நவம்பர் 26
தமிழர் எழுச்சி நாள்!
உலக தமிழர்களின் ஒரே தலைவர், தமிழ்த்தேசியத்தலைவர், மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 70 வது பிறந்தநாள் விழா ❤️🐅
தலைவர் பிறந்தநாள்!
தமிழர் தலைநிமிர்ந்த நாள்!!
#எங்கள்_தலைவர்70#TamilsLeaderPrabhakaran
ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழரின் வீரமும் போர்குணமும் அப்படியே உள்ளதென்று உலகிற்கு உணர்த்தவந்த எங்கள் உயிர்த்தலைவனுக்கு புகழ்வணக்கம்... ✊️
#எங்கள்_தலைவர்70#தமிழினத்தலைவர்70