மனசு வெறுத்து, நிறைய அழுது தேங்கி நின்னப்ப "எதபத்தியும் கவலப்படாத, எது நடந்தாலும் பாத்துக்கலாம், நடந்தத மறந்துட்டு சந்தோசமா இரு"னு அதுலேந்து வெளில கொண்டு வந்தது என் அண்ணன். அதுக்கப்பறம் என்ன நிறைய சிரிக்க வெச்சது இந்த ட்விட்டர்தான்.. 1/2
அவுங்களுக்கு சமூக அக்கறை கிடையாது.. போற இடமெல்லாம் அதுங்க ஆதர்ச நாயகனை மத்தவங்களும் புஜுக் புஜுக் பண்ணனும்ங்கிற எதிர்பார்ப்பு மட்டுமே உண்டு.. better to stay away from them..
எல்லோரும் அறிக்கை விட்டுட்டு இருக்கும்போது..
ஒரு கட்சி மட்டும் ஒட்டுமொத்த மாநிலங்கள் எல்லாவருக்கும் சேர்த்து அரசியல் சாசன சட்டப்படி நடவடிக்கை எடுத்துக் கொண்டு இருக்கிறது 👏👏
நீட் தேர்வை நாடு முழுக்க ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் ஒத்தி வைப்பு தீர்மானம்
#DMK4India 🔥🔥🔥
இந்த அமைச்சர பதவி விலக சொல்லிட்டு இன்னொருத்தர கூட்டியாந்தாலும் இது நடக்க தான் போகுது. எது நிரந்தர தீர்வுன்னு கூட தெரியாம போராடிட்டு இருக்கும் அன்பின் வடக்கு தற்குறிகளே. நீங்கள் புடுங்கும் ஆணிகள் அனைத்தும் தேவையற்றதே !!
Abolition of NEET is the only solution !
நாங்க NEET வேணாம்னு 2017ல இருந்து போராடிட்டு இருக்கோம். NEET ஒழுங்கா நடந்துங்கன்னு சொல்லி போராட்டம் பண்ற தற்குறிக நீங்க. நாங்க எதுக்குடா உங்க கூட சேந்து போராட்டம் பண்ணனும். எங்கள மாதிரி NEET வேணாம்னு சொல்லி போராடு கலந்துக்குறோம் !
பேச கூட வேணாம் பாத்தாலே எரிச்சல் கொடுக்க கூடிய உடல் மொழி... கலிங்கப்பட்டில நின்னா வார்டு மெம்பர் கூட ஆக வக்கு இல்லாத ஒரு ஆள MP ஆக்குன பாவத்துக்கு கழகம் இப்போ அனுபவிக்குது
தவிட்டு தற்குறிகள். அது 2023 ல கலைஞர் நூற்றாண்டு கொண்டாட்டத்திற்காக செய்யப்பட்ட பேனா வடிவிலான தேர். அதுக்கு பேரு முத்தமிழ் தேர். அந்தத் தேர் குள்ள போய் கலைஞரோட சாதனைகள் எல்லாத்தையும் பாக்கலாம். கன்னியாகுமரியில் ஆரம்பிச்சு தன் பயணத்தை சென்னையில் முடிச்சது இந்த தேர்.. படிடா பரமா..