Top Tweets for #May18IsNotForMusic
A memorial for the Tamil genocide in Mullivaikkal has been erected in Brampton, Canada. #JusticeForTamilGenocide
#Tamilgenocidemonument
#May18IsNotForMusic #GenocideDayNotCarnival
முள்ளிவாய்க்காலில் நடந்த தமிழினப்படுகொலைக்கான நினைவுச் சின்னம் பிராம்டனில் எழுந்துள்ளது!
இலங்கை ராணுவத்தால் 2009-ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற தமிழினப்படுகொலைக்கு நினைவாக, தமிழர்களால் கனடாவின் பிராம்டன் நகரத்தில் ஒரு நினைவுச் சின்னம் நிறுவப்பட்டுள்ளது.
இந்த நினைவுச் சின்னத்தின் முக்கியமான அம��சம், அது தமிழீழத் தேசத்தின் வரைபடத்தைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருப்பது. இது, நம் இனத்திற்கு ஏற்பட்ட துயரத்தையும், ஒடுக்குமுறைகளையும் உலகிற்கு நினைவுபடுத்தும் ஆவணமாகும்.
உலகத் தமிழர்கள் அனைவரும் இதுபோல் நினைவுச் சின்னங்களை அவரவர் வசிக்கும் நாடுகளில் அமைத்து, நம் இனத்திற்கு நிகழ்ந்த சோகத்தை உலகுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்!#JusticeForTamilgenocide
#Tamilgenocidemonument
நன்றி கனடா வாழ் தமிழர்களே!

தமிழன்” என்ற போர்வையில் கபடமாக நமக்குள் சென்று, நம் உணர்வுகளை இழிவாக்கும் இத்தகைய கூத்தாடிகளை இனி பொறுத்துக் கொள்ளக் கூடாது.
நம் வரலாற்றுக்கு எதிராக செயல்படும் யாரும் குரல் கொடுக்கத் துணியாமல் இருக்க, நாம் ஒ��்றுமையாக எழ வேண்டும். #May18IsNotForMusic #GenocideDayNotCarnival

தமிழன்” என்ற போர்வையில் கபடமாக நமக்குள் சென்று, நம் உணர்வுகளை இழிவாக்கும் இத்தகைய கூத்தாடிகளை இனி பொறுத்துக் கொள்ளக் கூடாது.
நம் வரலாற்றுக்கு எதிராக செயல்படும் யாரும் குரல் கொடுக்கத் துணியாமல் இருக்க, நாம் ஒற்றுமையாக எழ வேண்டும். #May18IsNotForMusic #GenocideDayNotCarnival

#மே18 மறந்திருச்சு
#முள்ளிவாய்க்கால் மறந்திருச்சு
#தமிழீழ_விடுதலை மறந்திருச்சு
எனக்குத் தேவை தர்மயுத்தம் முதல் காட்சி வெளியீடு, விவசாயி சின்னம் வெளியீடு--சீமான் #May18IsNotForMusic
#GenocideDayNotCarnival

May 18 A genocide etched in blood not forgotten in silence The melody of justice is drowned out by the cacophony of indifference Who's music are you playing to⁉️ #GenocideDayNotCarnival #May18IsNotForMusic

#May18 isn’t a day to celebrate. It’s a day of mourning. Genocide wounds still bleed. Honor the victims—don’t trivialize their pain. Broken promises, buried truth, innocent lives lost. Don’t turn genocide into a show. @ilaiyaraaja
#GenocideDayNotCarnival #May18IsNotForMusic

May 18A scar that refuses to heal A genocide that remains unspoken Silence isn't neutrality it's complicity Don't mask the pain with music🫥 #GenocideDayNotCarnival #May18IsNotForMusic

May 18 isn't a day for celebration it's a day to mournThe genocide's wounds still bleed Let's honorThe victimsnot trivialize theirSuffering May18isa graveyard of liesBroken promises & innocentlivesDon'tdare turnGenocideInto a carnival
#GenocideDayNotCarnival #May18IsNotForMusic

தமிழர்களின் இனப்படுகொலை நாள் அன்று நடத்தப்படும் கேவலங்கெட்ட ஈன பிறவிகள் நடத்தப்படும் திறைக்கவர்ச்சியை மானம் உள்ள தமிழர் ஒவ்வொருவும் செருப்படியை பரிசலிப்போம்
#May18IsNotForMusic #GenocideDayNotCarnival
தமிழர்களின் மாபெரும் இனப்படுகொலை நாள் அன்று இந்த இரக்கமற்ற வந்தேறிகளை திரைகவர்ச்சி காட்டி கூத்தாட விடமாட்டோம்
#May18IsNotForMusic #GenocideDayNotCarnival

