Top Tweets for #DMKBloods
பெயர்: கலெக்ஷன் குமார்....
துறை: பொய் மற்றும் பித்தலாட்டம்.
வாய தொறந்தா பொய் என் மேல வைக்காத கை! 😜... தாரக மந்திரா!
#collectionkumar #dmk #dmkyouthwing #dmkbloods🖤❤️ #tvk
பெயர்: கலெக்ஷன் குமார்....
துறை: பொய் மற்றும் பித்தலாட்டம்.
வாய தொறந்தா பொய் என் மேல வைக்காத கை! 😜... தாரக மந்திரா!
#collectionkumar #dmk #dmkyouthwing #dmkbloods🖤❤️ #tvk
ஓம் காளி ..!
ஜெய் காளி ..!
வி*** ஒரு ஓடுகாளி..!!
#votefordmk | #dmk | #tvkfails | #tvk | #dmkbloods🖤❤️
இது தான்டா திராவிட நாயகரின் ஸ்டைல் 🔥
இந்த பயம் எனக்கு புடிச்சிருக்கு CM சார் 😃
தலைவர் @mkstalin ❤️🔥
#dmk #dmk4tn🖤❤️ #dmkbloods🖤❤️
ரஜினியைப் பார்த்திருக்கேன்… கமலைப் பார்த்திருக்கேன்… ஆனா நடிப்புல உன்னை மாதிரி ஆளைப் பார்த்ததே இல்லமா! சாமி 🙏 #TVKFails #DMK #dmkbloods #VoteForDMK
#dmkbloods கட்டாயம் படிக்க 🔥🔥🔥
சமீபத்துல "Vasundra advocate" அப்படின்னு ஒரு பொண்ணு VCK எடுக்குற இரட்டை நிலைப்பாடு பத்தி விமர்சிச்சு பதிவு எழுதினுச்சு வழக்கம் போல VCK-வோட ஒரு core abusive team(கூடவ சுத்திட்டு திரிஞ்சு கும்பல் தான்) watsapp groupல பரப்பி அந்த பொண்ண abuse பண்ண ஆரம்பிச்சாங்க.
அது இணையத்துல நடக்குற சண்டைதான். சாதாரணமா அப்யூஸ் பண்றானுகனு நினைச்சா ரொம்ப மோசமா போனானுக
ஒரு பொண்ணுன்னு பாக்காம எந்த extreme போய் அப்யூஸ் பண்ணுமோ அந்த extremeக்கு போய் photo morph,professionஆ கேவலமா பேசுறதுனு அப்யூஸ் பண்ணாங்க…
ஒரு கட்டத்துக்கு மேல இணையர்தில இயங்குற VCK-வோட ஒரு நகர பொறுப்புல இருக்க ஒரு பொண்ணு வசுந்துரா ஊர்ல இருக்க ஒரு நிர்வாகிகிட்ட வசுந்திராவ மிரட்டி வைக்க சொல்லிருக்கு
அத தொடர்ந்து ஒரு மாவட்ட பொறுப்புல இருக்குற ஒரு ஆளும்,மாநில அளவுல வரக்கறிஞர் அணில இருக்க ஆளும் ராத்திரி அந்த பொண்ணோட பர்சனல் நம்பருக்கு கால் பண்ணி நேரடியா மிரட்டி இருக்காரு. மிக மோசமான வார்த்தைகள் எல்லாம் மிரட்டி இருக்காரு.
வழக்கம் போல இங்க எழுதுறவங்களுக்காக கட்சி நிக்காது.
இங்க எழுதுறவங்க எல்லாம் அவங்க பொழப்ப பாருங்க. ஏதோ ஒன்னு ஆச்சுன்னா கட்சி வந்து நிக்காதுங்கிற மாதிரியான வார்த்தைகள் திருப்பி திருப்பி வந்துட்டே இருக்கும்.
இரவு இந்த மிரட்டல் வந்த உடனே @Udhaystalin அண்ணனோட அலுவலகத்துக்கு இந்த செய்தி கொண்டு போகப்பட்டது.
