Top Tweets for #HBDVOC
கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்த நாள் இன்று! (05.09.1872)
#HBDVOC #VOChidambaranar #VOC
#Periyar #SocialJustice #OBC_SC_ST
#AsiriyarKVeeramani #DravidarKazhagam
#DravidianStudentsFederation #DSF_TN

மகத்தான சுதந்திர போராட்ட வீரர், ஏகாதிபத்திய எதிர்ப்பின் அடையாளம்,
கப்பலோட்டிய தமிழர்,செக்கிழுத்த செம்மல், வ.உ.சி அவர்களின் பிறந்த தினம் இன்று!
(5 செப். 1872 - 18 நவ. 1936)
#HBDVOC
#V_O_Chidambaram
#KappalottiyaThamizhan
#Indianfreedomfighter
#Swadeshi
#LabourUnion

#வஉசிதம்பரனார் பிறந்த நாள் வெறும் நினைவு கூற மட்டுமல்ல... அது தமிழர் வணிகத்தை மீட்டெடுக்க உறுதி ஏற்க வேண்டிய நாள்... #hbdvoc
#NewsUpdate செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 150-வது பிறந்த நாளான இன்று நெல்லையில் அவரது மணி மண்டபத்தில் மாநில தலைவர் திரு.@annamalai_k வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
#Annamalai #bjp #voc #HBDvoc #150th #channelvision


வந்தே மாதரம் என்று
வீர முழக்கமிட்டு...
விடுதலை போரில் தன் சுக போகங்களை இழந்து ,தன்னலம் கருதாமல் நாட்டுக்காக இன்னுயிர் தந்த வீர வரலாற்று நாயகரே
#HBDVOC
#TTVDhinakaran

நம் நாட்டுக்காக சிறையில் செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழர்
#வஉ_சிதம்பரனார் அவர்களின் 150வது பிறந்தநாள் இன்று!
வ.உ. சி அவர்கள் செய்த மகத்தான பணிகளை மனதில் நிறுத்தி என்னாளும் போற்றி வணங்கிடுவோம்!
கழகப் பொதுச்செயலாளர் திரு. #TTVDhinakaran அவர்கள்.
#AMMK #HBDVoc #hbdவஉசி

#HBDVOC | #AMMK|#VOChidambaram| #கப்பலோட்டியதமிழன் |#AMMKRemembersVOC|
உரிமைகளை மீட்டெடுக்க தன் சொத்துகள் அனைத்தையும் இழந்து, இந்த தேசத்தின் விடுதலைக்காக சிறைக்கொட்டடியில் சித்ரவதைகளை அனுபவித்த தியாகசீலர், வரலாற்றில்வாழும் போராளி #வஉசி அவர்களை வணங்கிபோற்றுகிறேன்.
#TTVDhinakaran

#HBDVOC| #AMMK | #VOChidambaram |#AMMKRemembersVOC |#TTVDhinakaran|
To reclaim rights he lost all his possessions.He suffered torture in prison and sacrificed for the liberation of our nation.I pay honour to the warrior #VOC who is living in the history.
- @TTVDhinakaran

வ. உ. சிதம்பரம்பிள்ளை பிறந்த தினம் இன்று..!
#VOChidambaramPillai #VOC #HBDVOC #Ottapidaram #Thoothukudi

இன்று:-
சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வ.உ.சிதம்பரம் பிள்ளை பிறந்த தினம்.❤️ #HBDvoc #HappyTeachersDay

முதன் முதலில் கப்பல் நிறுவனத்தை தொடங்கிய 'கப்பலோட்டிய தமிழன்' வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் பிறந்த தினம் இன்று. https://t.co/OrRLYL1b3l #VOChidambaranar #VOC #FreedomFighter #Businessman #HBDVOC https://t.co/OrRLYL1b3l
இன்று:-
சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வ.உ.சிதம்பரம் பிள்ளை பிறந்த தினம்.❤️ #HBDvoc #HappyTeachersDay

வ.உ.சிதம்பரனாரை எப்படியாவது இந்த ஜாதி சங்க ஆட்களிடமிருந்து காப்பாற்றி அவரை மக்களிடம் சரியான முறையில் கொண்டு சேர்க்க வேண்டும்.
தேசத்திற்காக தனது சொத்துக்களை இழந்து சிறையில் செக்கிழுத்த தியாகி வ.உ.சியை ஜாதி மதத்திற்குள் அடக்க முயல்வது வரலாற்று துரோகம்!
#HBDVOC

வ.உ.சி.யின் சிறை வாழ்க்கை!
செக்கிழுத்த செம்மல் ஐயா வ.உ. சிதம்பரனார் பிறந்தநாள் இன்று!
#HBDVOC
https://t.co/WudYQw8Xxg
#HBDVOC (5 September 1872)
சுதேசி இயக்கத்திற்காக சொந்தமாக கப்பல் வாங்குவதற்காக பம்பாய் கிளம்பிச் சென்றவர், வந்தால் கப்பலோடு, இல்லையென்றால் கடலிலேயே மாய்த்துக் கொள்வேன். தனது மகனின் இறப்பிற்கு கூட வராமல் தேசத்துக்காக உழைத்த மகத்தான சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சி.

என்னாடா பண்ணுற?
#Nayanthara க்கு வாழ்த்து சொல்லி #HBDNayanthara ட்ரெண்ட் பண்ணிட்டு இருக்கேன்
வெள்ளையனை எதிர்த்து கப்பல் இயக்கி,சொத்தை இழந்து,சிறையில் செக்கிழுத்து,வறுமையில் வாடி மறைந்த வஉசி ஐயாவோட நினைவுநாள் உனக்கு ஞாபகம் வரல!
ஆனா நடிகைய நினைவு வச்சிருக்க? த்தூ💦
#HBDvoc

இன்று "கப்பலோட்டிய தமிழன்" வ.உ.சிதம்பரம்147_வது #பிறந்தநாள்...
அவருக்கு @ZeeNewsTamil சார்பாக #புகழ்வணக்கம்
#HBDKappalottiyaThamizhan #VOChidambaram #VOC #HBDVOC #கப்பலோட்டியதமிழன்

கப்பலோட்டிய தமிழன் என்று தமிழினத்துக்கு மட்டுமல்லாமல் இந்தியர்களுக்கே பெருமை சேர்த்த பெரும் விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்த தினத்தை போற்றி கொண்டாடுவோம். #HBDVOC #HappyBirthdayVOChidhambaranar

Last Seen Hashtags on Sotwe
minichat()***********************************************************************************+filter:native_video
Seen from Australia
dirtytalk
Seen from Indonesia
露出
Seen from United States
scat ai
hentaiซับไทย
Seen from Thailand
gnsnプラス
Seen from Japan
OldYoung
Seen from United States
minichatt
Seen from Thailand
Birdflash
Seen from United States
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers


















