தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொடூர கொலை அரங்கேறி இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது.
‘கடன் தொல்லை கொடுக்கிறார்கள்’ என பாதுகாப்பு கேட்ட பிரதீப்ராஜ் எனும் இளைஞரை, ‘உயிரோடு இருக்க மாட்ட.. பொய் Case போட்டு உள்ள தள்ளுவேன்’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மிரட்டியதாக சம்பந்தப்பட்ட இளைஞரே நேற்று முன் தினம் வீடியோ வெளியிட்ட நிலையில், நேற்று அவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
‘CM-ட்ட வேணும்னா போய் சொல்லு. என்னைய ஒன்னும் பண்ண முடியாது’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் சொன்னதாகவும் கொலையாவதற்கு ஒரு நாள் முன்பு பிரதீப்ராஜ் கூறியுள்ளார்.
காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வரை காவல்துறையினரே DUMMY CM ஆக நினைக்கிறார்களா?
காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்ற புதிய வரலாற்றை இந்த Circus ஆட்சியாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.
சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி கேட்டால், ‘1974-இல் என்ன நடந்து தெரியுமா,, ED என்ன பண்ணுச்சு தெரியுமா’ என்று Divert செய்யும் முதலமைச்சர், இந்த கொலைக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்.
இந்த வழக்கில் திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் உட்பட சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்வதோடு, சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
தலைநகரில் மீண்டும் ஒரு கொலை நடக்காமல் இருப்பதற்கு தேவையான கடுமையான நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும்.
தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், வழக்கறிஞர் திருமதி எஸ். சுகன்யா, M.A., B.L. அவர்கள் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக கழகத் தலைவர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
நீண்டகால திராவிட பாரம்பரிய குடும்பத்திலிருந்து வரும் இவர், தளவாய்ப்பட்டினம் ஊராட்சியைச் சேர்ந்தவர் மற்றும் கழக மகளிர் அணியில் செயலாற்றி வருகிறார். இவரது கணவர் தாராபுரம் மேற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளராக செயல்பட்டு வருகிறார். அவரது குடும்பத்தினர் பல்வேறு காலங்களில் உள்ளாட்சி பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள்.
வழக்கறிஞர் எஸ். சுகன்யா, M.A., B.L. அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
Kalaignar died without a single charge against him.
Jayakalitha died as an A1 in a disproportionate case.
Who will tell this to the Tharkuris and the Kodanadu watchman?
In Japan, civic sense begins in childhood, not in a slogan.
Many children walk to school on their own from a young age. They wear bright caps so drivers can see them.
They learn where to stand, when to cross, and how to watch the road. Traffic rules are not left for adulthood. They are practised on the way to class.
Public behaviour is taught the same way. Queue. Speak softly in shared places. Do not treat the street as your dining room. Do not leave your bag or your waste for a stranger to solve. Adults trust the child to go out alone. The child is also taught not to make life harder for others.
Then comes the school itself. Children clean their classrooms, corridors, and often the toilets. They serve lunch to one another. This is not punishment. If you spill, someone you know wipes it. If you waste food, the group sees it. There is no invisible servant behind the mess.
Being on time is taught with the rest. The school bell does not wait. Neither does the train. If you are late, you waste other people’s time. So children learn to arrive early. In Japan, that is treated as good manners, not as a small thing.
A high trust society is not born in Parliament. It is born when a child is allowed to walk alone, and is taught that the road, the classroom, and the street are also his responsibility.
Japan makes that lesson daily and ordinary. That is why it lasts.
M.K. Stalin faced MISA imprisonment, police brutality and immense hardship. Those scars are not something to feel low about,they are a part of his political history and resilience. Mocking those experiences with a cheap gesture doesn’t diminish him; it only reveals the mindset and character of the person making the gesture. History will judge both.
அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?
பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM.
எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better!
