ச்சியான தன் உழைப்பால் முன்னேறி இந்த உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த தமிழகம் தந்த அறிவியல் மாமேதை அய்யா ஜி.டி.நாயுடு அவர்களின் பிறந்த நாளான இன்று அவரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்!.
அன்பார்ந்த தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களே!
உங்கள் எண்ணங்களின், தேவைகளின் பிரதிபலிப்பே #அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை !
https://t.co/xfAR4phUS5
வெற்று பிம்பங்களோ, விளம்���ர நோக்கமோ இன்றி, நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகள் கொண்ட உண்மை அறிக்கையை அளித்த ��ெருமிதத்துடன் இன்று திருச்சியில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உங்களையெல்லாம் சந்திக்க வருகிறேன்!
#தமிழர்_உரிமை_மீட்போம்!
#தமிழ்நாடு_காப்போம்!
நம் மாநிலத்திற்கு எதிரான சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளையும், மாநில உரிமைப் பறிப்புகளையும், போதைப்பொருள் புழக்கத்தையும், பிரிவினைவாத எண்ணங்களையும்
#ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்!
வாக்களிப்பீர் #இரட்டைஇலை🌱
@EPSTamilNadu
@SPVelumanicbe @AIADMKOfficial
மாண்புமிகு #அம்மா அவர்களின் ஆசி பெற்ற, மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்கள் தலைமையி��ான கழக ஆட்சியில்,
#கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, வெள்ளலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
அதன் கட்டுமான பணிகள் 50 சதவீதத்திற்கும் மேல் நிறைவடைந்திருந்த நிலையில், ஆட்சி மாற்றத்திற்கு பின் கிடப்பில் போடப்பட்ட அந்த கட்டுமான பணிகளை விரைந்து முடித்து, புதிய பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் எதிர்ப���ர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
@EPSTamilNadu @AIADMKOfficial @AIADMKITWINGOFL @ADMK_Kovai @CMOTamilnadu #AIADMK #அஇஅதிமுக
#கோவை மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, சிறுவானி அணையில் குறைந்த அளவில் தண்ணீர் திறந்து விடும் கேரளா அரசிடம் இருந்து முறையாக தண்ணீர் பெற்றுத்தர, தமிழக உரிமையை பெற இந்த அரசு முன்வருமா? என்று
கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் கழக ��ொறடா கழக தலைமை நிலைய செயலாளர் அண்ணன் S.P.வேலுமணி MLA @SPVelumanicbe அவர்கள் சட்டப்பேரவையில் உரையாற்றினார்.
#ADMK_CBE #kovaiitwingurban
@EPSTamilNadu @AIADMKOfficial @AIADMKITWINGOFL @ADMK_Kovai @ITWingKovai
சமூகவியல் கொள்கையாக இருந்த திராவிடத்தை ஒப்பற்ற அரசியல் தத்துவமாக மாற்றியவரும், ஆட்சிக் கட்டிலில் திராவிடத்தை அமரச் செய்து, மாநிலத்தின் பெயர் முதல் அரசின் பதவிகள், கோப்புகள் வரை "எங்கும் தமிழ், எதிலும் தமிழ்" என
நவீன தமிழ்நாட்டை கட்டமைத்து அதனை தமிழ்மயமாக்கிய மாபெரும் தமிழ்க் கனவு கண்ட , கழகத்தின் முதல் எழுத்து, பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 55வது நினைவு நாளில் அவரைப் போற்றி வணங்குவதுடன்,
தமிழ்நாட்டின் சீர்மிகு கொள்கைகளாகப் #பேரறிஞர்அண்ணா அவர்கள் நிறுவிய சமூகநீதி-சமத்துவம்-மாநில சுயாட்சி ஆகியவற்றைப் தொடர்ந்து பேணிக் காத்திடுவோம்!
#அண்ணாயிசம் #Annaism
@AIADMKOfficial
இருந்தாலும் மறைந்தாலும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் ,
என்றும் இன்றும் மக்கள் மனங்களில் இதயதெய்வமாக
வாழ்ந்துக்கொண்டிருக்கின்ற
மாண்புமிகு பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் குறித்து திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் ஆண்டிமுத்து ராசாவின் தரம் த��ழ்ந்த பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
மறைந்த தலைவர்கள் குறித்து அவதூறாக பேசி ஆதாயம் தேடிக்கொள்ள நினைப்பது தான் சுயநலவாதி ஆண்டிமுத்து ராசாவின் வாடிக்கை,
அவர் பேசிய பாணியில், அவரைப் போல் அல்லாமல் , பல வரலாற்று உண்மைகளைப் பேச எங்களுக்கும் தெரியும் என்றாலும், தரம் தாழ்ந்த திமுக அளவிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் தரம் தாழாது .
இந்த விடியா திமுக ஆட்சியில், எனது தலைமையிலான கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு கருணாநிதி அவர்களின் பெயரை ஸ்டிக்கர் ஒட்டியும், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியும் , கழகத்தின் இதயதெய்வங்களான புரட்சித்தலைவர்- புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் புகழுக்கு இணையாக கருணாநிதியின் பெயரை என்ன முயற்சித்தும் உயர்த்த முடியவில்லை என்ற ஆற்றாமையில் தான்
ஆண்டிமுத்து ராசா போன்றோர் இதுபோன்ற அவதூறு கருத்துகளைப் பேசுவதாக நான் கருதுகிறேன்.
