மோடி.......!
குஜராத் மதகலவரத்திற்கு பின்பே உலகம் முழுக்க தெரிய வந்தார்.
குஜராத்தில் முஸ்லிம்களை கொன்று குவித்ததற்காக, அமெரிக்கா அவருக்கு தடைவிதித்தது. அதன் பின்பே, "யார் இந்த பயங்கரவாதி?" என்று, உலகம் அவரை உற்று நோக்க பிரபலம் ஆனார்.
எல்லோரையும் சுத்தல்லா விட்டு இருக்கார் எடப்பாடி!
இவரை நம்பி, திமுகவிடம் கூட்டணியில் உள்ளவங்க அதிக தொகுதி கேட்க போறாங்க! "இதயத்தில் இடமுண்டு" அப்படின்னு பதில் வர போகிறது.
எல்லோருக்கும் பெப்பே காட்டிட்டு, மீண்டும் பிஜேபியொடு ஐக்கியமாக போகிறார் எடப்பாடி!
சென்னை வந்த பிரதமர் மோடி சுமார் ரூ 31, 400 கோடி ரூபாய் மதிப்பிலான 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
உதயநிதி ஸ்டாலினுக்குதான் வேலை அதிகம்!
அடுத்த முறை ஏகப்பட்ட செங்கல்லை தூக்கிகிட்டு அலையனும்
ஆளுநருக்கு விழுந்த அடியின் காயம் மாறுவதற்குள் அடுத்த அடியை கொடுத்துள்ளது நீதிமன்றம்.
GST கவுன்சிலால் பரிந்துரைகள் மட்டுமே செய்ய முடியுமே தவிர, மாநில அரசை கட்டுபடுத்த முடியாது!
போட்டோ தாக்கு!
இந்தப் புகைப்படத்தைப் பார்த்தவுடன் உங்களுக்குத் தோன்றும் கமென்டுகளை #PhotoThaakku என்ற ஹேஷ்டேக்குடன் `நச்’சென்று பதிவு செய்யுங்கள். தேர்வாகும் கமென்ட்கள் ஜூனியர் விகடன் இதழில் இடம்பெறுவதோடு, பிரசுரமாகும் ‘கமென்ட்’களுக்குப் பரிசும் உண்டு!
அல்ஹம்துலில்லாஹ்!
எல்லா புகழும் இறைவனுக்கே!
மகனாரின் renal transplant surgery நேற்று கேரளா கொச்சியில் உள்ள மருத்துவமனையில் எல்லாம் வல்ல இறைவன் துணையுடன் நடந்தேறியது.
நலமுடன் உள்ளார். துவாசெய்த அனைவருக்கும் இதய பூர்வநன்றி
ஹாஜாதீன்