Top Tweets for #MNMSW
மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் திரு.ராஜ்குமார்அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த போது
#KamalHaasan_MP #MakkalNeedhiMaiam #Manavarmaiam #MNMSW
@ikamalhaasan @maiamofficial @MaiamOfficialIT @Arunachalam_Adv @MouryaMNM @TrichyzoneMNM @pdksenthilkumar @mayilaimnm

மக்கள் நீதி மய்யத்தின் திருச்சி மண்டல செயலாளர் திரு. M.N.இரவிசந்திரன் அவர்களின் இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் திரு. சுதா அவர்கள் வருகை புரிந்து சிறப்பித்தார்கள்..
#KamalHaasan_MP #MakkalNeedhiMaiam #Manavarmaiam #MNMSW

9ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மயிலாடுதுறையில் மண்டல செயலாளர் *திரு.M.N.R* தலைமையில் மாவட்டச் செயலாளர் *திரு. மனோகர்* முன்னிலையில் பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது அவற்றின் செய்திகள் செய்தித்தாள்களில்
#KamalHaasan_MP #makkalneedhimaiam #Manavarmaiam #MNMSW

🤍❤️ஒரு தொண்டராய்,ரசிகராய் நீர் வெற்றி பெற்றாய் ஒரு தலைவனாய் வெற்றி பெற செய்துவிட்டாய் மரணப்படுக்கையில் கூட நம்மவரின் நம்பிக்கையான நற்பணி செய்தாயே- கமல் முனியாண்டி🥺🤍❤️
#KamalHaasan_mp #MakkalNeedhiMaiam #Manavarmaiam #MNMSW
மீண்டும் "டார்ச்லைட்"
இது வெறும் சின்னம் அல்ல, எங்களின் அடையாளம்
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#Manavarmaiam
#MNMSW
@ikamalhaasan @maiamofficial @MaiamOfficialIT @Arunachalam_Adv @rakeshshamsher @MNRavichandran3 @pdksenthilkumar @Suriya77858006 @TrichyzoneMNM @mayilaimnm

இன்று மயிலாடுதுறையில் திருச்சி மண்டல செயலாளர் திரு.M.N.ரவிச்சந்திரன் அவர்களின் தலைமையில் கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல். இந்நிகழ்வில் பொங்கல் வைத்து பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது
#Kamalhaasan_mp
#MakkalNeedhiMaiam
#Manavarmaiam #MNMSW

டிசம்பர் 6 அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாளை முன்னிட்டு
#KamalHaasan_MP #MakkalNeedhiMaiam #manavarmaiam #MNMSW
@ikamalhaasan @rakeshshamsher @maiamofficial @manavarmaiam @MaiamOfficialIT @pdksenthilkumar @mayilaimnm @TrichyzoneMNM @MNRavichandran3 @Suriya77858006

ஓர் உயிரைக் காக்க
நீ கடவுளாகவோ மருத்துவராகவோ இருக்க வேண்டாம்
ஒரு டோனராக இருந்தால் போதும்
அன்பே சிவம்!!
என்றும் நம்மவர் வழியில்!!!
Count 10
அனைவரும் ரத்ததானம் மற்றும் உடல் உறுப்பு தானம் செய்வீர்!!
#KamalHaasan_MP #KamalHaasan #MakkalNeedhiMaiam #manavarmaiam #MNMSW

மாணவர்களின் நம்பிக்கையே எங்களின் முன்னோடியே உம்மைக் கண்டு வியந்த நாட்களே அதிகம் உம்மிடம் கற்றுக்கொள்ள இந்த யுகம் போதுமோ
என்றும் உங்கள் புகழ் ஓங்க உங்கள் வழியில் நாங்கள்
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தலைவரே!!!
#KamalHaasan_MP #MakkalNeedhiMaiam #MNMSW #manavarmaiam

மாநிலங்களவை எம்.பி. ஆனார் கமல்..! மேலும் தி.மு.க.வை சேர்ந்த 3 பேரும் எம்.பி.க்களாக போட்டியின்றி தேர்வு.. உதயநிதி முன்னிலையில் தேர்தல் அதிகாரியிடம் சிரித்த முகத்துடன் சான்றிதழை பெற்றார் கமல்....!
#Polimer | #Chennai | #KamalHaasan | #UdhayanidhiStalin | #DMK | #Politics
மயிலாடுதுறை மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் அன்பு அண்ணன் திரு. மனோகர் அவர்களின் பணி சிறக்க மாணவர் அணி சார்பாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்
#KamalHaasan #MakkalNeedhiMaiam #MNMSW
@ikamalhaasan @rakeshshamsher @pdksenthilkumar @manavarmaiam @maiamofficial

