Top Tweets for #HBDDMK
செப்டம்பர் -17,1949
தமிழினத்தின் ஒளிக்கீற்றாய் கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு எனும் கொள்கை முழக்கத்துடன் திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்ட நாள்!
@arivalayam @aifsoj
#HBDDMK



ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுத்து கொண்ட கொள்கை மாறாமல் பயணிக்கும் உலகின் ஒரே அரசியல் இயக்கம் திமு கழகம் #DMK75 #hbddmk @mkstalin @Udhaystalin @arivalayam @DMKITwing @Senthilthanavel @yaaro_offl

பிறந்த உடனே தாய்நாடு, தாய்மொழி காக்கப் போர்க்களம் புகுந்த புறநானூற்றுக் குழந்தை எங்கள் திமுக!
#hbddmk
சாதியை வீழ்த்த
கடவுளை மறுத்த ஒரு தலைவனும்
அதன் பொருட்டே அவர் பின்னே பக்தர்களையும் இணைக்கத் தெரிந்த ஒரு இயக்கமும் பிறந்தநாள்
#HBDPeriyar #HbdDMK #Sep17

கருப்பு சிவப்பு என்ற பேதத்தை நீக்கி
தலைகணத்தை குறைத்து நல்ல தன்மை உண்டாக்கும்
எங்கள் சமூகநீதி காவலர் திமுக உதயமான நாள் இன்று - செப்டம்பர் 17.
#72YearsOfDMK #HBDDMK #September17 #SocialJusticeDay #சமூகநீதிநாள் @@mkstalin @arivalayam @CMOTamilnadu

"திராவிட முன்னேற்றக் கழகம்" தோன்றிய நாள்
உதயசூரியன் உதித்து 72 வது ஆண்டில் அடியெடித்து வைக்கிறது.. @mkstalin
#72YearsOfDMK #HBDDMK #September17 @arivalayam @DMKNagapattinam

உதயசூரியன் உதித்த 72 ஆவது ஆண்டை கொண்டாடும் விதமாக நம் அனைவரும் இந்த "Common DP"யை தங்களது ட்விட்டர் கணக்கில் வைத்து சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் !
#CommonDP #72YearsOfDMK #HBDDMK #September17 @arivalayam @mkstalin

தமிழர்களின் தார்மீகக் குரலாய் தென்னகத்தில் உதித்த சூரியன் ☀️
#DMK71
#HbdDMK
#DMK4TN
#MKStalin
#திமுகமு���்பெரும்விழா

#1949 கொட்டும் மழையில் ராபின்சன் பூங்காவில்
#தமிழ் இனம் காக்க தொடங்கப்பட்ட
இயக்கம் @arivalayam - Dravida Munnetra Kazhagam ❤️🖤
#சமத்துவம் #சமூகநீதி #சகோதரத்துவம்
#HBDPeriyar142 #HbdDMK #பெரியார்142

திருவள்ளுவரை திமுக காரர் என்றே
பொதுச் சிந்தனையில் (தேர்தல் கமிஷன் உட்பட) எண்ண வைத்த இயக்கம் திமுக
#HBDDMK
திருக்குறள் முன்னேற்றக் கழகம்
திராவிட முன்னேற்றக் கழகம்
@arivalayam 🖤❤️
செப். 16 - அரசியல் கட்சியாக அதிகாரபூர்வமாக பதிவு.
செப். 17 - ராயபுரம் ராபின்சன் பூங்காவில் தொடக்க விழா நடைபெற்றது.
#DMK71
#HBDDMK

#HbdDMK
பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் இருந்து தொடங்கி பின்னால் திராவிட முன்னேற்றக் கழகம் வரை தமிழ்த்தேசியம் தான் இதற்கு அடிப்படை. எந்த ஒரு தமிழ்த்தேசியக் கட்சியும் தி.மு.க எட்டிய அந்த வெகுஜன எல்லையை எட்டவே... https://t.co/DeGvuTm1Kd
தமிழகத்தின் பாதுகாப்பாளர் மூத்த உடன்பிறப்பு திமுகவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
உமது தேவை தமிழினத்திற்கு தேவை வாழ்க பல நூறு ஆண்டுகள்!
#HBDDMK
திராவிடத்தின் உள்ளே வெளியே.. திக, திமுக..
September month is Our Dravidian month..
#HBDAnna111 #HBDDmk #HBDPeriyar 🖤❤️🖤

��ூன் 3 கலைஞரின் பிறந்தநாள் மட்டும் இல்லை தமிழர்களுக்கு திருவிழா...
#HBDThalaivarKalaignar #HBDKalaignar96 #HBDThalaivarKalaignar #HBDDMK

சுயநலம், விதண்டாவாதத்தின் மறு உருவம் ஈ.வெ.ராமசாமி என சாடி தி.மு.க-வை நிறுவிய அண்ணாதுரை, வாழ்நாள் முழுவதும் அண்ணா மீது வரம்பு மீறிய பிரச்சாரம் செய்த ஈ.வெ.ரா! #HBDDMK - தமிழ் கதிர் #Annadurai #EVRamasamy #DMK #DK #HBDDMK
https://t.co/hJp4JorXD7
Last Seen Hashtags on Sotwe
firstfist
Seen from Spain
Momson(()) filter:videos
Seen from United Kingdom
momson()+*+*+filter:native_video
Seen from Turkey
nolimit() +filter:native_video #momson
Seen from Germany
omegle() + filter:videos
Seen from United States
Homemade
超深海Cafe
Seen from Vietnam
captions
Seen from Canada
bigoilytits
Seen from Turkey
DanielleSmithIsUnfitToLead
Seen from United States
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.3M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
113M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.3M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.5M followers

KATY PERRY 
@katyperry
89.1M followers

Taylor Swift 
@taylorswift13
83M followers

Lady Gaga 
@ladygaga
74.5M followers

Virat Kohli 
@imvkohli
72M followers

Kim Kardashian 
@kimkardashian
70.5M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
65M followers

Bill Gates 
@billgates
64.6M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

Selena Gomez 
@selenagomez
62.2M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.8M followers
















