#indianrailwayminister#PiyushGoyal#pmnarendramodi
Very worst indian railways service ....
Traveling in train no 07236 two and half hours late...
ஒழுங்கா நேரத்துக்கு போய் சேர்த்துங்கடா நொன்னைங்களா...
"ஆன்லைன் விளையாட்டு, சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்”
- மத்திய அரசுக்கு ஆந்திர முதல்வர் கடிதம்!
விவரம்: https://t.co/OBM0XxRjoM | #Onlinegaming | #Jaganmohanreddy | #Andhrapradesh
ஆறுபேர் மேல் கொலைவழக்குப் பதிவு.
உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் கைது.
சி.பி.சி.ஐ.டி நடவடிக்கை.
அங்கிருந்த ஆண்கள் குற்றத்தைச் செய்தார்கள்.மறைத்தார்கள்.
நியாயத்தின்பக்கம் நின்று சாட்சி சொல்வது ஒரு பெண்.
கோழைத்தனத்தைப்
பொம்பளை மாதிரின்னு
இன்னும் சொல்லுவமா -தோழர்கவிதாபாரதி
#ரேவதிகள்வாழ்க
@vikatan#ShareWithVikatan
ஆட்டையாம்பட்டி முறுக்கு...
10 ரூபாய்க்கு பசியார முடியும்...
தறி வேலை தெரிந்தால் 4 பேருக்கு சாப்பாடு போடலாம்...
நானும் பல மாநிலங்கள் பல மாவட்டங்கள் சென்றுள்ளேன் எதுவுமே எனக்கு பிடிக்கவில்லை.....
ஆட்டையாம்பட்டி,சேலம் மாவட்டம்.
இப்போது அவர்கள் மூன்று மாதங்கள் நிறுத்தி வைத்ததர்கான வட்டி மற்றும் மாத தவணை இரண்டையும் செலுத்தும்படி கேட்கின்றனர் தொழில் முழுவதும் முடங்கிய நிலையில் எப்படி செலுத்த முடியும் என்பது மக்களின் நிலை இதற்கு முதல்வர் எதாவது ஒரு வகையில் எங்களுக்கு உதவி செய்யவேண்டும்...
#சேலம்காளையன்குணா
@CMOTamilNadu முதல்வர் மண்ணின் மைந்தர் பழனிச்சாமி அவர்களுக்குsalem மக்களின் அன்பான வேண்டுகோள்
Salem மக்களின் பிரதான தொழிலான விவசாயத்திற்கு அடுத்த படியாக #தறி மற்றும் #தறி_சார்ந்த தொழில் இருந்து வருகிறது நகர் பகுதியில்
சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்தபட்சம் 17,000 பேர் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்களின் வாழ்வாதாரம் இன்று கொரோனா பிரச்சினை யால் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளனர் இங்கு அதிகப்படியான மக்கள் தனியார் நிதி நிறுவனங்கள் மூலம் லோன் வாங்கிதான் தொழில் செய்து வருகின்றனர்....