Top Tweets for #CPIMSecKB
ஏன்டா மத்த கட்சி மாதிரி நெனப்பா உனக்கு....
கம்யூனிஸ்ட்கள் ஒவ்வொரு செம்படை தோழனும்... பல தோட்டாக்களுக்கும் பல புத்தகங்களுக்கும் சமம்...
#CPIM #CPIMVision #FutureIsRed
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் பேரணியில் கொடூரத்தாக்குதல் தொடுத்திட்ட தமிழகக் காவல்துறையினருக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் கண்டனம்!
https://t.co/vnTNXRULHs

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரணியில் கொடூரத்தாக்குதல் தொடுத்திட்ட தமிழகக் காவல்துறையினருக்குச் சீமான் கண்டனம்! | நாம் தமிழர் கட்சி https://t.co/ePaHiankX7
தமிழக மார்க்சிஸ்ட் கட்சியின் 22வது மாநில மாநாட்டில் மாநில செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், கட்சியின் விவசாயப் பிரிவு செயலாளராக நீண்ட நாட்களாகச் செயல்பட்டு வந்த பெருமதிப்பிற்குரிய கே.பாலகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. #சீமான்

தமிழக மார்க்சிஸ்ட் கட்சியின் 22வது மாநில மாநாட்டில் மாநில செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், கட்சியின் விவசாயப் பிரிவு செயலாளராக நீண்ட நாட்களாகச் செயல்பட்டு வந்த பெருமதிப்பிற்குரிய கே.பாலகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. #சீமான்

அமைதியாக அணிவகுத்த சென்ற பேரணியில் சென்ரிட்ங் போடும் கட்டைகளை வைத்து தாக்குதலை நடந்தியுள்ளனர் தமிழக போலீசார்,... https://t.co/ghMbWnagSR
கம்யூனிஸ்ட்டிகள் தீவிரவாதிகள் என்று @HRajaBJP சொன்னது பாராட்டன்றி வேறென்ன?
அவங்க அகராதியில் ஆறு மன்னிப்புக் கடிதம் கொடுத்தவருக்குத்தான் "வீர" முன்னொட்டு.
பகத்சிங்கும் அவரது தோழர்களும் தோற்றவர்கள்.பாரதீய மரபில் அவர்கள் கொண்டாடப் படுவதில்லை எனச் சொன்னவர்தான் அவர்களுக்கு ' குருஜி'
@HRajaBJP வகையறா பிரிட்டிஷ் காரன் சுட்டுப்புட்டா என்ன பன்றதுன்னு விடுதலைப்போராட்ட காலம் முழுதும் விடுப்பெடுத்துக்கொண்டது.
ஒருமன நோயாளி காக்கிசட்டையின் விறகுக்கட்டை தாக்குதல் இவரை உற்சாகப் படுத்தியிருச்சாம்.
வேறெப்படி இருக்க முடியும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பொதுவாழ்வில் புடம்போடப்பட்டவர்
- வைகோ வாழ்த்து
#CPIM22TNCONF #CPIMSecKB #KBalakrishnan #RedRally
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வாழ்த்து
#CPIM22TNCONF #CPIMSecKB #KBalakrishnan #RedRally
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தோழர் கே. பாலகிருஷ்ணன் தேர்வு! மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து!!
#CPIM22TNCONF #CPIMSecKB #KBalakrishnan #RedRally
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர், கழக பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து
#CPIM22TNCONF #CPIMSecKB #KBalakrishnan #RedRally
மார்க்ஸிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் தேர்வு..!
#KBalakrishnan https://t.co/b2RpknspTp

#CPIM22ND TN conference elected new State Secretary Com. K Balakrishnan

Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.1M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
112.4M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.1M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.3M followers

KATY PERRY 
@katyperry
88.7M followers

Taylor Swift 
@taylorswift13
82.6M followers

Lady Gaga 
@ladygaga
74.1M followers

Virat Kohli 
@imvkohli
71.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.3M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.5M followers

Neymar Jr 
@neymarjr
64.4M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.8M followers

Selena Gomez 
@selenagomez
61.8M followers

X 
@x
60.8M followers














