Top Tweets for #CPIMVision
#cpimvision
विजयनजी को ईश्वर स्वस्थ रखे !
आज की जरूरतहैकि मौसम का ध्यान रखे और राजनीति छोडकर,ईश्वर चिंतन भी करे चाहे विश्वास नही हो?
निर्दोष मृतको को श्रद्धांजलि दे!
தூத்துக்குடி #CPIM மாநாட்டு பேரணியில் செந்தொண்டர்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய ஏஎஸ்பி செல்வநாகரத்தினம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுவையில் நேரு, காந்தி வீதி சந்திப்பில் இன்று கண்டன ஆர்��்பாட்டம் நடைபெற்றது. #PeoplesArmy #cpimvision #TNPolitics #PoliceKillings

இந்திய த���ணித்து அழிவை தேடும் பாஜக!
காங்கிரசின் கதி ஏற்படும் என விடுதலை போராட்ட வீரர் தோழர்.என் சங்கரய்யா எச்சரிக்கை!
#NSankarayah #CPIM
#CPIM22TNCONF #CPIMVision #FuturelsRed #RedRally
https://t.co/1C0gFNYOKx

#BREAKINGNEWS | இரா.முத்தரசன் வாழ்த்துக்கள்
சிபிஐஎம் மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கே.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் சால்வை அணிவித்து வாழ்த்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். #தீக்கதிர் #Theekkathir @tncpim #CPIM #cpimvision #CPI

ஏன்டா மத்த கட்சி மாதிரி நெனப்பா உனக்கு....
கம்யூனிஸ்ட்கள் ஒவ்வொரு செம்படை தோழனும்... பல தோட்டாக்களுக்கும் பல புத்தகங்களுக்கும் சமம்...
#CPIM #CPIMVision #FutureIsRed
தமிழகத்திலும், புதுவையிலும் கவர்னர்களுக்கு என்ன வேலை? மந்திரிகளின் வேலையை செய்வதுதான் அவர்கள் வேலையா? அந்த வேலையை பாஜக ஆளும் மாநிலங்களில் செய்வார்களா?
- சங்கரய்யா
@tncpim
#RedRally #CPIM22TNCONF #CPIM #CPIMVision
தான் யாரால் தோற்கடிக்கப்பட்டோமோ, அந்த நிதீஷ் ஆட்சிக்கு ஆதரவளித்து பின் பீகாரிலும் நாங்களே என்று மார்தட்டுகிறார் மோடி. கேவலம். இவர்கள் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசப்படுவார்கள்.
- சங்கரய்யா
@tncpim
#RedRally #CPIM22TNCONF #CPIM #CPIMVision
தென் கொரியாவில் 40 ஆயிரம் அமெரிக்க துருப்புகளை வெளியேற்றவேண்டும். ஜப்பானில் ஓக்கினாடாவில் இருந்தும் வெளியேற்ற வேண்டும். அப்போது அமைதி திரும்பும்.
- சங்கரய்ய��
@tncpim
#RedRally #CPIM22TNCONF #CPIM #CPIMVision
பிரதமர் மோடி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக இந்தியாவை மாற்ற நினைக்கிறார். இந்த முயற்சியை முறியடிப்போம்.
- சங்கரய்யா
@tncpim
#RedRally #CPIM22TNCONF #CPIM #CPIMVision
ஓட்டுப்போட விரும்பவில்லை என்று சொன்னவர்களை விட குறைந்த வாக்கை பெற்ற பாஜக, தமிழகத்தில் வளர்கிறதாம்.
- சங்கரய்யா
@tncpim
#RedRally #CPIM22TNCONF #CPIM #CPIMVision
தமிழக மாணவ சமூகத்தில், முற்போக்கு சிந்தனைக்குத்தான் இடம் உண்டு.
- சங்கரய்யா
@tncpim
#RedRally #CPIM22TNCONF #CPIM #CPIMVision
இந்தியாவின் மொழி, மத, மாநில பன்முகத்தன்மையை பாதுகாக்க அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
- சங்கரய்யா
@tncpim
#RedRally #CPIM22TNCONF #CPIM #CPIMVision
இந்தியா என்பது, இந்திய ஒன்றியம்தான். அனைத்து மாநிலங்களின் ஒன்றியம். பல்வேறு மதங்களைக் கொண்ட மக்களின் நாடு. இதனைப் பாதுகாப்போம்.
- சங்கரய்யா
@tncpim
#RedRally #CPIM22TNCONF #CPIM #CPIMVision
ஆங்கிலமே இன்று தொடர்பு மொழியாக உள்ளது. மாநிலங்களில் மாநில மொழிகள் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். வழக்காடு மொழியாக வேண்டும்.
- சங்கரய்யா
@tncpim
#RedRally #CPIM22TNCONF #CPIM #CPIMVision
இந்தியைத் திணிக்க பாஜக முயல்வது நியாயமில்லை. 22 மொழிகளிலும் அரசின் அனைத்து அலுவல்களும் கிடைக்க வேண்டும்.
- சங்கரய்யா
@tncpim
#RedRally #CPIM22TNCONF #CPIM #CPIMVision
இந்தியைத் திணிக்க முயலும் பாஜக, அதனால் ஆட்சி அதிகாரத்தை இழக்கும் என எச்சரிக்கிறேன்.
- சங்கரய்யா
@tncpim
#RedRally #CPIM22TNCONF #CPIM #CPIMVision
வ.உ.சி, பாரதி வாழ்க்கையை தமிழக மக்களுக்கு மீண்டும் ம���ண்டும் காட்ட வேண்டும்.
- சங்கரய்யா
@tncpim
#RedRally #CPIM22TNCONF #CPIM #CPIMVision
2 சதிவழக்குகளை எதிர்கொண்ட பெருமை தூத்துக்குடி கம்யூனிஸ���டுகளுக்கு உண்டு. அந்த தியாக வாரிசாக, தொடர்ச்சியாக நாம் உள்ளோம்.
- சங்கரய்யா
@tncpim
#RedRally #CPIM22TNCONF #CPIM #CPIMVision
Last Seen Hashtags on Sotwe
กลุ่มไลน์หนังโป๊
Seen from Thailand
momson(*) filter:native_video
Seen from United States
Toji Fushiguro #Naoya Zenin
Seen from Sweden
twinsxs
Seen from United States
leggings twerk
Seen from Mexico
teenager
Seen from France
blowjob
Seen from Indonesia
4i
Seen from United States
surferfreddy
Seen from United States
bbwhighway
Seen from United States
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.1M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
112.4M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.1M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.3M followers

KATY PERRY 
@katyperry
88.7M followers

Taylor Swift 
@taylorswift13
82.6M followers

Lady Gaga 
@ladygaga
74.1M followers

Virat Kohli 
@imvkohli
71.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.3M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.5M followers

Neymar Jr 
@neymarjr
64.4M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.8M followers

Selena Gomez 
@selenagomez
61.8M followers

X 
@x
60.8M followers










