இதுல நிறைய பேர் இந்த ப்ராடெக்ட்ஸ் விபரங்கள் கேட்டு இருக்கீங்க.. இதோ..
1. Audiocular Nexus Hifi Audio Player+ @sivga_audio M300
https://t.co/IOrm22sSDy
https://t.co/c7EJEStEZX
2. @TangZu_Official X Dethonray Yuan Xuan Ji IEM (Discontinued)
3. @CCAHiFi Phoenix IEM
https://t.co/Xej4lRn2dE
4. Fiio @SNOWSKYofficial Echo Mini
https://t.co/smpgVLHLEL
🚨 தமிழ்நாடு அரசு வீடுகள் விற்பனை 💥💥💥
🏠 மொத்தம் 7,659 வீடுகள் விற்பனைக்கு உள்ளன
7 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
விருப்பம் இருப்பவர்கள் https://t.co/Yk9xUI4jPg இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
(விலை விபரம் கொடுத்து இருந்தால் நல்லா இருக்கும்)
விருமாண்டி மாதிரி ஒரு சைடு கதையை தான் கேட்டிருக்கோம்.
Dhruv பேச ஆரம்பிச்சா தான் முழுக்கதை தெரியும் ஆனா அவன் பேச மாட்டான்.
அவன் பண்ண ஒரே தப்பு உடனே கல்யாணம் பண்ண நினைச்சது தான் போல.
Anyways, பிடிக்கலைன்னா விலகி போயிடனும். இப்படி ஊரைக்கூட்டி ஒப்பாரி வைக்கக்கூடாது.
Mobile Phone Holder
இந்த வீடியோ ல இருக்கும் இதே மாடல் இங்க available ஆ இல்லை..அதனால் similar நல்ல மாடல் கொடுத்து இருக்கேன். 👇
கார் ஓட்டும்போது GPS Navigation - Google Map பார்க்குறதுக்கோ இல்ல call attend பண்றதுக்கோ ஒரு கையில போனை பிடிச்சுக்கிட்டு டிரைவ் பண்றது ரொம்பவே ஆபத்தான விஷயம். காரோட dashboard மேல போனை சும்மா வச்சா வளைவுகள்ல திரும்புறப்போ நழுவி கீழே விழுந்திடும்.
அந்த கவலையே இல்லாம போனை செக்யூரா மாட்டி வச்சு டிரைவ் பண்ண உதவக்கூடிய ஒரு செம பிராக்டிக்கலான car accessory தான் இந்த Dashboard / Windshield Car Mount.
Strong Suction Base & Multi-Angle Adjustment
இதை காரோட டேஷ்போர்டு அல்லது விண்ட்சீல்டு (Windshield) கண்ணாடி மேல ரொம்ப சுலபமா ஃபிட் பண்ணிடலாம். இதோட பவர்ஃபுல் சக்ஷன் கப் (Suction Cup) கரடுமுரடான ரோட்ல போனா கூட ஆடாம அசையாம ஸ்ட்ராங்கா பிடிச்சுக்கும். நமக்கு ஏத்த கோணத்துல திருப்பிக்க 360-டிகிரி ரொட்டேஷன் வசதியும் இருக்கு.
Extendable Arm & Universal Fit
இதோட ஆர்மை (Arm) நமக்கு ஏத்த மாதிரி நீளமாகவோ அல்லது கிட்டயோ அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். சின்ன போன் முதல் பெரிய ஸ்கிரீன் ஸ்மார்ட்போன்கள் வரை எல்லா வகை மொபைல்களுக்கும் இது கச்சிதமா பொருந்தும்.
One-Touch Release Mechanism
போனை மாட்டவும், ஒரே ஒரு பிரஸ் பண்ணி டக்குனு கழட்டவும் ரொம்பவே சுலபமா டிசைன் பண்ணிருக்காங்க. டிரைவிங் அட்டென்ஷன் சிதறாம பாதுகாப்பா பயன்படுத்தலாம்.
