Top Tweets for #CycloneGajaUpdates
புயல் பாதித்த இடங்களை முதலமைச்சர் நேரில் பார்வையிடுவது மக்களுக்கு ஆறுதலாக இருக்கும் - அமைச்சர் காமராஜ்
https://t.co/U4vbQhsuhu
#GajaCyclone | #CycloneGajaUpdates | #Kamaraj
@Orange_Mittaai இது 👇 உங்கள் profile picture ஐ விட கொடுமை. இவர் கீச்சியது 👉 https://t.co/X4ot7agmQW 👈#GajaCyclone #GajaRelief #CycloneGajaUpdates #SaveDelta

இப்படம் அத்தனை தொந்தரவு செய்கிறது படமெடுத்தது யாரெனத் தெரியவில்லை.
இதுதான் நண்பர்களே இன்றைய டெல்டாவின் நிலைமை.
இன்று காலை நிவாரணப் பணிகளுக்கு அம்மாவும் வர விரும்பியதால் அழைத்துச் சென்றேன்.... https://t.co/Cyv2VIAnkV
பங்கு சந்தையில் crude ன் விலை கடுமையாக வீழ்ந்துள்ளது. Please pass on the extra profits for Gaja rehabilitation work. @CMOTamilNadu @OfficeOfOPS @mafoikprajan cc @mkstalin @TTVDhinakaran @ptrmadurai @TRBRajaa @SundarrajanG #GajaCyclone #CycloneGaja #CycloneGajaUpdates #SaveDelta
கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மின் கம்பங்களை சரி செய்த போது விபத்து (படங்கள்)
#Gajacyclone #Cyclonegaja #Cyclonegajaupdates #Cyclonegajarelif #vijayabhaskar https://t.co/N00CT1Q3rj via @sathiyamnews
@beemji @Neelam_Culture நிலைமை மிக மிக கேவலமாக உள்ளது. பல ஆயிரம் கிராமங்கள் மொத்தமும் அழிந்துள்ளது. ஒவ்வோரு தமிழனும் களம் இறங்கி வேலை/உதவி செய்ய வேண்டிந நேரமிது. #GajaCyclone #CycloneGaja #CycloneGajaUpdates #SaveDelta
TNEB and its employees are the unsung heroes of most disasters. Good to see their work being recognised.
@tnsdma
#SaveDelta #CycloneGaja #CycloneGajaUpdates #WeNeedToStandWithDelta
Restoration of electricity in #DeltaRegions of Tamil Nadu...TNEB employees on ground & work underway in full swing #CycloneGaja #GajaCyclone #SaveDelta #HelpDelta #Bouncebackdelta

கஜா புயலால் பாதிக்கப்பட்டோர் (திருத்துறைப்பூண்டிக்கு அருகாமையில் உள்ளோர் ) உதவிக்கு
ரா.வெங்கடேஷ் குமார் அவர்களை அனுகலாம் என தகவல் -தொலைப்பேசி எண்:- 8220888230
#கஜா_புயல்_பாதித்தோருக்கு_உதவுங்கள்
#CycloneGaja
#CycloneGajaUpdates
#SaveDelta
#WeNeedToStandWithDelta
கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்கள் (திருத்துறைப்பூண்டிக்கு அருகாமையில் உள்ளவர்கள் ) ,தயவு கூர்ந்து அனுகவும்
ரா.வெங்கடேஷ் குமார்
தொலைப்பேசி எண் - 8220888230.
#GajaCyclone #GajacycloneRelief #gaja #GajaCycloneUpdates
#WeStandWithDelta #CycloneGaja #CycloneGajaUpdates #SaveDelta சோறு தண்ணிக்காக ஏங்குது டெல்டா.. துணை நிற்போம்!- ஹர்பஜன் உருக்கமாக ட்வீட் https://t.co/okJMFwiPKN
தண்ணீர் தேவை
கந்தர்வகோட்���ை பகுதி, வடகாடு பகுதி, புதுக்கோட்டை பகுதியில்...
மக்கள் தவிக்கிறார்கள்.
ஆ.மணிகண்டன் ஆசிரியர்
9942503088 (WhatsApp )
புதுக்கோட்டை
#CycloneGajaUpdates

@vishu_mahajan sub collector Chidambaram deputed to relief work in Thiruvarur, over seeing electricity service restoration works. #GajaCycloneUpdates #CycloneGaja #GajaCycloneRelief @tnsdma

Roadblocks are cleared in #CycloneGaja affected areas of Chintamani - Thalainayur taluk by volunteers of @IndianRedCross #CycloneGajaUpdates சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு போர்க்கால அடிப்படையில் நடை பெற்று வருகின்றது. @AIADMKOfficial @NewsJTamil @sunnewstamil

Roadblocks are cleared in #CycloneGaja affected areas of Chintamani - Thalainayur taluk by volunteers of @IndianRedCross #CycloneGajaUpdates சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு போர்க்கால அடிப்படையில் நடை பெற்று வருகின்றது.

