கீர்த்தனானல விருதுநகர் "மாங்காமச்சி" ஸ்கூல் ஃபேமஸ் ஆகுது... இப்படி ஸ்கூல்க்கு பெயரானு உலகமே ஆச்சரியப்படப்போது... மாங்காய் மண்டி இருந்த இடத்துல ஸ்கூல் கட்டினதுனால அந்த ஸ்கூல் பெயர் மாங்காமச்சினு நான் ஸ்கூல் படிக்கிற காலத்துல எனக்கு சொன்னப்ப நம்புனேன். இப்பவரைஅதான்னு நினைக்கிறேன்
ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காகப் போராடிய திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாள் இன்று.
தீண்டாமைக் கொடுமைகளை உலகிற்கு உணர்த்த முதலாம் வட்ட மேசை மாநாட்டில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கே கைக்கொடுக்க மறுத்தத் துணிச்சலுக்குச் சொந்தக்காரர்.
தன் வாழ்நாள் எல்லாம் ஒடுக்கப்பட்ட – விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்துக்காகவும் – சம வாழ்வுக்காகவும் உழைத்த இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பணிகளைப் போற்றும் வகையில், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஓட்டேரி பகுதியில், ‘இரட்டைமலை சீனிவாசன் சாலை’ என்று நம்முடைய தலைவர் @mkstalin அவர்கள் பெயர் சூட்டினார்கள்.
தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் புகழ் ஓங்கட்டும். அவர் லட்சியங்களை வென்றெடுக்க அயராது உழைப்போம்.
#RettamalaiSeenivasan
அந்த மாணவிய சிறுமைப்படுத்துனும்ன்னு செய்யல, தவறாக புரிந்துகொள்ளப்பட்டுருக்கு.
இருப்பினும் யார் மனதாவது புண்பட்டுருந்தால் அதற்காக வருந்துகிறேன், இனி கவனமாக இருப்பேன்.
அவ்ளோதான், இப்டி ஒரு சின்ன விளக்கம் போதும் ஆனா மறுப்பு சொல்றேன்னு சுயபெருமை பீத்திட்டு இருக்கு.
அவ்ளோ Ego....
அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive.
மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
#ReelsMinister #School
Post poll alliance during hung assembly is neither illegal nor unconstitutional!
But HORSE TRADING IS!
COALITION GOVERNMENT IS THE MANDATE.
For government formation, Parties should be called one after another on descending order of member strength to prove majority!
Then Indian president R Venkatraman successfully demonstrated the convention.,
Defamation Matters ல Remand க்கு Magistrate அ Convince பண்ண முடியாதுன்னு தெரிஞ்சும் ஏன் கூட்டிட்டு போனாங்க ?
பேரம் பேச தான்
5 மணி நேர பேரம்,
அசிங்கத்துல முடிஞ்சிருச்சு.
Arrest அவமானத்துல முடிஞ்சிருச்சு
குதிரை பேரம் சந்தி சிரிச்சிருச்சு.
DMK current status:
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான்
இங்கு எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்
சதி செயல் செய்தவன் புத்திசாலி
அதை சகித்துக்கொண்டிருந்தவன் குற்றவாளி
உண்மையை சொல்பவன் சதிகாரன்
இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்
#BREAKING | 5 லட்சம் முதல் 30 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு அரசு வழக்கறிஞர் நியமனம்
அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது தவெக வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
Birthday greetings to Samajwadi Party President Thiru. @yadavakhilesh.
The true strength of a political movement lies not merely in winning elections, but in preserving and advancing its founding ideals across generations. May the enduring bonds of our friendship continue to fortify our shared resolve, enabling us to overcome every challenge in our collective pursuit of social justice, democracy, and federal values.
Wishing you continued success in that endeavour, along with good health, happiness, and many more years of distinguished public service.