ED, IT, CBI ஆகிய அமைப்புகளைக் கொண்டு மிரட்டி, டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்ட சந்தர்ப்பவாத #NDA கூட்டணியை எதிர்த்து,
சமத்துவம்-சமூக நீதி- மதசார்பின்மை - மாநில உரிமை ஆகிய
கொள்கைகளின் அடிப்படையில் தொடர்கிறது, கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி.
இந்த உறுதிமிக்க கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தளி சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் சகோதரர் @Ramachandran067 அவர்களுக்கு இன்றைய தினம் தேன்கனிக்கோட்டையில் கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.
டெல்லி Vs தமிழ்நாடு என்ற உரிமைப் போரில் #வெல்வோம்_ஒன்றாக!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
நாடு போற்றும் நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகளை நிறைவு செய்கிறது! 🌄
திராவிட மாடல் 2.0 Loading! 🔥
#StalinBuildsTN
பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-26 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்க்கு முன்பாக, கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை சந்தித்து வாழத்துப்பெற்றோம்.