பிற மதங்களில் ஏழைகள் இல்லையா? இந்துக்களின் வீடுகள��ல் தேனாறும் பாலாறுமா ஓடுகிறது? ஓட்டு கேட்டு வாங்கடா...
ஜாதி இல்லை மதம் இல்லனு சொல்லிட்டு அவன் அவன் ஜாதி மதம் னு சலுகை அறிவிப்பு குடுத்துட்டு இருக்கானுங்க...
சபாஷ் ரா... சபாஷ்... 😂😂😂 #TVKVijayFails #TVKVijay
சேலம் ராஜகணபதி கோவில் திருவிழா பந்தலுக்கு தடை!
கிறிஸ்துவ மதவெறி அதிகாரியின் அதிகார துஷ்பிரயோகம்!
அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை..!!
சேலம் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது ஸ்ரீ ராஜ கணபதி கோவில்.. அந்தக் கோவிலின் திருவிழாவிற்காக கோவில் முன்புறம் வழக்கமாக பந்தல் அமைப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்களால் பந்தல் அமைத்த போது காவல்துறையும், அரசு அதிகாரிகளும் பந்தலை அகற்றுமாறு வாய்மொழியாக உத்தரவிடுகின்றனர்.
மேலும் மிரட்டும் தோரணையில் செயல்பட்டு வருகிறார்.
தமிழகத்தில் த.வெக ஆட்சியில் வந்த பிறகு, நீதிமன்ற உத்தரவையும் மீறி, பல பிரம்மாண்ட கட் அவுட்டுகள் மற்றும் பேன��்கள் ஆளுங்கட்சியினரால் வைக்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் எந்தப்பக்கம் திரும்பினாலும் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக தமிழக முதல்வரின் பேனர்கள் வைக்கப்படுகிறது.
இதையெல்லாம் கண்டு கொள்ளாத காவல்துறை, ஆன்மீக நிகழ்ச்சிகளில் தலையிட்டு, கோவில் பந்தலை அப்புறப்படுத்தியதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது..
மதவெறி நோக்கோடு செயல்பட்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்து கோவில் பந்தலை மீண்டும் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்..
@CMOTamilnadu @tnpoliceoffl @DistSalem
#Salem #RajaGanapathiTemple #பந்தல் #TNPolice #CMJosephVijay #HinduMunnani
நம் கோயில் காசு எல்லாம் அரசாங்கத்திற்குப் போகிறது… ஒரு கோயில் கட்டக் கூட வட்டியில்லா கடனை அரசு கொடுக்காது.
ஆனால், ஒரு ரூபாய் கூட அரசுக்குக் கொடுக்காத மசூதிகள், சர்ச்சுகளுக்கு வட்டியில்லா கடன்.🤡
முஸ்லிம் கிறிஸ்தவர்களுக்கு மட்டும் வட்டி இல்லாத கடன், ₹100 கோடி ஒதுக்கீடு- தவெகஅமைச்சர் ஷாஜகான்! இந்துக்கள் பாவப்பட்ட ஜென்மங்கள்🥹👇
எந்த ஆட்சியாக இருந்தாலும் சரி இந்துக்களிடம் மொத்தமாக ஓட்டு வாங்கிவிட்டு பொதுவாக நானும் எலும்பு துண்டு போட்டால் போதும் என்ற மனோபாவமே உள்ளது... அதுக்கு காரணம்.. வேறு யாரும் அல்ல.. தமிழக இந்துக்கள் தான்... இளிச்சவாய் கூமு*டைகள் 🤦🏻♀️🤦🏻♀️🤷🏻♀️🤷🏻♀️
தவெக அரசின் இரண்டு மதச்சார்பு அறிவிப்புகள் -
1. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9, 10 வகுப்பு படிக்கும் முஸ்லீம் மாணவிகளுக்கு ஆண்டுதோறும் ₹2000 உதவித்தொகை
2. இளநிலை பட்டப்படிப்பு பயிலும் முஸ்லீம் மாணவிகளுக்கு கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கும்
இந்த சலுகைகளைப் பெறுவதற்கு "முஸ்லீம் மாணவி" என்கிற மதம் சார்ந்த தகுதி ஒன்றே போதுமானதாக இருக்கிறது. இது எப்படி "மதச்சார்பற்ற சமூகநீதி" அரசாக இருக்க முடியும்?!
