தாராபுரத்தில் நாம் கண்ட கண்கூடான காட்சி இது.
இந்த தாய்மார்களின் தோள்களில் கருப்பு சிவப்பு துண்டு போடப்பட்டிருக்கிறது. திமுகவால் அவர்கள் பரப்புரைக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். தோள்களில் திமுக தொண்டு இருந்த போதும்... மாண்புமிகு முதலமைச்சர் பெயரை மனம் நிறைந்து வாய் கொள்ளா பூரிப்புடன் சொல்கிறார்கள் பாருங்கள்.
திமுகவால் இவர்கள் கூட்டிவரப்பட்டிருந்தாலும்... உள்ளமெல்லாம் விஜய் விஜய் விஜய் தான்!
வண்ணங்கள் வேறாக இருக்கலாம்... அனைவருடைய எண்ணங்களிலும் நமது முதல்வர் தான்... தாராபுரம் வெற்றிக்கு இந்த காட்சியே சாட்சி!
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVK
காவல் நிலையத்தில் ரவுடிதனம் செய்த நாம் கும்பல் கட்சி
ஓட்டு இல்லை அது தெரிஞ்சு வேண்டும் என்று போலீசை சண்டை இழுக்கும் கூறு கெட்ட முட்டாள் கார்த்திகா
பஜாரி பொம்பள போல
தாய்மாமன் என்று உறவு முறையாகதானே வைத்தார் முதலமைச்சர் விஜய்
திமுக ஏன் அனைத்து திட்டங்களுக்கும் கருணாநிதின்னு ஏன் வச்சிங்க?
திமுக நமக்கு நாமே ஒரு திட்டத்தை ஆரம்பிச்சு உங்களுக்கு நீங்களே எடுத்துக்கிறதா 😂