நமக்கு தெரிஞ்ச ஒரு MLA-வோ மாவட்ட செயலாளரோ இல்லை நம்மளே இருந்தா கூட அதெல்லாம் ஒன்னும் இல்ல காலையில பாத்துக்கலாம் பயப்படாம இருக்க சொல்லு..நீ காலையில அந்த பொண்ண இன்னார போய் பாக்க சொல்லு. நான் கால் பண்ணி சொல்லிறேன். அதுல ஒரு பிரச்சனையும் இல்ல அப்படின்னு சொல்லிட்டு நம்ம பாட்டுக்கு கடந்துருவோம்.
ஆனா ராத்திரி 10:30 மணிக்கு உதய் அண்ணனோட PA செந்தில் அண்ணாவே அவ்வளவு வேலைக்கு நடுவுலயும் இந்த பொண்ணோட நம்பரை வாங்கி 10:30 மணிக்கு அந்த பொண்ணுகிட்ட பேசி உனக்கு என்ன பிரச்சனைனாலும் கட்சி துணை நிக்குமா.
நாங்க இருக்கோம். நீ பயப்படாத அப்படின்னு சொன்னதோட நிக்காம அந்த மாவட்ட DMK மாவட்ட செயலாளருக்கு கால் பண்ணி செய்தியை சொல்லி நீங்க இதை பாத்துக்கோங்க.
அந்த பொண்ணு நம்ம கட்சிக்கு ஆதரவாளர் அப்படிங்கிற செய்தியை சொல்லிருக்காரு..
மறுநாள் அந்த மாவட்ட செயலாளர் "Thalapathy Murugesan" நேரடியா Vasundhara-வுக்கு கால் பண்ணி எந்த பிரச்சனைனாலும் பாத்துக்கலாமா. கட்சி உன்கூட இருக்கும். நீ பயப்படாதமானு சொல்லிருக்காரு.
இதுக்கு நடுவுல மறுநாள் காலையில திருப்பி senthil அண்ணா கால் பண்ணி என்னமா ஆச்சு அப்படிங்கிற அப்டேட் கேட்டிருக்காரு. இந்த மிரட்டல்கள் திருப்பி வருதா தொடருதா என்னங்கிறத கேட்டுட்டு சட்ட
நடவடிக்கை எடுக்கலாம்மா. நீங்க உங்களோட Details எல்லாம் அனுப்பி விடுங்கன்னு சொல்லிருக்காரு.
அத வழக்கறிஞர் @saravofcl அண்ணன்கிட்ட தேவையான செய்திகளை அனுப்பிச்சு சட்ட நடவடிக்கை எடுக்கறதுக்கான Processதொடங்கி இருக்கு.
ஒரு போன் கால் என்ன பண்ணிட போகுது…??
நமக்காக கட்சியே நிக்குதுனு ஒரு அதீத தைரியத்த குடுக்கும்… அத குடுத்திருக்காரு அண்ணன்🙏🏻
இங்க இத்தனைக்கும் Vasundhara நேரடியா DMK-ல எந்த பொறுப்புலயும் இல்ல. தபெதிகல இயங்கிட்டு வந்த நபர் DMK ஆதரவாளரா சமீப காலமா இயங்குற ஒரு ஆள்
கட்சியோட எந்த powercentreம் தெரியாத நபருக்கு கட்சியே வந்து நின்னுருக்கு
இப்படி சமீபத்துல DMK-வுக்கு ஆதரவா பேசுற ஒரு பொண்ணுக்காகவே இந்த கட்சி இவ்வளவு நிக்குதுன்னா உள்ளபடியே எனக்கு சந்தோஷமா இருக்கு. இத்தனைக்கு கூடவே இயங்குன தபெதிக கலட்டி விட்ருச்சு
சில நேரத்துல கலைஞருக்கு வாய்க்கப்பெற்ற சண்முகநாதன் தலைவருக்கு கிடைக்கலயோனு தோணிட்டே இருக்கும்..
ஆனா உதய் அத்தனை விசயத்திலும் கலைஞர் போலவே இருக்கிறார்.. 🙏🏻🙏🏻🙏🏻
#பகிர்வு
அபுயூஸ் போட்டோ எடிட் எல்லாம் தப்புன்னு சொல்லிட்டு இந்த நாயே அத தான் செஞ்சு இருக்கான் இதுக்கு கழகம் கூட நிக்கனும் கண்டிப்பா @Udhaystalin தாத்தா மாதிரி பேசிட்டு இருக்கீங்கனு சொல்றது உண்மைதான் ப்ரோ
@KanimozhiDMK இது குறித்து பேசுங்கள்.