💡 Quick Tip: Windshield அல்லது dashboard மேல இந்த ஹோல்டரை ஒட்டுறதுக்கு முன்னாடி, அந்த இடத்துல தூசி அல்லது ஆயில் பிசுக்கு இல்லாம ஒரு துணியால் துடைச்சுட்டு ஒட்டுனீங்கன்னா, suction grip ரொம்ப நாள் வரும்.
Driving செய்யும் போது GPS use பண்றவங்களுக்கு இது ஒரு கண்டிப்பா Must Have Car Accessory . தேவைப்படும் நண்பர்கள் check பண்ணி பாருங்க. மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
* To Buy this Product in INDIA *
Price : ₹. 449
Reviews : 4.3* | 10138 Ratings
Get it Here : https://t.co/nEL8OZmLdR
* To Get this Product in USA *
Price: $. 9.99
Reviews : 4.4* |6106 Ratings
Get it Here : https://t.co/Zl67ydWzIm
About Pay Out Earnings :
திருவள்ளுவர் பல ஆயிரம் நூற்றாண்டுக்கு முன்னாடியே சொல்லிருக்காரு பாருங்க 😳
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.
குறள் 754
நம்முடைய திறமையைப் பயன்படுத்தி, நல்ல Content கொடுத்து, எந்தத் தவறான வழியிலும் செல்லாமல் கிடைக்கும் Earning ம் “பொருள்” தான். 💰
இதில் முக்கியமானது பணம் வந்தது மட்டும் இல்லை… தீதின்றி வந்த பொருள் என்பதுதான்.
எப்படி Earn பண்றோம் என்பதுதான் முக்கியம்.
நேர்மையான வழியில், நம்முடைய திறமையால் கிடைக்கும் வருமானத்திற்கு தனி மதிப்பு இருக்கிறது. ❤️
எப்படி இருக்கு 🥹🥹🥹🥹
சம்பளத்தைப் பற்றி கேட்காதீங்க… அவ்வளவு கம்மியாகத்தான் வரும் - நடிகர் Khaja sherif
ஒரு நாளைக்கு ₹100 கொடுப்பாங்க. சூட்டிங் முடியும் நேரத்தில் அந்த 100-ஐ கொடுப்பாங்க. அதுல ஏஜென்ட் ₹20 பிடித்துக்கிட்டு, 80-ஐதான் எனக்குக் கொடுப்பாங்க. அங்கேயே கமிஷன் பிடித்துவிடுவாங்க.
இப்படித்தான் 100-ல ஆரம்பித்து, 500 ஆனது… 1,000… 1,500… 2,500… 5,000 என கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்தது.
கோடிகளைப் பற்றி பேசுவதெல்லாம் இப்போதுதானே?
அந்தக் காலத்தில் லட்சம் ரூபாய் சம்பளத்தையே பார்க்க முடியாது. எம்.ஜி.ஆர். அவர்கள்தான் லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கிறார்.
சிட்டிசன் படத்தில் ஒரு நாளைக்கு 10,000 சம்பளம் கொடுத்தார்கள் அது தான் நான் வாழ்கையிலையே வாங்கிய அதிக சம்பளம் 😢
“நீ பேருந்தைத் தவறவிட்டால், ஒருவேளை நீ ஒரு விபத்தைத் தவிர்த்திருக்கலாம்.
நீ நிராகரிக்கப்பட்டால், ஒருவேளை உனக்குப் பொருத்தமில்லாத இடத்திலிருந்து நீ காப்பாற்றப்பட்டிருக்கலாம்.
யாராவது உன்னை விட்டுப் பிரிந்தால், ஒருவேளை வரப்போகும் ஒருவருக்காக அவர்கள் இடத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.
நான் எதுர்பார்த்த படங்களுக்கு விருது கிடைக்கல - ஜிவி பிரகாஷ்
ஆயிரத்தில் ஒருவன், மதராசபட்டிணம், அங்காடி தெரு , வெயில், காக்கா முட்டை, ஆடுகளம், பொல்லாதவன் விசாரணை, மயக்கம் என்ன உள்ளிட்ட பல படங்களுக்கு நான் தேசிய விருது கிடைக்கும்னு எதிர்பார்த்தேன்.