இது உண்மை..சென்னையை பொறுத்தவரை நைட் லைப் என்றாலே மிட்நைட் பிரியாணி, மவுண்ட் ரோட் பிலால், திரும்ப விடிந்தவுடன் மீண்டும் விடியற்காலை பிரியாணி. பிரியாணிக்கு செத்த ஊராக தான் சென்னை இருக்கிறது.
பெங்களூர் MG road வீதிகளில் ஒரு சனிக்கிழமை இரவை கழித்து பாருங்க. உலகின் top brand கடைகள் எல்லாம் மிட்நைட் வரை திறந்து இருக்கும். ஆடல்,.பாடல் என்று களை கட்டும்..
சென்னையில் எந்த concert நடந்தாலும் கூட்டம் போயி ஆடி வர ஒரே காரணம் சென்னையில் night life என்பதே இல்லை.
ஹைதராபாத் கூட மாறிடுச்சு. ஆனா சென்னை இன்னும் 80களில் இருக்கு. இது குறித்து எது சொன்னாலும் உடனே கலாச்சார காவலர்கள் வேற வந்துடுவாங்க.
காவல்துறை மானியக் கோரிக்கை தொடர்பான கேள்விகளுக்கு பதிலுரை அளிக்க இருக்கும் ரீல் முதல்வரே!
இதுதான் உங்கள் பொய்க்கால் குதிரை ஆட்சியின் சட்டம் ஒழுங்கு லட்சணம்!
உங்கள் கட்சி நிர்வாகி ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட காட்சி நீங்கள் பார்த்தீர்களா என்று தெரியவில்லை,
ஆனால் நெஞ்சம் பதைபதைக்கிறது...
இவ்வளவு நடந்தும் நாளை வெறும் மனப்பாடம் செய்த வசனம் மட்டும் பேசப் போகிறீர்களா?.
இல்லை சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உருப்படியான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப் போகிறீர்களா?
இப்பவாச்சும் வாயத் திறந்து பேசுங்க சார்!
@CMOTamilnadu
#பொய்க்கால்_குதிரை_அரசு
Election la win panna aprm #vijay veetla poi ukanthu glory hunt panrathu than da kevalam 🤦🏻♂️
#stalin lose ana aprm yaru enna nenaipanga nu kavala padama avar kuda poi ninnaru mansuhan athan Rajini 😌
Udhay is blasting Vijay uncle on a daily basis, but the PR spin by his machinery completely nullifies it on Instagram. It’s high time we hire professional teams, @TRBRajaa sir. I know it sounds cynical, but we need it badly. The way we’re performing simply doesn’t reflect when it reaches the general public, and it just doesn’t feel right. Yesterday EV Velu blasted Keerthana; the day before, Thangam Thennarasu blasted her; before that, KN Nehru took on a minister; Senthil Balaji took on the speaker himself; and Sekar Babu was spot-on with facts against Ramesh. But none of this breaks through. All a neutral person sees on their Insta feed is Keerthana’s Sivakasi photo, CTR Nirmal Kumar’s soundbites, Ramesh’s viral dialogues, Aadhav’s non-stop fake news and so on. It’s high time, sir. Please do something, the current effort is simply insufficient.
GST வரிவருவாயில் தேசிய அளவில் பல மாநிலங்கள் முன்னேறி வரும் நிலையில், தமிழ்நாட்டின் வரிவசூலில் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தச் சரிவு, தமிழ்நாட்டின் நிதி நிர்வாகத்திற்கு ஒரு முக்கியமான எச்சரிக்கை. தேசிய அளவில் GST வருவாய் உயர்ந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் வரிவசூல் சரிவை சந்தித்துள்ளது.
இந்த சரிவுக்கான காரணம் என்ன? இதைச் சரிசெய்ய தவெக அரசு எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன?அடுத்தடுத்த மாதங்களில் வருவாய் வளர்ச்சியை உறுதி செய்ய அரசு வைத்திருக்கும் திட்டம் என்ன?
இந்தக் கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு தெளிவான பதிலும், செயல்திட்டமும் அளிக்குமா?