#WATCH | தாராபுரத்தில் நடந்த அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் மின்வெட்டு.
அமைச்சர் செங்கோட்டையன் பேசிக் கொண்டிருக்கும்போதே மின்வெட்டு ஏற்பட்டது. ஏற்கனவே செங்கோட்டையன் பத்திரிகையாளர் சந்திப்பின்போதும் மின்வெட்டு ஏற்பட்டது.
#SunNews | #Dharapuram | #PowerCut
வீரமணி வழக்கில் ஸ்கெட்ச் அருணுக்கு போடப்படுகிறது, ப்ரோக்கர் இன்னைக்கு களம் இறங்கிருவான்.
அருணின் எல்லா பிரச்னைகளிலும்
ஆபத்பாந்தவனாக காத்தருளிய
Mood Swing வளவருக்கே தவெக ஸ்கெட்ச் போட்டு கொண்டுரிகிறது என்பது தான் பெருஞ்சோகம்.
நேற்று ஷாலின் 2 வருஷம் முன்னரே ரஞ்சனை பிளாக் செய்ததாகக் கூறினார்.2024 டிசம்பர் 30 அவர் பிறந்தநாளுக்கு வாழ்த்து எல்லாம் வேற தெரிவித்து இருந்தார். அப்போ இந்த விவகாரம் ஷாலின்க்கு முன்னரே தெரியுமா? ரஞ்சன் பிராடு இல்லை என்றால் ஷாலின் ஏன் செப் 1 இந்த tweet போடணும். எங்கேயோ இடிக்குது.
சென்னை போரூரில் மாநகரப் பேருந்தின் படிக்கட்டில் பயணித்ததை கண்டித்த நடத்துநரை சரமாரியாகத் தாக்கிய பள்ளி மாணவர்கள் - பரபரப்பு வீடியோ
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்
#SunNews | #MTC | #Chennai
திமுக ஆட்சியில் பூர்வகுடிகளை களத்திற்கு சென்று சந்தித்து ஆறுதல் சொன்னது ஒரு காலம்
தவெக ஆட்சியில் பல இடங்களில் நடந்தும் களத்திற்கு சென்றதாக தகவல் இல்லை
“சென்னையின் பூர்வக்குடிகளின் அடிப்படை உரிமைகளுக்கான மாநாடு”
வாழ்த்துக்கள்.!
Most of them wont be aware that the Chennai Peripheral ring road(CPRR) was started during EPS regime. After DMK came to power, they did not scrap the project, they continued it. Now TVK govt have cancelled the tender for the project.
உங்க தாத்தனுக்கு தாத்தா சும்மா இருந்த காலத்தில ஆந்திரால ஆரம்பிச்சு கன்னியாகுமரி வரை இருந்த madras presidencyக்கே முதல்வரா இருந்தவர் குடும்பம் பிடிஆர் குடும்பம்
அப்படிபட்ட குடும்பத்தையே மிரட்டிருக்கானுக..
இம்புட்டு ஆட்டம் ஆகாதுடா… ஜெ.வயே ஊதுபத்தி உருட்ட விட்ட ஊரு இது
DVAC பதிவு செய்த இந்த வழக்கின் மூல வழக்கு என்றால் ED பதிவு செய்த ஒன்று. அந்த ED வழக்கில் அவர்கள் பதிவு ECIR 24.07.2025 அன்றே சென்னை உயர் நீதிமன்றம் Quash செய்து விட்டது
அந்த வழக்கின் காலத்தில் ஏப்ரல் 2025 நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட அனைத்தையும் திரும்ப ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது
மூல வழக்கு ECIR Quash செய்யப்பட்ட பின் அதில் கிடைத்த தகவல் என்று Dec 2025 எழுதிய 258 பக்க அறிக்கை வைத்து தான் DVAC இந்த வழக்கே பதிவு செய்துள்ளது
Details:
https://t.co/2E4STnbjhf