ஆனா எதிர்பார்த்த சில படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதப்போ சூரரைப் போற்று, வாத்தி, அமரன் ஆகிய படங்களுக்கு எனக்கு தேசிய விருது கிடைச்சுருக்கு.
என்னோட இசை பயணத்துல விருதுகளுக்கு அப்பாற்பட்டு ரசிகர்கள்கிட்ட இருந்து கிடைக்குற வரவேற்பும், ஆதரவும் தான் எனக்கு மிகப்பெரிய சந்தோஷத்தைக் குடுத்துட்டு இருக்கு.
-----
ஆமாப்பா அவர் சொன்ன படங்களின் லிஸ்ட்டைப் பாருங்க.
எல்லாமே தரமான படங்கள்...
அந்த படங்கள்ல ஜிவி-யோட வேலைப்பாடும் சும்மா தரமா இருக்கும்.
அந்த படங்களுக்கு இவரோட இசை மிகப்பெரிய பலமா உயிரூட்டி இருக்கும்.
Gen Z-யால் ரிசர்வ் வங்கி கவலை!
Gen Z தலைமுறையினர் தங்களது 25 வயதிலேயே கிரெடிட் கார்டு, தனிநபர் கடன் போன்றவற்றை அதிகம் பயன்படுத்துவதாக ரிசர்வ் வங்கி கவலை.
“முதலில் சேமி, பிறகு செலவு செய்” என்ற பழக்கத்துக்குப் பதிலாக, “இப்போது செலவு செய், பின்னர் செலுத்து” என்ற மனநிலை இளம் தலைமுறையினரிடம் அதிகரிப்பு.
இந்தியாவில் கிரெடிட் கார்டு மூலம் நிலுவையில் உள்ள கடன் கடந்த நிதியாண்டில் ரூ.3 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி வேதனை.
இப்பதான் அவன் இல்லைல்ல,சந்தோஷமா இருக்கலாம்ல, எதுக்கு அவனை பத்தி பேசிக்கிட்டு அதுவும் பேர் கூட சொல்லாம...இங்க பாரு நான் வெளில வந்துட்டேன் ன்னு அவனுக்கு காட்றதுக்கா. இது எந்த "issist" ல வரும்
🚨 தமிழக அரசின் புதிய
வீடுகள் வாங்குவது எப்படி?
✅ சொந்த வீடு இல்லையா
கவலை வேண்டாம்
🔥 TN HOUSE SCHEME
😍 HOW TO APPLY ONLINE
அனைவரும் விண்ணப்பிக்கலாம்🔥
#housescheme#freehouse#tvk#Vijay#tngovt
Anupama opens up about her relationship..
ஒரு நேரத்துல ரெமோ மாறி ரொம்ப லவ்வோட அன்பா இருப்பாரு அப்புறம் அந்நியன் மாறி நடந்துப்பாரு..😤
இது ஒரு Healthy Relationship ல இல்லனு என்னோட மாற்றங்கள பாத்த Friends & Family எல்லாரும் சொன்னாங்க..
எனக்கு புரியல அந்த Person அவ்ளோ Insecure ஆன ஆளு Sleeveless போட்டா வெளிய வெய்யில் ரொம்ப இருக்கு வேணாம்னு நேக்கா சொல்றது..
Dragon படத்துக்கான Promotions நிகழ்ச்சிகள்ல கூட என்னை கலந்துக்க விடல..
ஒரு இன்ஸ்டாகிராம் போட்டோ போடறதுக்கு கூட Permission கேக்கனும் இல்லனா சண்டை வரும்..😭
Relationship ஆரம்பிச்சு மூனே மாசத்துல Engagement வரைக்கும் குடும்பமே பேசினாங்க...
(கடைசி வரை பேர மட்டும் சொல்லல ஆனா அந்நியன் ரெமோனு குறியீடு வச்சி சொல்லிட்டு போயிட்டா..)