என்னுடன் மூன்று லட்சம் கிலோ மீட்டர்கள் பயணித்தவன்...
இன்று மதுரையில் இருந்து வேறொரு ஓட்டுனர் உடன் பழனி வருகிறான்....
உன் ஆன்மா இறைவனின் திருப்பாதங்களில் இளைப்பாறட்டும்
They can gang up and hide behind their uniforms, but I am glad he slapped back the goon in uniform, aka the Indian police. This is from my state of Madhya Pradesh. @DGP_MP
Shared post!
கலெக்டர் பொறுக்க முடியாமல், இப்படி ஒரு MLA தொந்தரவு கொடுக்கிறார் என்று கள்ளக்குறிச்சி பொறுப்பு அமைச்சருக்கு முதலில் புகார் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் வன்னியரசு உடனே கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேசிடம் விசாரித்து விட்டு இதனைப் பேசி முடித்து விடலாம் என்று பொறுப்பாக கூறினாராம்.
தொந்தரவு தொடரவே வாட்ஸ் அப் ஸ்கிரீன் ஷாட்களை எடுத்து கலெக்டரின் கணவர் (அவரும் கலெக்டர்) அமைச்சர் புஸ்ஸி ஆனந்திற்கு அனுப்பி விட்டாராம்.
அதன் பிறகு புதுச்சேரியில் வைத்து MLA அருள் விக்னேஷிடம் விசாரணை நடைபெறுகிறது. இனிமேல் இது போல் நடக்காது என்று MLA உறுதி கொடுத்துள்ளதாக கள்ளக்குறிச்சி பொறுப்பு அமைச்சர் வன்னியரசு அந்த கலெக்டரின் கணவரிடம் கூறினாராம்.
ஆனால், மன உளைச்சலில் இருந்த கலெக்டருக்கு மீண்டும் ஒரு நாள் இரவில் "உங்க வாட்ஸ் அப் DP க்யூட்டா இருக்கு" என்று மெசேஜ் வர, இந்த மன வியாதிக்கு தீர்வு கண்டே ஆக வேண்டுமென IAS சங்கத்திற்கு தகவல் அனுப்ப, சங்கத்தின் மூலமாகவே தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு தகவல் பறந்துள்ளது. உடனே விசாரணைகள் தொடங்கிவிட்டன.
ஆனால், மற்றொரு புறம் தனியார் நிகழ்ச்சியில் CM விஜய்யின் நண்பரான நடிகை கீர்த்தி சுரேஷ் கையைப் பிடித்து கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார், அதனால் கலெக்டர் விவகாரத்தை பெரிதுபடுத்தி MLA மீது நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று அருள் விக்னேஷ்க்கு ஆதரவாகவும் செய்திகள் பரவுகின்றன.
ஆபாச குறுஞ்செய்தி விவகாரத்தில் MLA சிக்கிக் கொண்டதோடு, அவரைக் காப்பாற்றப் போய் அமைச்சரும் மாட்டிக் கொண்டார்.
தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கை தவெக தலைவர், முதலமைச்சர் விஜய் அவர்கள் மீதுதான் இருக்கிறது.
என்ன செய்யப் போகிறார் CM விஜய்?
பார்க்கலாம்!
- கப்பிகுளம் ஜெ.பிரபாகர் -
கள்ளக்குறிச்சி MLA கீழ்தரமான மெசேஜ் அனுப்பினார் என்பது நாங்க அறிந்தவரை உண்மை.
சும்மா பிற்படுத்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட என்று பின்புலத்தை இழுக்காதீர்... அப்படி என்றா பட்டியலின MLA துணை சபா நாயகர் ஜாதி திமிரில் அடிச்சார் என்று செய்தி போடுவீர்களா? அப்போது மட்டும் பின்னணி எங்கே போகுது. எனவே இந்த சமூக பின்னணி nonsense-ஆ விடுங்க...
பல தவெக நிர்வாகிகளும் கூட இந்த அதிகார திமிரில் சேட்டைகளில் ஈடுபடுவதும் உண்மை..
விஜய் பொறுத்தவரை எப்படியாவது இந்த முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டும் - ஆகவே உறுதியான உருப்படியான நடவடிக்கை எடுக்க அவருக்கு துப்பு இல்லை என்பதை விட "வழக்கம் போன நாம கண்டுக்காமலே போவோம்" என்று நினைப்பில் திரிகிறார்...