வரலாறு நெடுக எங்கள் இதயதெய்வங்களை பிம்பச்சிறையிட திமுகவினர் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் மக்கள் மன்றத்தில் படுதோல்வியையே சந்தித்துள்ளன. அதே போல, இனிவரும் காலங்களிலும் திமுகவினர் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும், மக்கள் மனங்களில் வாழும் இதயதெய்வங்களின் புகழை எள்ளளவும் குறைக்கமுடியாது.வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆண்டிமுத்து ராசாவிற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.
"கல்லை வடித்தால் அது வெறும் சிலை- அதை மக்கள் தொழுதால் மட்டுமே தெய்வம்"
பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி கொடூர தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத விடியா திமுக அரசை கண்டித்து,
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர், அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்கள் ஆணைக்கிணங்க,
#கோவை மாவட்டம், மேட்டுப்பா��ையத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினேன்.
உடன், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. @PRGArunkumar திரு. ஏ.கே.செல்வராஜ், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
@EPSTamilNadu @AIADMKOfficial @AIADMKITWINGOFL @ADMK_Kovai #AIADMK #அஇஅதிமுக
பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி, கொடூர தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாத, சட்டம் ஒழுங்கை காக்க தவறிய விடியா திமுக அரசை கண்டித்து
எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் திரு. #எடப்பாட���யார் @EPSTamilNadu அவர்கள் ஆணைக்கிணங்க
கழக கொறடா கழக தலைமை நிலைய செயலாளர்
கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் SPவேலுமணி @SPVelumanicbe MLA அவர்கள் ஆலோசனைபடி
கோவை மாநகர் மாவட்ட கழகம் சார்பாக செஞ்சிலுவை சங்கம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் @AmmanKArjunan அம்மன்Kஅர்ச்சுணன்MLA அவர்கள் தலைமையில் கோவை மாநகர் மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் செயலாளர் @kr_jayaram KRஜெயராம்MLA அவர்க���் முன்னிலையில் நடைபெற்றது
இதில் செ.ம.வேலுசாமி, பார்த்திபன், பீளமேடுதுரைசாமி, சிங்கைமுத்து, A.மகேஸ்வரி, R.சந்திரசேகர், மனோகரன், பொன்ஸ், சிங்கைபாலன் சார்புஅணி செயலாளர்கள் R.பிரபாகரன், லாலிரோடு ராதா, புரட்சித்தம்பி, லீலாவதிஉன்னி, A.மணிகண்டன் கே.கே.சக்திவேல், வக்கீல்சந்திரசேகர், பப்பாயா ராஜேஷ், SJஅசோக்குமார், SRர��ி, ஹமீது, பகுதி கழக செயலாளர்கள் காலனி கருப்பையா, ஜெயக்குமார், கனகராஜ்,வெந்தாமரை பாலு, நடராஜ், கமலாபிரஸ்ராஜ், சாரமேடுசந்திரசேகர், சிவக்குமார், சுப மணிகண்டன், உலகநாதன், மௌனசாமி, வெள்ளிங்கிரி, கணேசன், MGJராஜ்குமார், செல்வராஜ், DJசெல்வகுமார், ஜெயபால், மாநில மாவட்ட நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர்கள், பகுதி,வட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#kovaiitwingurban #ADMK_CBE
CAA சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது.
CAA சட்டத்தால் தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கும்,
ஈழத் தமிழர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டால் எங்கள் அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்பதை ஏற்கனவே எங்களது ஆட்சியின் போது சட்டமன்றத்திலேயே நாங்கள் தெரிவித்தோம்.
ஆனால், மதவாத நாடக எதிர்ப்பு ஒன்றையே அரசியல் மூலதனமாக்கி, சிறுபான்மை மக்களை ஏமாற்றி, ஆட்சியில் இருக்கும்போது பா.ஜ.க-வுடன் கூட்டு, ஆட்சியில் இல்லாத போது எதிர்ப்பு என்று சிறுபான்மையினருக்கு துரோகம் செய்து வருகிறது திமுக.
கோவை கலவரத்தை கைகட்டி வேடிக்கை பார்த்து இஸ்லாமியர்களின் முதுகில் குத்திய திமுக-விற்கு, எங்களை நோக்கி கை நீட்ட எந்த அருகதையும் இல்லை.
சிறுபான்மை மக்களை பாதிக்கும் NIA, UAPA சட்டங்களையெல்லாம் ஆதரித்துவிட்டு, வெறும் அறிக்கைகளிலும். மேடைப் பேச்சுகளிலும் மட்டும் பாஜக எதிர்ப்பைக் காட்டிவிட்டு, மறுப��றம் பொன்னாடை போர்த்தி, சாமரம் வீசி, வரவேற்பு அளித்துவிட்டு, சிறுபான்மை மக்களின் காவலனாக வேஷம் போடும் திமுக-வின் நாடகத்தை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் சிறுபான்மையின மக்களின் பக்கம் அரணாக நின்று இன்றும் அடக்குமுறை சட்டங்களை உறுதியாக எதிர்க்கும்.
@AIADMKOfficial
பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி, கொடூர தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத விடியா திமுக அரசை கண்டித்து,
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்கள் ஆணைக்கிணங்க,
#கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினேன்.
உடன், ம��ண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. செ.தாமோதரன், @MLA_SulurOffl திரு. வி.பி. கந்தசாமி, திரு. அமுல்கந்தசாமி, முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
@EPSTamilNadu @AIADMKOfficial @AIADMKITWINGOFL @ADMK_Kovai #AIADMK #அஇஅதிமுக