தலைவரின் ஆசியும், சின்னவரின் ஆதரவும் பெற்ற தாராபுரம் சட்டமன்றத் தொகுதி கழக வெற்றி வேட்பாளர், சகோதரி வழக்கறிஞர் சுகன்யா அவர்களுடன் தேர்தல் களத்தில்…
களம் நமதே
வெற்றி நமதே 🖤❤️
தேர்தல் நாள் : 6/10/2026
நமது சின்னம்: உதயசூரியன்.
தற்குறி என்று நிமிடத்திற்கு ஒருமுறை நிரூபிக்கும் 🐿️!
#tvkfails #periyarism🖤 #ambedkarism💙 #tnpolitics #dmkbloods🖤❤️
தற்குறி என்று நிமிடத்திற்கு ஒருமுறை நிரூபிக்கும் 🐿️!
#tvkfails #periyarism🖤 #ambedkarism💙 #tnpolitics #dmkbloods🖤❤️
DMK vs TVK ...✨😅சட்டமன்ற செய்திகள் ❤️🖤
#trendingreels #viralvideos #reels #dmkbloods🖤❤️ #fypシ @dmkyouthwing
“எழுத்தால் தமிழை உயர்த்தி, அரசியலால் மக்களை உயர்த்திய முத்தமிழறிஞர் மு. கருணாநிதி உங்கள் 103வது பிறந்தநாளிலும் தமிழர் மனங்களில் என்றும் நிலைத்திருப்பவர்!”
#dmkbloods

ஜூன் 3 பிறந்தநாள் 🖤❤️
காணும் முத்தமிழ் அறிஞர் 🖋️
காலம் கடந்தாலும் காவியம்
எங்கள் தலைவர்🔥✅
டாக்டர் கலைஞர்🖤❤️
#dmkbloods🖤❤️ #kalaingarforever #kalaingar103
DMK எவ்ளோ பிரியம் DMK blood 🌄🌄🌄🔥🔥திராவிட பொன் நாடு Part 2 Patti Singing 🎉🎉🔥🔥🔥🥳🥳
#new #trendingreels #viralsong#new #trendingreels #dmkyouthwing #dmkbloods🖤❤️ #trendingnow
77 வருட அரசியலில் இதுவரை கட்சி சின்னம் முடக்கம்,குதிரை பேரம், MLAக்களை ரிசார்ட்டில் அடைக்கும் அரசியல் என எதிலும் ஈடுபடாத தூய சக்தி திமுகதான் !🖤❤️💥💥
#dmkbloods🖤❤️
வெற்றியை நோக்கி பயணிப்போம்.
திட்டமிடுவோம்.
தீவிரமாக உழைப்போம்.
மீண்டு வருவோம்!
மீண்டும் வெற்றி பெறுவோம்.
என்றும் உங்களுடன்.. என்றுமே கழகம் என்று உழைப்போம் தலைவரே #DMKBloods #Dmk
தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள் ஆற்றிய உரை.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் 14.05.2026 அன்று நடைபெற்ற தி.மு.கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மாண்புமிகு கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரை:
என்ன ஆனாலும் சரி, சூரியன் ஒருபோதும் மறையாது. திரும்ப உதித்தே தீரும். சூரியன் இல்லாமல் எதுவும் நடக்காது. இது இயற்கை நியதி மட்டுமில்ல, தமிழ்நாட்டு அரசியல் நியதியும் இதுதான்.
நடந்து முடிந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இப்ப அமைதிருக்கும் அரசும், கூட்டணிக் கட்சிகளோட தயவாலதான் ஆட்சியை அமைச்சிருக்கு. அதுவும் நம்ம கூட சேர்ந்து வெற்றி பெற்றவர்களின் ஆதரவோடதான் ஆட்சி அமைஞ்சிருக்கு.
நமக்கு பெரும்பான்மை கிடைக்கலயே தவிர, கணிசமான எண்ணிக்கையில வாக்குகள் கிடைச்சிருக்கு.
