6 Years of Ayyappanum Koshiyum 🎬
இரண்டு நபர்களோட ஈகோ clash ஆகுறதனால எப்படி பெரிய லெவல் பிரச்சனை ஆகுது னு ரொம்ப ரியலிஸ்டிக்கா காட்டுன படம்.
ஒரு ரிட்டையர்டு ஹவில்தார் கோஷியும், ஸ்ட்ரிக்ட் போலீஸ் ஆபிசர் அய்யப்பனும் சந்திக்கும் ஒரு சின்ன சம்பவம் தான் கதைக்கு Starting .
ஆனா அந்த சின்ன spark பெரிய fire ஆகி, இருவரோட மனசு, background, power game எல்லாம் வெளியில் வரும். Slowஆ build ஆகுற tension தான் படத்தோட biggest strength.
பிஜு மேனன் literally screen முழுக்க dominate பண்ணிருப்பார். அவரோட calmness and dangerous ஆன body language செம்ம.
பிரித்விராஜ் attitude, ego, silent, rage எல்லாத்தையும் subtleஆ காட்டி mass feel குடுத்துருப்பார். Side characters கூட waste ஆகல. எல்லாருக்கும் solid space இருக்கு.
hero, villainன்னு clearஆ யாரையும் காட்ட மாட்டாங்க. இரண்டு பேருக்கும் right & wrong இருக்கு. அதான் real feel கொடுக்குது. Dialogues simpleஆ இருந்தாலும் weight இருக்கு. ego vs ego game தான் main highlight.
Streaming in Prime video.
One of the perfect depiction of male ego 💥
டாப் 10 இளைஞர்கள் 2025: ஓர் அரசு அதிகாரி மனம் வைத்தால் மக்களின் வாழ்க்கையே மாறும் என்பதற்கு நல்லுதாரணம் இவர். விருதுநகரில் ஆட்சியராக இருந்த காலத்தில், மாற்றத்தை முன்வைத்து அவர் உருவாக்கிய திட்டங்கள் நாட்டுக்கே முன்மாதிரி. தினமும் ஒரு மணி நேரம் மாணவர்களுக்காக ஒதுக்கி அவர் நடத்திய ‘காபி வித் கலெக்டர்' நிகழ்ச்சி மாணவர்களின் கனவுகளுக்குப் பெருவெளிச்சம் பாய்ச்சியது. இந்தத் தொடர் உரையாடல் பள்ளிக்கல்வி முடிக்கும் 95% மாணவர்கள் கல்லூரிக்குச் செல்வதை சாத்தியமாக்கியதோடு, பட்டாசுத் தொழிலாளியின் குழந்தை ஐ.ஐ.டி-க்குள் நுழையவும், லாரி ஓட்டுநரின் பிள்ளைகள் என்.ஐ.டி-க்குப் போகவும் வழிகாட்டியது. எத்துப்பல்லால் உளவியல் தாக்கத்துக்குள்ளாகும் பிள்ளைகளுக்கு சிகிச்சை அளிக்க, தனியார் நிறுவனங்களை இணைத்து இவர் உருவாக்கிய ‘மலரும் புன்னகை’ திட்டம் தேசமெங்கும் பாராட்டப்பட்டது. அதிகாரத்தையே அன்பின் அடையாளமாக மாற்றிய இந்த இளம் ஆட்சிப்பணி அதிகாரியை 2025-ம் ஆண்டின் நம்பிக்கை இளைஞராகத் தேர்வு செய்வதில் பேருவகை கொள்கிறது ஆனந்த விகடன்.
#AVNambikkaiAwards2025 | #NambikkaiAwards | #VikatanAwards | #Top10Ilaignargal
Coimbatore Route Bus : 45c (Gandhipuram to Annur)
Driver Mr. Sasikumar & Conductor Mr. Dineshkumar 🫡 Please ensure this ‘thank you’ reaches them 🙏🏼
Quick Commerce (Zepto/Swiggy) vs உள்ளூர் கடைகள்: யார் நம்மை உண்மையில் ஏமாற்றுகிறார்கள்? 🤔
Who is really cost effective?
இன்று காலை நடந்த ஒரு உண்மைச் சம்பவம். 👇
விவசாயத்தை விட்டுட்டு, மகனுக்காக #Chennai வந்து, கடைசியா பையனும் விட்டுட்டு கோவை போக, அவன் வாங்குன கடனை அடைச்சு, தானும், தன் கணவரும் வாழும் அளவுக்கு சம்பாதிச்சும், இன்னும் கொடுத்து உதவும் இவரை போன்ற பெற்றவர்களை கவனிக்க தவறும் மகன்களும், மகள்களும் பூமிக்கு பாரமே... #VJSiddhuVlogs
கடந்த 2022-ஆம் ஆண்டு தில்லிப் பயணத்தின்போது, அங்கு நான் கண்ட #ModelSchools போல் தமிழ்நாட்டிலும் உருவாக்கப்படும் என்றேன்.
சொன்னபடி, மாவட்டத்திற்கு ஒன்று என 38 மாதிரிப் பள்ளிகளை உருவாக்கினோம். இப்போது அதற்கான நிரந்தர உட்கட்டமைப்பை உருவாக்கி, முதல் கட்டடத்தை திருச்சி மாவட்டம் துவாக்குடியில் திறந்து வைத்திருக்கிறேன்!
தில்லியே திரும்பிப் பார்க்கும் வகையில் நம்முடைய மாதிரிப் பள்ளி உருவாகியிருக்கிறது!
ஏற்கெனவே நம்முடைய மாதிரிப் பள்ளிகளில் பயின்ற 977 மாணவர்கள் நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களிலும் - பன்னாட்டுக் கல்வி நிறுவனங்களிலும் பயிலுகின்றனர்.
இந்த மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர உழைப்போம்! அரசுப் பள்ளிகளைப் பெருமையின் அடையாளமாக மாற்றி வரும் மாண்புமிகு @Anbil_Mahesh மற்றும் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துகள்! பாராட்டுகள்!
Delighted to share the success of our orthodontic correction initiative under Malarum Punnagai (மலரும் புன்னகை) Grateful to Nala Dental Hospital, Madurai and our dedicated medical team for their tireless efforts over the past 18 months. Thanks to the media for the positive coverage that sparked a national conversation on including protruding teeth and other corrections under insurance for children. Your support strengthens our commitment to public service.
@VNRCollector Thanks for your hospitality sir... Each n every item in the gift bag was worth... Ended this year with happy memories... Thanks a lot... Excellent coordination and arrangement....