@epictamils@InsolKeechan இதை முதலில் சந்திரசேகரின் சொல்லுங்கள். உங்கள் கட்சி பொறுப்பாளர் இடம் பொருள் ஏவல் தெரிந்து பேசியிருந்தால் இது போன்ற சங்கடங்கள் வராது. இதற்கு அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் வரை இது தொடரும்.
@wolfprabha ஏற்றுக்கொள்கிறோம்!!. உங்கள் கட்சிக்கு பாதுகாவலர். ஈழத் தமிழர்கள் நாங்கள் யாரும் உங்களிடம் பாதுகாப்பு கேட்கவில்லை. ஈழத் தமிழர்கள் நாங்கள் தலைவர் பிரபாகரன் வழி நடப்பவர்கள்.
@mohanv196@Manjunath_6@Saattaidurai க.சுந்தரம், ராஜீவ்காந்தி தொடர்பாக பேசியவர்களிடம் இவர் தனிப்பட்ட முறையில் பேசியிருக்க வேண்டும்.மாவீரர்தின நிகழ்ச்சியில் ஈழத் தமிழர்களை உன்னால் ஓட்டு போட முடியாது. எனவே கட்சி பற்றி கேள்வி கேட்காதே என்றால் நீங்களும் தேசிய தலைவரையும், மாவீரர்களையும் விடுத்து கட்சி நடத்துங்களேன்.