Top Tweets for #JusticeForselvan
வருத்தமான செய்தி காவல்துறையாலும்,ஆளும்கட்சியின் அராஜகத்தாலும் படுகொலை செய்யப்பட்ட செல்வனின் தாயார் சற்றுமுன் மரணமடைந்தார்..😭😭😭 #justiceforselvan #Rip
நீதி கிடைக்கும் வரை
தொடர்ந்து குரல் எழுப்புவோம்!
#JusticeforSelvan

“முதல்வர் கவனிக்கும் காவல்துறையை அந்தந்த மாவட்ட அ.தி.மு.கவினரே கவனிப்பர் போலிருக்கிறது” : தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சாடல்!
https://t.co/5IGDCkHBrA
#DMK #UdhayanidhiStalin #DMKYouthWing #justiceForselvan #AnithaRadhakrishnan #Thoothukudi #EdappadiPalanisamy
#JusticeForSelvan
தம்பி செல்வனுக்கு நீதி கிடைக்க
கட்சிக்கு அப்பாற்பட்டு #திமுக குரல் கொடுத்ததாக மகிழ்கிறார்கள்..
குற்றவாளி #அதிமுக'வாக இல்லாமலிருந்தால் வந்திருப்பானுகளா??
#எல்லாம்_அரசியல் mileageக்காக..

Madurai Bench of #MadrasHighCourt granted anticipatory bail to the brothers of lorry driver Selvan, who was allegedly murdered by an inspector & a politician. Selvan's family alleged that false cases were foisted on them
#JusticeForSelvan
@NewIndianXpress
https://t.co/BEJvutNUps
The family of 28-year-old T Selvan, who was beaten to death on September 17, received his body after the inspector accused of involvement in the case was suspended. The case has been transferred to CB-CID #JusticeForSelvan
@tnie_godson
@NewIndianXpress
https://t.co/FDtMTmT7GM
நாளை நமக்கும் இதுதான் நடக்கும்...
அனைவரும் நீதி வேண்டி குரல் கொடுப்போம்..
#JusticeForSelvan

#JusticeForSelvan
ஆளும் அதிகாரம் கையில் இருந்தால்
காவல் கூட ஏவல் பணி புரியும் போலும்

#JusticeForSelvan
Arrest the criminals immediately..

திருவைகுண்டம் தொகுதியை���் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி செல்வனின் படுகொலைக்குக் காரணமான கொலையாளிகள் உடனடியாகக் கைது செய்யப்படவில்லையென்றால், மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்துவோம்!
- அண்ணன் சீமான்
#JusticeForSelvan
@Udhaystalin ஊழல் செய���வதற்கு முதல்வர் அவர்களுக்கு நேரம் போதாத காரணத்தினால் காவல்துறையை அந்தந்த மாவட்ட அமைச்சர் பெருமக்களிடம் விட்டு விட்டார் போல. மக்களைக் காக்கும் அரசாக இல்லாமல் கொலைகார அதிமுக அரசாக மாறிவிட்டது! #JusticeForSelvan
மக்கள் விரோத மசோதாக்களை சட்டமாக்க உதவுவது, தர்மயுத்தம் செய்தவரை செல்லாக் காசாக்குவது, டெண்டர்கள்... முதல்வருக்கு இப்படி ஏகப்பட்ட பணிகள். ஆதலால் அவர் கவனிக்கும் காவல்துறையை அந்தந்த மாவட்ட அதிமுகவினரே ‘கவனிப்பர்’ போலிருக்கிறது! சட்டம் ஒழுங்கு கோமாவில் இருக்க இந்த கவனிப்பே காரணம்.
நீதிவேண்டும்!
#JusticeForSelvan
திருவைகுண்டம் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி செல்வனின் படுகொலைக்குக் காரணமான கொலையாளிகள் உடனடியாகக் கைது செய்யப்படவில்லையென்றால், மாநிலம் தழுவிய அளவில் போராட்���ம் நடத்துவோம்! https://t.co/Jmu1Ow6KCd

Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
113.8M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.6M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.7M followers

KATY PERRY 
@katyperry
89.6M followers

Taylor Swift 
@taylorswift13
83.6M followers

Lady Gaga 
@ladygaga
75M followers

Virat Kohli 
@imvkohli
72.8M followers

Kim Kardashian 
@kimkardashian
70.7M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
65.8M followers

Bill Gates 
@billgates
64.9M followers

Selena Gomez 
@selenagomez
62.7M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers





















