Top Tweets for #MNMPuducherry
புதுச்சேரி காலாப்பட்டு சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.
@ikamalhaasan @Arunachalam_Adv @GRchandramohan5 @mnmPudhucherry
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#MNMPuducherry
புதுச்சேரி மாநிலம் மக்கள் நீதி மய்யம் புதுப்பிக்கப்பட்ட செயலாளர்கள் பட்டியல் 31-01-2021 அன்று வெளியிடப்பட்டது.
#MNMPuducherry
#Nammavar
#MNM

பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதம் வாயிலாக நம்மவர் திரு கமல்ஹாசன் அவர்கள் கண்டனம் !!!
#coronavirusindia | #COVID19
#IndiaFightsCorona
#PuducherryFightsCorona
#MNMPuducherry

வசதி படைத்தவர்களுக்கு ரூ.2 ஆயிரத்தை நிறுத்துங்கள்...!
சம்பளம் கிடைக்காத தினக்கூலி தொழிலாளர்களுக்கு வழங்குங்கள்...!!
#coronavirusindia | #COVID19
#IndiaFightsCorona
#PuducherryFightsCorona
#DrMASS
#MNMPuducherry

புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம். 🌾☀️
#MNMPuducherry
"போராடும் மாணவர்களுக்கு உணவு கொடுக்காமல் கல்லூரி உணவகங்களை பூட்டியது இந்த அரசிற்கு அவமானம்"
@ikamalhaasan
@MuraliAppas
@drmahendran_r
@CupidBuddha
#MakkalNeedhiMaiam
#Kamalhaasan
#MNMForPeople
#MNMagainstCAA
#MNMPuducherry

படிக்கும் இடத்திலேயே மாணவர்களை அகதியாக்கியுள்ளது மத்திய அரசு.போராடும் மாணவர்களுக்கு உணவு கொடுக்காமல் கல்லூரி உணவகங்களை பூட்டியது இந்த அரசிற்கு அவமானம்.எனக்கு உள்ளே செல்ல அனுமதி இல்லை.மாணவர்களின் பாதுகாவலனாக அவர்களின் குரலாக நான் இங்கு வந்துள்ளேன்"
#MNMagainstCAA
#MNMPuducherry

எனக்கு உள்ளே செல்ல அனுமதி இல்லை. நான் இறக்கும் வரை, என்னை ஒரு மாணவன் என்றுதான் அழைத்துக் கொள்வேன். மாணவர்களின் பாதுகாவலனாக அவர்களின் குரலாக நான் இங்கு வந்துள்ளேன். - @ikamalhaasan
@maiamofficial
@MuraliAppas
@drmahendran_r
@CupidBuddha
#Kamalhaasan
#MNMagainstCAA
#MNMPuducherry

மக்களுக்கு எதிராக நடத்தப்படும் சூழ்ச்சியை முடிவுக்கு கொண்டு வரும் வரை நான் ஓய மாட்டேன்!
சமூகத்தை பொறுத்தவரை நானும் ஒரு மாணவன் தான். மாணவர்களுக்கு நடந்த அநீதிக்கு நானும் குரல் கொடுப்பேன்.!!
- @ikamalhaasan
@maiamofficial
@MuraliAppas
@drmahendran_r
@CupidBuddha
#MNMPuducherry

இது கட்சி , சாதியை எல்லாம் கடந்தது இந்த பிரச்சினை, அதனால் எல்லோரும் ஒன்றுபட வேண்டும்.
மக்களுக்கு எதிராக நடத்தப்படும் சூழ்ச்சியை முடிவுக்கு கொண்டு வரும் வரை நான் ஓய மாட்டேன்...!!!
@ikamalhaasan
#MNMForPeople
#MNMagainstCAB
#MakkalNeedhiMaiam
#MNMPuducherry
#MNMPY

"அதிமுக அரசு தமிழனத்திற்கும் தேசத்திற்கும் செய்த "துரோகம்" தான் இந்த குடியுரிமை சட்ட மசோதா"
#Kamalhaasan
#MNMForPeople
#MNMagainstCAA
#MNMPuducherry
#MNMPY

"மதத்தின் பெயரால் மக்களின் உயிரை பறிப்பது அரசின் சூழ்ச்சி"
#Kamalhaasan
#MNMForPeople
#MNMagainstCAA
#MNMPuducherry
#MNMPY

கல்வி உதவி : ஊசூடு தொகுதி அரசூரை சேர்ந்த பயனாளி எஸ்.கே. மாதேஷ்வரன் த/பெ G. சக்திவேல் அவர்களின் நிதித் தேவையை அறிந்த #MNMPuducherry தலைவர் #DrMASS அவர்கள் கல்வி மற்றும் மருத்துவ நிதியாக ரூபாய் 8000/- உதவியாக வழங்கினார்.
#KamalHaasan
#MNMforPY
#DrMASS
#MNM_VOLUNTEERING_PY

கல்வி உதவி : முதலியார்பேட்டை தொகுதி 2 ஆம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் மாணவன் ச. கார்த்திகேயன் அவர்களின் கல்விக்கான நிதித் தேவையை அறிந்த புதுவை மநீம தலைவர் Dr.MASS அவர்கள் 20,000/- உதவியாக வழங்கினார்.
#MNMPuducherry
#Nammavar
#DrMASS
#WeVolunteering
#MNMforPY
#MNM_VOLUNTEERING_PY

தன்னார்வலர்களின் இரண்டாம் கட்ட மறுஆய்வு கூட்டம் நம் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
#MakkalNeedhiMaiam
#MNMPuducherry
#Nammavar
#KamalHaasan
#DRMASS
#WeVolunteering
#MNMforPY
#MNM_VOLUNTEERING_PY

மணவெளி தொகுதி K. வெங்கட சுப்ரமனியன் மகள் சாரதா B. Com இறுதி ஆண்டு படித்து வருகிறார். அவரது கல்விக்கான நிதித் தேவையை தன்னார்வலர்கள் மூலம் அறிந்த #MNMPuducherry தலைவர் #DrMASS அவர்கள் CADD பயிற்சி கட்டண தொகை ரூபாய் 15000 ரூபாயை, கல்வி உதவி நிதியாக வழங்கினார்.
#MNM_VOLUNTEERING_PY

நெட்டப்பாக்கம் தொகுதி பனையடிக்குப்பம் பகுதியை சார்ந்த சமூக சேவகர் ஞானஒளி மற்றும் லோகிதாஸ் ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் புதுவை மக்கள் நீதி மய்ய தலைவர் #DrMASS அவர்களை சந்தித்து மக்கள் நீதி மய்யத்தில் தங்களை நினைத்துக் கொண்டனர்.
#Nammavar
#DrMASS
#MNMPuducherry

Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.9M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90.1M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.6M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers
