பள்ளிக்கூடத்துல படிக்கும் புள்ளைகளுக்கு மத அடிப்படையில் எப்படி உதவித்தொகை வழங்க முடியும்???
அப்போ இந்து மற்றும் கிறிஸ்துவ மதத்தினருக்கு???
என்ன பித்தலாட்டம் இது...😡
50 ஆண்டுகளாக பயன்பாடின்றி இருந்த ஒரு கிணறு…
தர்மபுரி மாவட்டம், தெப்பட்டி கிராமத்தில் We The Leaders Team மேற்கொண்ட கிணறு சுத்தப்படுத்து��் பணியால், ஒரு மறக்கப்பட்ட நீராதாரம் மீண்டும் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
ஒரு கிராமத்தின் நம்பிக்கையையும் உயிர்ப்பித்துள்ளனர்.
#கோவில் காசு எல்லாம் அரசாங்கத்துக்கு, ஆனால், ஒரு கோவில் கட்ட வட்டி இல்லா கடன் அரசு கொடுக்காது!
#ஆனால் ஒரு ரூபாய் கூட அரசுக்கு கொடுக்காத மசூதி,சர்ச்சுகளுக்கு வட்டி இல்லா கடன்!😡🐿️🐿️🐿️
சூலூர் விமானப்படை தளத்திற்கு அருகில் 200 ஏக்கர் பரப்பளவில் புதிய விண்வெளி மற்றும் பாதுகாப்பு பூங்கா (Aerospace and Defence Park) உருவாக்க போகிறார் நம்ம விஜய் என்று ஒரு பொய்யான செய்தியை பரப்புகிறார்கள் TVK கும்பல். இது உண்மையில் 2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இந்திய அரசால் ராணுவதளவாளங்கள் உற்பத்தி சார்ந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது... இதோ அதற்���ாக செய்தி ஆதாரம்... தேதி கவனிக்கவும்..
விமான நிலையத்தை வரவிடாது கெடுத்துவிட்டு, இருக்கும் அனைத்து தொழில் சாலையும் அடுத்த 5 ஆண்டுகளில் ஆந்திராவிற்கு செல்வதற்கு வழிவகை செய்துவிட்டு - தமிழக மக்களை ஏமாற்ற இந்த மாதிரியாக செய்திகளை பரப்புவது விஷ்ணு ரெட்டி கும்பலும் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா சார்ந்த கும்பலும் தான்...
சிங்கம் @annamalai_k யின் வழிகாட்டுதல்படி
சேலம் கந்தாஸ்ரமம் கன்னிமார் ஓடையை எனது மனைவியுடன் சுத்தம் செய்தோம்.
அப்பணியில் ஒரு இறையன்பர் எங்களுடன் சேர���ந்தார்
ஐந்து மூட்டை பிளாஸ்டிக் குப்பைகள்
பக்தர்கள்
தயவுசெய்து 🙏பிரசாதம் உண்டபின் குப்பை தொட்டியில் போடவும் @WTLFoundation
//Annamalai anna about toxic movie..//
எனக்கு என்னென்னா..படத்துல அண்ணாமலை அண்ணா சொல்ற மாதிரி பெண்களை மரியாதையா காமிக்கவில்லை என்பதை தாண்டி..
ஒரு பெண்ணை இப்டி காட்டியது ஒரு பெண் தா��்..என்பது தான் ..
Geethu க்கு என்ன... போட்ட காசு வந்திருச்சு..
அவளுக்கு negativity ன்னாலும் வசூல் ஆச்சு அது போதும் ன்னு தானே நெனப்பா..
கேட்டா women empowerment.. த்தூ..