கொஞ்சம் வரலாற்றை திரும்பிப் பார்த்தால் 1989-ல நாம ஆட்சி அமைச்சோம். அடுத்து நடைபெற்ற 1991 தேர்தலில் வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே ஜெயிச்சோம்....96 ல மீண்டும் நம்ம ஆட்சி ஆனா அடுத்து வந்த 2001 தேர்தலில் நாம வென்ற இடங்கள் 37 தான்...அதே போல 2006 ல திமுக ஆட்சி அமைச்சு 2011 ல வெறும் 31 இடங்கள்...
இப்படி ஆட்சியில் இருந்து தோற்ற போதெல்லாம் நாம் மிகக் குறைந்த இடங்களிலேயே வென்றிருக்கிறோம்....இப்பொழுது 59 இடங்களில் வென்றிருக்கிறோம்......கூட்டணி எண்ணிக்கையை எல்லாம் சேர்த்துப் பார்த்தால் 73 இடங்கள். கடந்த முறைகளை ஒப்பிடும்போது இது கூடுதல் எண்ணிக்கை.... நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடுதான்.
இப்ப நம்மளை பார்க்குற எல்லாருமே, ஏன் சோஷியல் மீடியாலயுமே, “எப்படியும் திமுகதான் ஜெயிக்கும்னு நினைச்சோம். அதனால, என்னோட ஒரு ஓட்டுல என்னாகிடும்னு தெரியாம போட்டுட்டோம்”-னு புலம்புறாங்க.
அதுமட்டுமில்ல,
“இப்படி ஒரு கட்சிக்கு வோட்டு போட்டு - ஆட்சியில உட்கார வெச்சிட்டோமே-னு பலரும் வருந்தி பதிவு போடுறதையும் பார்க்குறேன்.
இதுதான் நம்ம ஐந்தாண்டு கால நல்லாட்சிக்கு கிடைச்ச அங்கீகாரம்.
நம்ம உழைப்புக்கு கிடைச்ச சான்று!
ஆனா, அது வெற்றியா மாறாம போயிடுச்சு.
பொதுவாழ்க்கைக்கு வந்தா வெற்றி தோல்வி சகஜம்.
ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.
மேடு பள்ளங்கள் இருக்கும்.
அதுதான் அரசியல்.
இந்தப் பக்குவம் வேற யாரையும் விட நமக்குத்தான் அதிகம்.
இதுதான், பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களும் தலைவர் கலைஞர் அவர்களும் நமக்கு கத்து தந்திருக்க பக்குவம்.
அதனாலதான், மத்த கட்சிகள் மாதிரி நம்ம MLA-க்களை ரெசார்ட்ல, நட்சத்திர விடுதில ஒளிச்சு வைக்க வேண்டிய பயமில்லாம தோல்விலயும் நாம தைரியமாவே இருந்தோம்.
என்னைப் பொறுத்தவரையில, கடந்த ஐந்தாண்டு காலமும் கடுமையா உழைச்சேன். உங்களையும் உழைக்க வெச்சேன்.
என் சக்திக்கு மீறியும் உழைச்சேன். உங்களையும் ரெஸ்ட்டே இல்லாம உழைக்க வெச்சேன்.
இதுவரை எந்த அரசும் செஞ்சு தராத சாதனைகளை நாம செஞ்சு கொடுத்தோம்.
கோடிக்கணக்கான மக்களுக்கு நேரடிப் பயன் தரும் ஆட்சியா நம்ம ஆட்சி இருந்தது.
இது மக்களுக்குத் தெரியும்.
இருந்தாலும் நாம ஆட்சி அமைக்க முடியல.
இதுக்காக, நான் யாரையும் சுட்டிக்காட்டி குறை சொல்ல விரும்பல. தோல்விக்கான காரணங்களை கழக நிர்வாகிகள் தொடங்கி, பொதுமக்கள் வரை எல்லா விதமாவும் பேசுறாங்க.
ஒருத்தர் இன்னொருத்தரை குற்றம் சொல்லுறாங்க. அவர் இன்னொருத்தரை கை காட்டுறாரு. இப்படி மாத்தி மாத்தி, குற்றம் சொல்லிகிட்டே இருந்தா, இதுக்கு ஒரு முடிவே இருக்காது.
அப்ப, இதுக்கு யாருதான் பொறுப்பு? யாரும் யாரையும் குறை சொல்லாதீங்க.
