@MPalaniyandiMLA@mkstalin சார், இன்று மதியம் காண்ட்ராக்டர் அவர்கள் வீடு தேடி வந்து மிரட்டி விட்டு சென்றார், எங்களுடைய நோக்கம் அரசு நிதி மக்களுக்கு பயன்படும் வகையில் செலவு செய்யப்பட வேண்டும் என்பது மட்டுமே, தயவு செய்து புரிந்து கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் 🙏🏻.
@mkstalin@MPalaniyandiMLA
மாண்புமிகு தலைவர்களுக்கு,
எங்கள் தெருவில் சமீபத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி சில குறைகளுடன் முடிக்கப்பட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தகுந்த நடவடிக்கை எடுக்க தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன், நன்றி.
https://t.co/ps6Qei2eRE
@CMOTamilnadu தலைவர்களுக்கு, எங்கள் தெருவில் சமீபத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி சில குறைகளுடன் முடிக்கப்பட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். தகுந்த நடவடிக்கை எடுக்க தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன், நன்றி. https://t.co/ps6Qei1H26