நினைவுகளை வணிகமயமாக்காதீர���!
இன உணர்வு உள்ள தமிழன் ஒருவரும் இதனை ஏற்கக்கூடாது. இது ஒரு போராட்டக் கூட்டு குரல் ஒரு வரலாற்றுப் பாதுகாப்பு தமிழன் விழித்திருக்க வேண்டும் இனப்படுகொலையை மறைக்கும் எந்தநிகழ்வும் தமிழரால் புறக்கணிக்கப்பட வேண்டும்
#May18IsNotForMusic #GenocideDayNotCarnival
நினைவுகளை வணிகமயமாக்காதீர்!
இன உணர்வு உள்ள தமிழன் ஒருவரும் இதனை ஏற்கக்கூடாது. இது ஒரு போராட்டக் கூட்டு குரல் ஒரு வரலாற்றுப் பாதுகாப்பு தமிழன் விழித்திருக்க வேண்டும் இனப்படுகொலையை மறைக்கும் எந்தநிகழ்வும் தமிழரால் புறக்கணிக்கப்பட வேண்டும���
#May18IsNotForMusic #GenocideDayNotCarnival

நினைவுகளை வணிகமயமாக்காதீர்!
இன உணர்வு உள்ள தமிழன் ஒருவரும் இதனை ஏற்கக்கூடாது. இது ஒரு போராட்டக் கூட்டு குரல் ஒரு வரலாற்றுப் பாதுகாப்பு தமிழன் விழித்திருக்க வேண்டும் இனப்படுகொலையை மறைக்கும் எந்தநிகழ்வும் தமிழரால் புறக்கணிக்���ப்பட வேண்டும்
#May18IsNotForMusic #GenocideDayNotCarnival

நானும் தமிழன் என்று சொல்லி கொள்ளும் பிறமொழியாள நடிகர்கள் பிறப்பில் வேண்டாம் மனதளவில் தமிழனாய் வாழ்ந்தால் கூட இப்படி இனப்படுகொலை நாளில் கொண்டாட மாட்டான்
#May18IsNotForMusic #GenocideDayNotCarnival
தமிழக தமிழர் நாங்கள் இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஈழத் தமிழர்கள் நம் தொப்புள் கொடி உறவுகள். அவர்களை நினைவுகூரும் விதமாக, மே 18 துக்க நாளாக இருக்க அந்நாளில் இம்மாதிரியான கேலி, குத்துகளை தவிர்ப்போம்.
#May18IsNotForMusic #GenocideDayNotCarnival

#May18IsNotForMusic #GenocideDayNotCarnival WE HAVE ENORMOUS RESPECT ON OUR MUSIC LEGEND "ILAYARAJA" SIR. PLEASE POSTPOND OR PREPOND THE DATE OF THIS CONCERT. DON'T ILLTREAT TAMILS FEELING. IT IS SURPRISING TO SEE THAT BEING TAMIL YOU DON'T HAVE A FEELING FOR THE GENOCIDE.

இன்னும் ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலைக்கு நீதி கிடைக்காத சூழலில், தமிழ் மக்களின் வரலாற்று வலி, (collective memory) என்பவற்றை மறக்கடித்து மக்களின் கவனத்தை விலக்குவதற்கான அரசியல் பிணையமாக இது விளங்குகிறது.
#May18IsNotForMusic #GenocideDayNotCarnival

இனப்படுகொலை நாளை மறைக்க எத்தனை கேளிக்கை நிகழ்ச்சிகள் தமிழர்களுக்கு எதிராகவே வன்மத்தோடு அனைத்து நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்து இருக்கிறது இந்த கூட்டம்
#May18IsNotForMusic
#GenocideDayNotCarnival

பெரும் மதிப்பிற்க்கும் மரியாதைக்கும் உரிய ஐயா இளையராஜா அவர்களே தமிழராகிய உங்களுக்கு இந்த துயர சம்பவம் நினைவில்லையா
#May18IsNotForMusic
#GenocideDayNotCarnival

தமிழர்களின் பணத்தில் தின்றுக் கொழுத்து போயிருக்கும் இவர்களால் அந்த தமிழர்களின் துயரங்களில் பங்கேற்கவில்லையென்றாலும் பரவாயில்லை அந்த நாட்களில்தான் கூத்தாடிகள் சேர்ந்து ��ேளிக்கை ,கச்சேரி நடத்துகிறார்கள்.தமிழர்கள் இவர்களை புறக்கணியுங்கள்.
#May18IsNotForMusic
#GenocideDayNotCarnival

அதே நாள்..
தென் மாவட்டங்களில் ஒருசேர மே 17, 18 தேதிகளில் ஏதோ ஒரு கொண்டாட்ட மனநிலையில் இருப்பது போல தமிழர்களைக் காட்ட முயற்சியா? நம் விரலை வைத்தே நம் கண்ணைக் குத்துவது.
#May18IsNotForMusic #GenocideDayNotCarnival

Last Seen Hashtags on Sotwe
anxiouspanda since:2026-09-30 until:2026-10-02 filter:media
Seen from Ireland
røros
Seen from United States
anxiouspanda ()filter:videos
minichat
Seen from Austria
LiviaDiGioia
Seen from United States
pegging
Seen from France
clothed squirt
Seen from United States
newmarkethotel
Seen from United States
蜜桃臀
Seen from Indonesia
chudai
Seen from Switzerland
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.9M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90.1M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.6M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers





























