சங்கி : ஆஹா வேலுநாச்சியார் , திருப்பூர் குமரன்
கொத்தடிமை உபிஸ் : நேதாஜி தான் டா ஊர்தியில் இருகிறார்
சங்கி : ஊர்திக்கு பின்னால சுவற்றில் பார் டா கொத்தடிமை 😂😂
#JaiHindJaiBharath#RepublicDay#RepublicDayParade2022
நான் “என்னுடைய பூத் வலிமையான பூத்” நிகழ்வில் பதிவு செய்துள்ளேன். மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்கள் ஏப்ரல் 13, 2026 அன்று, மாலை 04:00 PM மணிக்கு பிரத்தியேகமாக நமோ செயலியில் இணையுங்கள்! #MeraBoothSabseMajboot https://t.co/1GoE1cEjT1
@MaridhasAnswers கேரளா உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்து மண்ணைக் கவ்வியது என்பதே நிஜம். திருவனந்தபுரம் மாநகராட்சியில்மட்டுமே வெற்றி பெற்ற பாஜக மற்ற இடங்களில் படுதோல்வி அடைந்தது. ஆனால் சங்கிகள் பாஜக வெற்றி பெற்றது போல வெட்கமின்றி உருட்டுகிறார்கள்.
@keyan_sv@niranjan2428 கார் குண்டு வெடிப்பு சதிதிட்டத்திற்கு முதல் நாளில் 2000KG மேல் வெடி பொருட்களோடு மூன்று மருத்துவர்கள் கைது செய்ய பட்டதற்கு என்னே சொல்ற?