🚨 BREAKING:
"How can we criticize the Russians for what they're doing in Ukraine while actively supporting what Israel is doing in Gaza? What hypocrisy!"
— Retired British Army Major General Charlie Herbert.
விஷ்ணு ரெட்டி யாரு ? அவன் பெயரை இங்கே தமிழா சட்டமன்றத்தில் சொல்ல என்ன அவசியம் இருக்கு??? ஆந்திராவிற்கு தமிழகத்தை விற்பனை செய்யாமல் ஓயமாட்டனுக… அதில் இந்த அம்மா தான் முதல் இடம்.. வெற்றிகரமாக விமான நிலையத்தை கெடுத்துடானுங்க. இனி சொல்லவே வேணாம் ஆந்திரா வேகமா வளரும்..
தமிழகத்தில் இருக்க நிறைய கல்லூரிகளில் கேரளளாவின் பண்டிகை ஓணம் கொண்டாடப்படுது. ஆனா, கேரளாவில் இருக்க கல்லூரிகளில் பொங்கல் கொண்டாடப்படாது.
தமிழர் நமக்கு மட்டும் ஏன் இந்தத் கலாச்சாரத் திணிப்பு ?!
GRAPHIC WARNING: This video contains sensitive footage that may disturb some viewers. A massive flash flood in the Himalayan border areas of Nepal and China's Tibet washed away villages while damaging roads, bridges and power projects in a region bordering Tibet, authorities said.
நம்ம @Madeshjournali1க்கு இப்ப தான் கண் தெரியுது போல…..
பல ஆண்டுகளாக தரவுகளோட இதை நாதக கதறிய போது எங்கே போனீங்க சார்? எவ்வளவு செய்தி வெளியிட்டுருக்கீங்க?
A can of Fanta sold in London contains 63 calories. In India, the same drink contains three times as much sugar. It also has artificial dye — requiring prominent health warnings in Europe — but in India, the colorant’s presence is noted merely in small print on the back of the can https://t.co/YCUjj5BR2J
தூய தமிழ் பற்றை மதிக்கிறேன் அதே நேரம் தன் பிள்ளைகளுக்கு
கீழ்காணும் "தூய" தமிழ் பெயர்களில் ஒன்றை வைத்து தமிழை வளர்க்கவும்
ராமதாஸ் / கிருஷ்ணசாமி / விஷ்ணு பிரசாத் / சௌமியா / சஞ்சுத்ரா / சம்யுக்தா /சங்கமித்ரா / ஸ்ரீ காந்தி
உற்றுப் பார்த்தால் ஊருக்கு மட்டுமே உபதேசம்
ஈழத்தில் இல்லாமல் ஏதோவொரு நாட்டில் இதுபோன்ற மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டால்...
அது உலகத்தையே உலுக்கும் செய்தியாக இருந்திருக்கும்...
ஈழத்தமிழர்கள் என்பதாலையே நாம் வாய்மூடி கடந்து செல்கிறார்கள்..💔😒
#Justice4_Chemmani_massgraves
அடித்துக்கொன்றார்கள் என்ற உண்மை தெரிந்து போராடிய பெற்றோர்களையும் உறவினர்களையும் இந்த அரசு காவல்துறை வைத்து கைது செய்து ஆகாசின் உடலை எடுத்துக்கொண்டு போய் அடக்கம் செய்தது.. அநீதி இழைத்த அரசும் நீதிமன்றமும் என்ன பதிலை வைத்திருக்கிறது?
சாதியை கடந்த ஆட்சி என்று பெருமை பேசிய முதல்வரின் கீழ் உள்ள துறையில் சாதி தலைவிரித்தாடுகிறது.. என்ன நடவடிக்கை எடுக்கபோகிறார் @CMOTamilnadu?
23 Aug 1990: Tamil civilians in Mandaitivu, Allaipiddy and Mankumban were ordered toward churches and temples.
20 people were killed that day.
Close to 500 young men were taken from St Philip Neri’s Church.
At least 70 were forcibly disappeared across the operations that followed.
36 years later, families are still waiting.
#TamilGenocide #EnforcedDisappearances