துணை சபாநாயகர் MLA ரவிசங்கர் ஜெயிலுக்கு போகனும், அந்த ஆளுக்கு உதவிட காவலர் ஜெயிலுக்கு போகனும்..
அத்தோடு ரவிசங்கர் பதவி மாவட்ட செயலாளர் மற்றும் சபாநாயகர் பதவி பறிக்கப்பட வேண்டும்..
இதை செய்யவில்லை விஜய் மனுஷனே இல்லை..
சாதரண மனுஷனை அடிப்பான் , அடித்துவிட்டு போலீஸ் வச்சு மிரட்டி அவனையே சமாதானம் பேச சொல்லி வீடியோ போடுவான் என்ன திமிர் இவனுங்களுக்கு..
அனைத்து TVK அமைச்சர் MLA எல்லாம் இப்படி தான் திரியுறானுங்க..
அடுத்த விக்கெட் ரெடியா இருக்கிறது.
#கள்ளக்குறிச்சி#TVK சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியர் பத்மஜாவிற்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார் அது மட்டும் இல்லாமல் போதையில் அவர் வீட்டுக்கு போய் தொல்லையும் கொடுத்துள்ளார்...!🙄
மாற்றத்திற்காக வாக்களித்த மக்களே ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கே இப்படி நிலைமை என்றால் சாதாரண பெண்களின் நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.? 🙄🤔
துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கரால் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட கார்த்திக்குமார் என்பவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்து அட்மிஷன் போடப்பட்டும் இதுவரைக்கும் அவருக்கு படுக்கை ஒதுக்கப்படவில்லை.
அமைச்சர் ரமேஷின் அழுத்தம் மற்றும் துணை சபாநாயகர் ரவிசங்கரின் அழுத்தத்தால் அரசு மருத்துவமனையில் அவருக்கு படுக்கை வசதி ஒதுக்கப்படவில்லையா?
உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு காயங்களோடு இருக்கும் நபருக்கு அரசு மருத்துவமனையில் ஏன் படுக்கை ஒதுக்கப்படவில்லை?
இதுதான் உங்களுடைய தூய சக்தி ஆட்சியா?
@TVKVijayHQ@CMOTamilnadu
இவரு மாற்று கட்சி பல்வேறு விமர்சனம் வச்சாலும் ..
பண்டிகை தினமா இருந்தாலும் தான் ஊர்காரண் அப்படின்னு நிக்கிற அந்த மனசு 🫡
Apart Entertainer Sattai Is a Good Soul ♥️🔥
கள்ளக்குறிச்சி #தவெக சட்டமன்ற உறுப்பினர் அந்த மாவட்ட ஆட்சியர் பத்மஜாவிற்கு மட்டமான குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார் அது மட்டும் இல்லாமல் போதையில் அவர் வீட்டுக்கு போய் தொல்லையும் கொடுத்துள்ளார்...!
மாற்றத்திற்காக வாக்களித்த தமிழக மக்களே ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கே இப்படி நிலைமை என்றால் சாதாரண பெண்களின் நிலை⁉️
Kallakurichi #TVKMLA has sent a degrading text message to District Collector Padmaja. Not only that, he also went to her house drunk and harassed her...!
People of Tamil Nadu who voted for change, if this is how an IAS officer is being treated, what must ordinary women be going through⁉️
#TVKVijay
அதிகாரம் என்பது மக்களின் குரலை ஒடுக்குவதற்கான கருவி அல்ல ,
காவல்துறை என்பது அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப செயல்படும் அமைப்பும் அல்ல .
திரு @tvkravisankar அவர்களே நீங்களாக துணை சபாநாயகர் மற்றும் மாவட்ட செயலாளர் பதவியை ராஜினனாமா செய்யுங்கள், அதுவே நீங்கள் தலைமைக்கு கொடுக்கும் மரியாதை & விசுவாசம்.
நாங்கள் எங்கள் அண்ணன் தவறு செய்தாலே அவரிடம் கோபப்படுகிறோம், விமர்சனம் செய்கிறோம். நீங்கள் எல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டு அல்ல.
நீங்கள் செய்யாவிடில் நாங்கள் (virtual Warriors) உங்களை ராஜினாமா செய்ய வைக்காமல் விடமாட்டோம்.
#ResignRaviSankar
@TVKVijayHQ@BussyAnand