Top Tweets for #MsiStrike
நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக் கோட்டையில் உள்ள தொழிலாளர் துறை துணை ஆணையர் அலுவலகத்தின் முன்பு #யமஹா, #ராயல்என்பீல்ட், #MSI தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம். #Yamahastrike
#MSIstrike
#RoyalEnfieldstrike

யமஹா, எம்.எஸ்.ஐ, ராயல் என்பீல்டு ஆகிய கம்பெனிகளில் சங்கம் அமைக்கும் உரிமைக்காக வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தி வரும் தொழிலாளர்களுக்கு விவசாயிகளின் ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் வகையில் ஒரகடத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் போராட்டம் #YamahaStrike #MSIStrike

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு கூட்டத்தில் முடிவு - பெ.சண்முகம், பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் #YamahaStrike #MSIStrike @citutn
WPTUC, an affiliate of @IndustriALL_GU and CITU fight for the right to freedom of association and collective bargaining in the automobile units #Yamaha , #Royalenfield and in #Hyundai supplier MSI in Chennai. #Yamahastrike #MSIstrike
யமஹா – ராயல் என்பீல்டு – எம்.எஸ்.ஐ ஆலைகளில் தொழிற்சங்க உரிமைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக காஞ்சியில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. #YamahaStrike #MSIStrike

யமஹா – ராயல் என்பீல்டு – எம்.எஸ்.ஐ ஆலைகளில் தொழிற்சங்க உரிமைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக காஞ்சியில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. #YamahaStrike #MSIStrike

யமஹா, எம்.எஸ்.ஐ, ராயல் என்பீல்டு தொழிலாளர்களின் போராட்ட நியாயங்களைப் புரிந்து கொள்வோம்! - தோழர் சுசீலா ஆனந்த் #YamahaProtest #MSIStrike
Click to see more videos: https://t.co/AiYELGBu9Y
யமஹா, எம்.எஸ்.ஐ, ராயல் என்பீல்டு தொழிலாளர்களின் போராட்ட நியாயங்களைப் புரிந்து கொள்வோம்! - தோழர் சுசீலா ஆனந்த் #YamahaProtest #MSIStrike @citutn Click to see more videos: https://t.co/wbKYlZuTx5
தொழிலாளர் பிரச்சனை தீர கரம் கோர்ப்போம்... ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்போம்... #YamahaStrike #MSIStrike

#MSIStrike 52 Days
இப்போது நிர்வாகம், தொழிலாளர் துறை முன்பு மாத ஊதிய உயர்வாக 13800 ரூபாய்தான் வழங்க முடியும் என்கிறது. நிர்வாகத்தின் இந்த பின்வாங்கல்தான் எம்எஸ்ஐ நிறுவனத்தில் வேலை நிறுத்தம் நடைபெற காரணம் - அ.சவுந்திரராசன், மாநிலத் தலைவர், #CITU #MSIProtest
#MSIStrike 50 Days
வேலை நிறுத்தத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு ஆதரவாக மற்ற நிறுவனத் தொழிலாளர்கள் ஒருநாள் வேலைநிறுத்த அறிவிப்பு. #Me_Too #We_TooStrike
தென்சென்னை, வடசென்னை, காஞ்சிபுரம் தமுஎசக தோழர்கள், கலைஞர்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படத்தின் இயக்குநர் தோழர் லெனின் பாரதி அவர்களும் உற்சாகமூட்டும் விதமாக பறையிசையுடன் சென்று சந்தித்தனர். #YamahaStrike #MSIStrike #RoyalEnfieldStrike

#JUSTIN | #காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் யமஹா, ராயல் என்பீல்டு உள்ளிட்ட 5-தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் 33-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். (1/3) #sunnews

சட்டத்தை மீறுகிற பன்னாட்டு நிறுவனங்களின் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தொழில் அமைதி நிலவும் - எஸ்.கண்ணன், மாநிலச் செயலாளர், #CITU. #YamahaProtest #MSIProtest
Click to see more videos : https://t.co/3VuX9FOpXJ
கருத்துரிமை போற்றுதும் நிகழ்வை தொடங்கி வைக்க தோழர் @SitaramYechury வருகை ...
காமராஜர் அரங்கம், சென்னை.

Last Seen Hashtags on Sotwe
k9girls() +filter:native_video
Seen from Turkey
KMPDUincourt
Seen from United States
ชอบเลียตูด
Seen from Thailand
creampie
Seen from South Africa
Rhiannonryder
Seen from United Kingdom
momson()+filter:videos
Seen from Turkey
yositevoyacumplir
Seen from United States
MAGAtMinions
Seen from United States
หียะลา
Seen from Malaysia
katamotza
Seen from United States
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
83.9M followers

Lady Gaga 
@ladygaga
75.4M followers

Virat Kohli 
@imvkohli
73.3M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.3M followers

Bill Gates 
@billgates
65.1M followers

Selena Gomez 
@selenagomez
63M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers




