கழகத்தின் தலைவர் என்ற முறையில, நானே இந்தத் தோல்விக்கு பொறுப்பேத்துக்குறேன். இதுதான் நிதர்சனம்.
வெற்றி கிடைச்சா அதோட பெருமையை அடையும் நான்,
தோல்விக்கான பொறுப்பையும் ஏத்துக்குறதுல எந்த தப்பும் இல்ல. அதுதான் நியாயம்.
நீங்களும் இந்த தோல்விக்காக, அடுத்தவர் மேல பழி போடாதீங்க.
எல்லாரும் என்ன சொல்றாங்க?
அப்படி செஞ்சிருக்கலாம்,
இப்படி செஞ்சிருக்கலாம்,
அது நடக்கல, இது நடக்கல,
அவரு கண்டுக்கல, இவரு கண்டுக்கல-னு பழி போடுறாங்க.
தயவு செஞ்சு இனிமே அதை பண்ணாதீங்க.
தோல்வியின் போது ஆதங்கத்தை கொட்டுவது இயல்பானதுதான்...ஆனால் அது பழியாக இருக்கக் கூடாது...ஆய்வு செய்வது அவசியம்தான் ஆனால் அடுத்தவர் மீதான அவதூறாக இருக்கக் கூடாது...
இந்த தேர்தலில் நடந்திருப்பது புதுவிதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி.
சுனாமினா சாகசமோ, சாதனையோ கிடையாது. பெரும் பாதிப்பு என்ற மீனிங்ல சொல்றேன். தமிழ்நாட்டின் நலன்களை பாதிச்சிருக்க சுனாமி பேரழிவு இது.
தமிழ்நாட்டு மக்களை இதுல இருந்து, எப்படி மீட்டெடுக்க போறோம். அதை பத்தி யோசிங்க.
எங்க கோளாறு நடந்துச்சு?
எங்க மெத்தனம் ஏற்பட்டுச்சு? என்பதுதான் முக்கியம்.
இதை ஆய்வு செஞ்சாகணும்.
ஒவ்வொரு தொகுதிக்கும் தனிப்பட்ட பல பிரச்சினைகள் இருக்கு.
எல்லாரும் இதை பரிசீலிச்சு பார்க்கணும். ஆய்வு செய்யணும்.
இது ஒரு தேர்தல் சுழல்தானே தவிர, நாமெல்லாம் எந்திரிக்கவே முடியாத தோல்வி இல்லை..
இனி, கொஞ்சம் கூடுதல் கவனத்தோட, நம்ம செயல்பாடுகளை மாத்திகிட்டு வேலை செய்யணும்...
முக்கியமா, ஒத்துமையா இருந்து வேலை செய்யணும்....
அதுக்கு முன்னாடி நாம ஒவ்வொருத்தரும் நம்மை நாமே சுய பரிசோதனை செஞ்சிக்கணும்.
முதல்ல, தோல்விக்கான காரணங்கள் குறித்து, தொகுதிவாரியா, நம்ம அனைத்து மட்ட நிர்வாகிகள் கிட்டயும் கருத்து கேக்கணும்.
அவங்களோட குரலுக்கு முதல்ல நாம காது கொடுக்கணும்.
அதுக்காக தலைமைக் கழகத்தின் சார்புல கள ஆய்வு நடத்தி அறிக்கை தர ஒரு குழுவை அமைக்கப் போறேன்.
அவங்க தமிழ்நாடு முழுக்க, தொகுதி வாரியா, எல்லா தரப்பு நிர்வாகிகளையும் சந்திச்சு பேசி அடுத்த 20 நாட்களுக்குள்ள எனக்கு அறிக்கை கொடுப்பாங்க.
கழக உடன்பிறப்புகள் கிட்டயும் கருத்து கேக்க போறேன்.
உடன்பிறப்புகள் வெளிப்படையா தகவல் சொல்றதுக்காக தனி ’வெப்சைட்’ நாளைக்கே அறிவிக்கப்படும்.
கழகம், இந்த தேர்தல்ல செஞ்ச தவறு-னு நீங்க எதை நினைக்கிறீங்க?
நம்ம கிட்ட என்ன மாற்றத்தை எதிர்பார்க்குறீங்க என அதுல எல்லாரும் சொல்லலாம்.
