@itisprashanth அந்த ஆட்சி சரியில்லன்னு சொல்லி தானே நீங்க வந்தீங்க, உங்களை குறை சொன்னால் நீங்கள் அதுக்கு பதில் சொல்லுங்கள் அதை விட்டுவிட்டு போன ஆட்சியைப் பற்றி பேசுவது அழகல்ல...
@Suresh199104 விஜயைப் பற்றி பேசியதாவது அவதூறு கிடையாது உண்மை, கலைஞர் வீட்டில் யாரும் கோர்ட்டுக்கு போயி நிற்கவில்லை, விஜய் வீட்டில் செங்கல்பட்டு கோர்ட்டில்...