தக் லைஃப் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்தி மாணவர் அணி கட்டமைப்புடன் இணைந்து மயிலாடுதுறை பேருந்து நிலையம் எதிரில் ஒட்டப்பட்ட சுவர் பேனர்
#KamalHaasan #MakkalNeedhiMaiam #MNMSW
@ikamalhaasan @maiamofficial @MaiamOfficialIT @manavarmaiam @rakeshshamsher @pdksenthilkumar

பெரம்பலூர் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் திரு.முத்துக்குமார் அவர்களின் பணி சிறக்க பெரம்பலூர் மாவட்ட மாணவர் அணி சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்து மாணவரணி மாவட்ட அமைப்பாளர் திரு. ஹரிஹரன் அவர்கள் வைக்கப்பட்டுள்ள பேனர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam #MNMSW

அயராது உழைக்கும் அன்பு உள்ளங்களுக்கு எனது இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்
#KamalHaasan #MakkalNeedhiMaiam #MNMSW
@ikamalhaasan @rakeshshamsher @manavarmaiam @maiamofficial @pdksenthilkumar @TrichyzoneMNM @mayilaimnm

பிறை கண்டு பெருமகிழ்ச்சி கொண்டு ஈகை திருநாள் கொண்டாடும் இஸ்லாமிய சொந்தங்களுக்கு ..
@ikamalhaasan @maiamofficial @MaiamOfficialIT @rakeshshamsher @manavarmaiam @pdksenthilkumar @TrichyzoneMNM @mayilaimnm
#KamalHaasan #MakkalNeedhiMaiam #MNMSW

ரம்ஜான் கொண்டாடும் நண்பர்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்
@ikamalhaasan @maiamofficial @MaiamOfficialIT @rakeshshamsher @manavarmaiam @pdksenthilkumar @TrichyzoneMNM @mayilaimnm
#KamalHaasan #MakkalNeedhiMaiam #MNMSW

மாணவர்கள் தான் நாளை!!"
Maiam Nokki Manavargal - MNM
@ikamalhaasan @maiamofficial @MaiamOfficialIT @rakeshshamsher @manavarmaiam @pdksenthilkumar @TrichyzoneMNM @mayilaimnm
#KamalHaasan #MakkalNeedhiMaiam #MNMSW
மாணவர்கள் தான் நாளை ...
-தலைவர் கமல்ஹாசன் 💥
மய்யத்தில் மாணவர்கள் இணைய ஆரம்பித்துவிட்டார்கள்...
மாற்றமும் எழுச்சியும் மய்யமே 💪
இது தான் அரசியலின் உண்மையான புரட்சி 🦾
நாளை நமதே 💫
#KamalHaasan𓃵
#MakkalNeedhiMaiam
#ManavarMaiam
#MNMSW
These Fierce enthusiastic energy gonna change and shape the entire generation...
This is the outline and the gist of centrism⭐💥
நாளை நமதே💪
#KamalHaasan𓃵
#MakkalNeedhiMaiam
#MNMSW
"மாணவர்கள் தான் நாளை!"
மக்கள் நீதி மய்யத்தில் மாணவர்கள் இணைந்து கொண்டிருப்பதால் நாளை நமதே!
சென்ற மாதம் கட்சியின் 8-ம் ஆண்டு தொடக்க விழாவில் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் உறுதி.
தலைவரின் பேரன்பிற்கும் பெரும் நம்பிக்கைக்கும் எங்களின் நன்றிகள் ஆயிரம் ஆயிரம்.
@ikamalhaasan @maiamofficial @manavarmaiam @maiamitofficial
#KamalHaasan
#MakkalNeedhiMaiam #MNMSW #VisionToAction
Last Seen Hashtags on Sotwe
maspalomas cruising
Seen from France
aydınbayan
Seen from Turkey
รับงานลาดกระบัง
Seen from Thailand
Laniñafutbolista
Seen from United States
istri selingkuh
Seen from Indonesia
moansange
Seen from Indonesia
momson #nolimit() +filter:native_video
Seen from India
gay #luffy
Seen from Italy
hijabsange
Seen from Indonesia
bara
Seen from Malaysia
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.8M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
111M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.7M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91M followers

KATY PERRY 
@katyperry
87.9M followers

Taylor Swift 
@taylorswift13
81.7M followers

Lady Gaga 
@ladygaga
73.3M followers

Virat Kohli 
@imvkohli
70.2M followers

Kim Kardashian 
@kimkardashian
69.9M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64M followers

Neymar Jr 
@neymarjr
63M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.9M followers

Selena Gomez 
@selenagomez
61M followers

X 
@x
60.8M followers