இது எல்லாம் கிடைச்ச பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பேன்.
தலைமைக் கழகத்தால அமைக்கப்படும் விசாரணைக் குழு,வெப்சைட் மூலமா கழகத்தின் உடன்பிறப்புகள் மற்றும் நம்ம மேல அக்கறை கொண்ட பொதுமக்கள் சொல்லுற ஆலோசனைகளை வெச்சு,
திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்பு முறையில மிகப்பெரிய மாற்றத்த கொண்டு வரலாம்னு இருக்கேன்.
அந்த மாற்றம்தான், நம்ம கழகத்தை இன்னும் ஒரு நூறாண்டுகளுக்கு உயிர்ப்போட வெச்சிருக்க போகுது.
கழக அமைப்புல செய்யப்போற இந்த மாற்றங்களுக்கு முன்ன, நாம முதல்ல மாறியாகணும். நாம எல்லாருமே மாறியாகணும். யாரும் விதிவிலக்கு இல்ல.
இந்த தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, மாநாடுகள் - பொதுக்கூட்டங்கள் - ஆர்ப்பாட்டங்கள் இதையெல்லாம் தாண்டுன களமா சமூக வலைத்தளங்கள் உருவெடுத்திருக்கு.
இதை நான் கடந்த ஐந்தாண்டுகள்ல பல முறை வலியுறுத்துனேன். குறிப்பா, காணொலிக் கூட்டங்கள் நடத்தும்போது, சோஷியல் மீடியாவோட ரீச் பத்தி உங்க கிட்ட சொல்லியிருக்கேன்.
ஆன்லைன் என்பது நமக்கு புதுசு இல்ல. குறிப்பா சொல்லணும்னா, கொரோனா காலகட்டத்துல 3 ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட பொதுக்குழுவை காணொலியிலேயே நடத்திக் காட்டுன பெருமைக்குரிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். டெக்னாலஜிய பயன்படுத்துறதுல, இனி நாம கூடுதல் கவனம் செலுத்தணும். கழகத்தினர் ஒவ்வொருத்தரும் சமூக வலைத்தளங்கள்ல நேரடியா பங்கெடுத்து செயல்படணும்.
தி.மு.க.வைப் போல, நம்ம தலைவர்களைப்போல காலத்திற்கேற்ப ஊடகங்களைப் பயன்படுத்துனவங்க வேற யாருமில்ல.
பொதுக்கூட்டம், திண்ணைப் பிரசாரம், பத்திரிகை, நாடகம், சினிமா, டி.வி.-னு கால மாற்றத்திற்கேற்ப, அனைத்து தளங்களையும் கொள்கையை விளக்கும் பிரச்சாரக் களமா வெற்றிகரமா பயன்படுத்துன இயக்கம் நம்ம இயக்கம்.
அதை மனசுல வெச்சிட்டு, இனி வரும் காலத்துல நம்ம பிரச்சார ஸ்டைல், நடத்தைகள், செயல்பாடுகள் எல்லாத்தையும் மாத்திக்கணும்.முன்னாடி டீக்கடையில உக்காந்து பேசிட்டிருந்த நம்ம அரசியலை, இப்ப சோஷியல் மீடியால பேசியாகணும்.
நேத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்து முடிச்ச ஆளும்கட்சிக்கு, மெஜாரிட்டி இல்லனாலும், நம்ம கூட்டணிக் கட்சிகளை வெச்சும் – அ.தி.மு.க.வை உடைச்சும் பெரும்பான்மையை நிரூபிச்சிட்டாங்க.
அதிமுக ஆட்கள் எப்படி நடந்துக்குவாங்கனு சொல்லவே தேவையில்ல. இந்த நிலைமையில, அடுத்து என்ன நடக்கும்னு உறுதியா சொல்லவே முடியாது.
நம்மை பொறுத்தவரை, சட்டமன்றத்துல முறையான - திறமையான - கட்சியா நாம செயல்படணும்.
நம்ம அரசியல் எப்படி இருக்கணும்னா, கடந்த ஐந்தாண்டுகள்ல நாம உருவாக்குன திட்டங்கள் எல்லாம் தொடர்ந்து செயல்பட வைக்கணும்.
