@@CMOTamilnadu@tnpoliceoffl இங்கு நடக்கும் செயல் சரி என்று தோன்றுகிறதா இன்னும் ஆப்பை முடக்காமல் தனி நபர் மேல் குற்றம் சுமத்தி என்ன பயன்? யார் ஆட்டோகாரர்களுக்கு அதிகாரம் கொடுத்தது? அவர் பேசும் வார்த்தைகளை பாருங்கள் . கொடுமையின் உச்சம்.
@sunnewstamil@beemji வன்னி அரசு பண்றார் நா அவர் எந்த துறை அவருக்கு என்ன வேலை அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது ? ராஜ்மோகன் கல்வி துறை யா.. அவர் வேலையை தான் பார்க்க முடியும்.. மேடை கிடைத்தால் பேசியே சாவடிக்க கூடாது..
நடுரோட்டில் ஆட்டை வெட்டி கொண்டாடிய நம் சொந்தங்கள், இதுபோன்ற செயல்களை இனிமேல் தவிர்க்க வேண்டும். நாம் மாற்றத்தை உருவாக்க வந்தவர்கள்; அதனால் இப்படிப்பட்ட தவறுகளை ஒருபோதும் செய்யக்கூடாது.
@TVKVijayHQ, நீங்கள் இவர்களை கண்டிப்பாக கண்டிக்க வேண்டும். மக்கள் நம்மீது மிகப் பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். நமக்கு மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது.
@GemsofWorlds@onumepurila Slum area vo Village oo athu ila city ila...AC room la neat a poi Vela mattum than paka mudiyum matha thu ellame Anga irunthu thn aal varanum...kastapadravan life a kaatuna unaku romba kastama irukum polaye itha screen la sollave thani talent venum
When the whole song is 10/10
But this portion is 100/100🥰♥️
JayamRavi & NithyaMenen steps + High Pitch ARR voice ~ Loop mode🥶
https://t.co/zBIO1uvUvU
#Brother is a clean "U" family entertainer, perfect for all ages! Final stage of Background score is happening in full swing #Harris Jayaraj Sir is in top form..#BrotherFromDiwali, coming this Diwali to theatres worldwide!
@Screensceneoffl @actor_jayamravi