கல்வி உரிமைக்காக கருத்து தெரிவித்த சூர்யாவை மிரட்டுவதா? #CPIM கடும் கண்டனம்; #StandWithSuriya
கடந்த சில நாட்கள் முன்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் புதிய கல்விக் கொள்கை & நீட் தேர்வுகள் திணிப்பு ஆகியவற்றால் எழும் பிரச்சனைகள் குறித்து விமர்சனங்களை நடிகர் சூர்யா முன்வைத்தார்.
விவசாயிகளுக்கு 50,000 ரூபாய் நிதியுதவி, பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் இலவசம், மாநிலத்தில் முழு மதுவிலக்கு - ஜெகன்மோகன் ரெட்டியின் நவரத்னலு திட்டம் பற்றி தெரியுமா? | https://t.co/8XkSBKQsxd | @ysjagan |
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்த பிரச்சாரத்திற்கு தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களில் காவல்துறை அனுமதி மறுப்பு. இதற்கெதிராக மக்கள் கிளர்ந்தெழ வேண்டும் - பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM#StopHydroCarbon#SaveDelta
மதுரை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பொறுப்பாளர் எஸ்.ஆர்.தங்கபாண்டி தலைமையில் 21வது வார்டு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சனியன்று மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் #CPIM வேட்பாளர் சு.வெங்கடேசனை நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்தனர். #CPIM4Madurai#Vote4SuVe
#BJP - #RSS கும்பலால் நாட்டிற்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நாட்டின் அடிப்படை கட்டமைப்பைச் சிதைக்க, அரசியல் சாசனத்தை அழித்தொழிக்க முயல்கின்றன.
தாய்நாட்டுக்கு சேவை செய்யச் சென்ற எனது மகனை இழந்திருக்கிறேன்; என் அடுத்த மகனையும் இராணுவத்துக்கு அனுப்புவேன்
- வீரமரணம் அடைந்த வீரர் ரதன் தாகூரின் தந்தை பேட்டி
#CRPFAttack#PulwamaAttack