நாம தொடங்கிய உட்கட்டமைப்பு பணிகளை, குறித்த காலத்துல கட்டி முடிக்கிற வரைக்கும் நாம அழுத்தம் கொடுத்துட்டே இருக்கணும்.
சட்டமன்ற உறுப்பினர்களா இருக்க கூடியவங்களை ஆதாரங்கள், புள்ளிவிவரங்களோட ஷார்ப்பா பேச சொல்லியிருக்கேன்.
வெற்றியோ, தோல்வியோ - எல்லாரும் வாக்காளர்களைச் சந்திச்சு நன்றி சொல்ல சொல்லியிருந்தேன். இன்னும் அதை முழுசா செஞ்சு முடிக்காதவங்களையும் முடிக்க சொல்லுங்க.நாம மக்கள் கூடவே இருக்கணும்.
விரைவுல கட்சியை சீரமைச்சு, புது எனர்ஜி கொடுப்போம். இனிமே, ரொம்ப கவனமா, எல்லா விஷயங்களையும் செய்யணும்.
எல்லா நிர்வாகிகள் கூட்டத்துலயும் நான் வலியுறுத்தி பேசுறது, நிர்வாகிகள் ஒற்றுமைதான். இப்பவாச்சும், கோஷ்டி அரசியலை விட்டுட்டு, எல்லாரையும் அரவணைச்சு போங்க.
நமக்குள்ளயே ஒற்றுமை இல்லனா - வெற்றி என்பது சாத்தியம் இல்ல.
நம்ம கட்சி வீக்கா இருக்கும் பகுதிய பாருங்க, அங்க நிர்வாகிகளுக்குள் மோதல் இருக்கும்.நம்ம கட்சி தோற்ற தொகுதிலயும் நிர்வாகிகளின் ஒற்றுமை இல்லாம இருக்கும். அதையெல்லாம் நீங்களே நேர்ல போயி, கவனிச்சு சரிசெய்யுங்க.
என்னைப் பொறுத்தவரையில அடிமட்டத் தொண்டர்கள் - அடிமட்ட நிர்வாகிகள் - முழுப்பங்களிப்பைத் தரும் வகையில நாம அவங்களை தயார் செய்யணும்.
மாவட்டச் செயலாளர்கள்தான் மாவட்டத்துக்கு முக்கியம். அதை நான் மறுக்கல.அதுக்காக, மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே முக்கியம்னு ஆகிட கூடாது.எல்லாருமே முக்கியம்தான். ஒரு கட்டடத்துக்கு எல்லாத் தூணும் முக்கியம்.
ஒருவேளை யாராவது, “என்னால செயல்பட முடியாது”-னு நினைச்சா, மனப்பூர்வமாக முன் வந்து விலகிக்கலாம்.
நான் அதை தவறா சொல்ல மாட்டேன். உழைக்கத் தகுதியானவங்க எத்தனையோ பேர் இருக்காங்க. அடுத்து வர்ற தேர்தல்ல கழகம் கண்டிப்பா வெற்றி பெற்றாகணும்.
குறி வெச்சு களப்பணியாற்றுனா, நிச்சயம் வெற்றி பெறுவோம்.அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காம, நீங்க உழைச்ச உழைப்பாலதான்,இத்தனை தொகுதிகள்ல நாமும் நம்ம தோழமைக் கட்சிகளும் வெற்றி பெற முடிஞ்சுது.
ஒரு தேர்தல்ல தோற்ற நாம் - மறு தேர்தல்ல வென்று காட்டி இருக்கோம். உங்க உழைப்பால வெற்றி பெற வெச்சிருக்கீங்க. அதுதான் தி.மு.க.! அந்த நம்பிக்கையோட பணியாற்றுங்க.
இந்த தோல்வியை நினைச்சு யாரும் வருத்தப்பட வேணாம். நாம பல வெற்றிகளுக்குச் சொந்தக்காரங்க. நம்மோட இந்த தோல்வி தற்காலிகம்தான்.
வெற்றியை நோக்கி பயணிப்போம்.
திட்டமிடுவோம்.
தீவிரமாக உழைப்போம்.
மீண்டு வருவோம்!
மீண்டும் வெற்றி பெறுவோம்.
நன்றி வணக்கம்!
***
#DMK

Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90.1M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers

















