@RoarngTiger மொத்தம் 22லட்சம் பேரு வெளிநாட்ல வேலை பாக்குறாங்க.. அதுல 80%அதிகம் சம்பளம் கொடுக்குறாங்கனு போறாங்க..20% வேற வழி இல்லமா போறாங்கனு சொல்ல முடியாது??..அப்புறம் அந்த 78லட்சத்துல பாதி பேர் வேளைக்கு பொண்ண உடனே அதிக சேலரி ஏதிர் பாக்குறாங்க.. அதுவும் ஸ்கில்ல வளத்துக்காமலே...