Top Tweets for #DMK71
தந்தை பெரியார்
பேரறிஞர் அண்ணா
முத்தமிழறிஞர் கலைஞர்
இவர்களின் வாழ்க்கையே நமக்கு மிகப்பெரிய பாடம்..!
-கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்..
@mkstalin @Udhaystalin
#திமுகமுப்பெரும்விழா2020
#DMK71 #திமுக71
இருள் நீக்கி ஒளிகொடுத்த இயக்கமாம் தி.மு.கழக பிறந்தநாள் இன்று #dmk71
இனம் -மொழி-நாடு காக்க நாம் நடத்திய போராட்டங்கள்,பெற்ற வெற்றிகள்,ஆட்சிப் பொறுப்பேற்று செய்த சாதனைகள் அதிகம் என்றாலும் பேரறிஞரையும், முத்தமிழறிஞரையும் வணங்கி நம் பயணத்தைத் தொடர்வோம்!
வாழ்க தி.மு.கழகம்! வெல்க தமிழ்!




தமிழர்களின் தார்மீகக் குரலாய் தென்னகத்தில் உதித்த சூரியன் ☀️
#DMK71
#HbdDMK
#DMK4TN
#MKStalin
#திமுகமுப்பெரும்விழா

கைத் தடி
மூக்குப் பொடி
கருப்பு கண்ணாடி
நம் ஏறி வந்த ஏணி படிகள் 🖤❤
#Periyar142 #அண்ணா112 #DMK71
#திமுகமுப்பெரும்விழா #HBDPeriyar

@arivalayam 🖤❤️
செப். 16 - அரசியல் கட்சியாக அதிகாரபூர்வமாக பதிவு.
செப். 17 - ராயபுரம் ராபின்சன் பூங்காவில் தொடக்க விழா நடைபெற்றது.
#DMK71
#HBDDMK

@chandrahasan78 @OPRavindranath அவர் ஜென்ரல் “டயர்” ங்க... அம்மனுக்கு புள்ள தப்பாம பொறந்துருக்கு!
#StopHindiImposition #StopHindiImperialism #HBDPeriyar141
#DMK4TN #Periyar141 #Anna111
#DMK71 #அண்ணா111 #DMK70
#ThankYouMK #பெரியார்141 #பெரியார் #திமுக #திமுக71 #Periyar
தந்தை பெரியாரின் ஆசை 🖤❤
#HbdPeriyar141
#DMK4TN #Periyar141 #Anna111 #DMK71 #அண்ணா111 #DMK70
#ThankYouகலைஞர் #ThankYouMK
#திராவிட_பேரரசன் 👑
#கலைஞர் 🖋🕶💺
#கலைஞரிஸ்ட் - #kalaignarist

'தந்தை பெரியார் அவர்களின் 141வது பிறந்தநாளை முன்னிட்டு, தலைவர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில், மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள பெரியார் அவர்களின் திருவுருவம்'
#HBDPeriyar141
#DMK4TN #Periyar141 #Anna111
#DMK71 #அண்ணா111 #DMK70
#ThankYouMK
#கலைஞரிஸ்ட் - #kalaignarist

கலைஞர் குறள் வணக்கம்📒
கலைஞரின் பகுத்தறிவுச் சிந்தனையுடன் கூடிய திருக்குறள் விளக்கவுரை ❤
#திராவிட_பேரரசன் 👑
#கலைஞர் 🖋🕶💺
#HBDPERIYAR141
#DMK70 #DMK71
#கலைஞரிஸ்ட் - #kalaignarist

Periyar Life Measure
LIFE - 94 Years 3 Months and 7 Days
Travel - Days 8200 / In foreign countries - 302
Distance - 8,20,000 miles
Programme & Speech
No. of Programme - 10,700 / Period of speech In hours - 21,400
In days - 890
Godfather of Tamilnadu
#DMK71
#HBDPeriyar141

"மனிதன் பெண்களைத் தனக்குரிய ஒரு சொத்தாகக் கருதுகிறானேயொழிய தன்னைப் போன்ற உணர்ச்சிக்கு அருகதையுள்ள ஓர் உயிர் என்று மதிப்பதில்லை"..!
- பெரியார்
#HBDPERIYAR
#HBDPERIYAR141
#DMK71

தி.மு.க உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!
#MKStalin #DMK #HighLevelCommittee #DMK71

தி.மு.கழகம் உருவானதை வெறும் பெட்டி செய்தியாக வெளியிட்டு இருந்து The Hindu ஆங்கில நாளேடு...
#DMK71

Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.3M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
113M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.3M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.5M followers

KATY PERRY 
@katyperry
89.1M followers

Taylor Swift 
@taylorswift13
83M followers

Lady Gaga 
@ladygaga
74.5M followers

Virat Kohli 
@imvkohli
72M followers

Kim Kardashian 
@kimkardashian
70.5M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
64.9M followers

Bill Gates 
@billgates
64.6M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

Selena Gomez 
@selenagomez
62.2M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.8M followers















