@anandmahindra : Hi Sir, recently I bought a Mahindra XUV500 Diesel W10 from Delhi to Tamilnadu,the dash odometer reading is tampered and rolled back to 111k km while the last service record from 2023 via carinfo shows 183k km,why dash ecu doesn't have enough protection?
@Vijayabaskarofl : dear sir,
Will it be possible to support in transport across state to support my friend moving from Coimbatore to hubli, for his medical treatment at his native, he is struck at Coimbatore because of lockdown.
@Vikatanvelpari இருளின் எல்லாத் திசைகளிலும் பறம்புவீரர்கள் இருக்க வாய்ப்புண்டு. அதேபோல பறம்பின் படையணி எல்லாவற்றுக்குள்ளும் பாரி இருப்பதற்கான வாய்ப்பு உண்டு என்றே கருதுகிறேன்’’ சொல்லும்போது உடல் உள்ளுக்குள் நடுங்கி மீண்டது.
@Vikatanvelpari போர்க்களத்தில் இரண்டே இரண்டு செயல்கள்தான் உண்டு. ஒன்று, தாக்கி அழிப்பது. இல்லையெனில், தப்பிப் பிழைப்பது. நாம் முதல்கட்டத்தின் இறுதிநிலைக்கு வந்துவிட்டோம். எனவே, இரண்டாம் கட்டம் பற்றிய சிந்தனை தானாகவே மேலெழுகிறது’’
@Vikatanvelpari பல்லாயிரம் மணிகள் கோக்கப்பட்ட மாலை ஓர் இடத்தில் அறுந்தவுடன் மொத்தமும் மண்ணில் உருள்வதைப் போலத்தான் படையின் கட்டுக்கோப்பு அறுந்த கணத்தில் பல்லாயிரம் தலைகள் மண்ணில் உருண்டுகொண்டிருந்தன.
@Vikatanvelpari காணும் மலை எல்லாம் கார மலையே
இருக்கும் மேடெல்லாம் எல்லாம் இரலிமேடே
ஏறும் ஊரெல்லாம் எவ்வியூரே
பார்க்கும் மலை எல்லாம் பறம்பு நாடே
சமவெளி எல்லாம் தண்டியங்காடே
பாரியின் கண் கொண்டு பார் பார்கிறேன்
என்னுள் புகுந்தான் பாரி