@PackiaSe திருநங்கை தேவி மீண்டும் இணைந்ததற்கு வாழ்த்துகள்// ஏன் விலகினார்?? அவர் விலகி போகும் அளவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவன் எவன்?? அவன் மீது உங்கள் தலைமை எடுத்த நடவடிக்கை என்ன??
போனால் போகட்டும்,,பிசிறு& மசுறு என்று பேசிய நீங்கள் ? விலகியவர்களை மீண்டும் சேர்ப்பது ஏன்?
@Viyanarasu மூத்தவரே உங்க வயதுக்கும் & அனுபவத்திற்கும் சல்லிபயலுகளுக்கெல்லாம் பதில் சொல்லி நேர விரயம் பண்ணாதீங்க...
கத்தும் நாய்க்கு காரணம் தேவையில்லை...
@sanjainithi099@idumbaikarthi எதை எதிர்பார்க்கல? கட்சிக்கு வரும் பொம்பள பிள்ளைகளின் வாழ்க்கையில் விளையாடுவதையே வாடிக்கையாக கொண்ட நாய்களை அம்பலப்படுத்த வேண்டாமா??
@Viyanarasu தேர்வை ரத்து செய்தும் /// தமிழக அரசு கொடுக்கும் GST வரியில் ஓரு ரூபாய் கொடுத்தால் 5 ரூபாயாக திரும்ப கொடுத்தும்/// நீங்க வசிக்கும் தூத்துக்குடி மாவட்டம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது நிவாரணத் தொகையை வாரி வழங்கியும்/// நீதி மன்றங்களில் தாய்மொழி தமிழை வழக்காடு மொழியாக
@Viyanarasu இந்தியா கூட்டணியை ஆதரிக்காமல்? காவிரி நதிநீர் உரிமையை மீட்டுக்கொடுத்தும்// கச்சத்தீவை மீண்டும் கைப்பற்றிய/// நமது கடல் எல்லையில் மீன்பிடிக்கும் மீனவர்களை கைது செய்யும் சிங்கள பேரினவாத அரசின் மீது ராணுவ நடவடிக்கை எடுத்தும்/// நமது மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நீட்