தங்களின் ஊட்டி நிகழ்ச்சி நிறைவட���ந்த பின் புயல் பாதிப்பு பகுதிக்கு சென்று அம்மக்களுக்கு ஆறுதல் கூற வேண்டுகிறேன்.
பிரபலங்கள் செல்வதால் உலகின் பார்வை அம்மக்களுக்கு கிடைக்கும்! 🙏
#கஜா_புயல்_பாதித்தோருக்கு_உதவுங்கள்
#SaveDelta
#WeNeedToStandWithDelta
#CycloneGajaUpdates
19-11-18
கஜா புயலின் துயரத்தில் மக்கள் இருக்கும் போது கொண்டாட்டங்கள் தேவை இல்லை. எனினும் வாழ்த்து தெரிவித்த, தெரிவிக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி. I m on my way to Ooty to tk part in a govt event for “ anti plastic pollution” campaign
மதுக்கூர் ஜும்ஆ
பள்ளிவாசலில் இன்று
காலை 9மணி முதல் 11வரை
குடிநீர் (நிலத்தடிநீர்)
வழங்கப்படுகிறது..
#கஜா_புயல்_பாதித்தோருக்கு_உதவுங்கள்
#SaveDelta
#WeNeedToStandWithDelta
#CycloneGaja
#CycloneGajaUpdates
19-11-2018
மதுக்கூர் பகுதி மக்கள் கவனத்திற்கு
நாளை காலை (19/11/2018)
மணி 09.00 - 11.00 வரை
குடிதண்ணீர் (போர் தண்ணீர்)
மதுக்கூர் ஜூம்ஆ பள்ளிவாசலில்
வழங்கப்படுகிறது, மேலும்
Phone னும் தேவைக்கேர்ப
Charge செய்து கொள்ளலாம்
என்பதை தெரிவித்து கொள்கிறோம்
19/11/18
புதுக்கோட்டை -அதிராம்பட்டினம்
சாலையில் உள்ள கிராமங்கள் அனைத்திற்கும் உதவி தேவை..
#கஜா_புயல்_பாதித்தோருக்கு_உதவுங்கள்
#SaveDelta
#WeNeedToStandWithDelta
#CycloneGaja
#CycloneGajaUpdates
@Megna_almoner Knjm... Pattukkottai to adirampattinam road la ulla ..village ( pudukkottai ullur ...naduvikkadu...palanjur...) elm paarunga.....plsss....avangaluku entha help um pogala .....netwrk illa......
இயற்கை ஆடிய ஆட்டத்தை ஒரே நாளில் இறைவனால் கூட சரி செய்ய முடியாது....
#CycloneGajaUpdates
குடிநீர் தேவை
-புதுக்கோட்டை
Drinking water needed in Pudukottai
#கஜா_புயல்_பாதித்தோருக்கு_உதவுங்கள்
#CycloneGaja
#CycloneGajaUpdates
#SaveDelta
#WeNeedToStandWithDelta
Required drinking water in Pudukkotai.
புதுக்கோட்டையில் குடிநீர் தேவை.
Those who can arrange please contact :
Arun Surya
+91 96266 24007
+91 95246 43007
#WeNeedToStandWithDelta
#SaveDelta
Those who'd like to help areas affected by #CycloneGaja in #TamilNadu can contact the numbers in this pic.I'm told that Water and Milk Powder are an urgent necessity.
#CycloneGajaUpdates #Thiruvarur #Thanjavur #Nagapattinam #Pudukkottai #SaveDelta #WeNeedToStandWithDelta

Last Seen Hashtags on Sotwe
cumtribute chav
Seen from United Kingdom
minichat
Seen from United States
minichat () filter:videos
Seen from United States
Latina
Seen from United States
NTWDAS
Seen from United States
تجسس_على_محارمك
Seen from Italy
ليبيا
snapchat((()))***********filter:videos
Seen from United States
보지
Seen from Korea
gaynigeria
Seen from Netherlands
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers
































