Top Tweets for #ProgressWithCare
دور افتادہ علاقوں تک معیاری طبی سہولیات پہنچانا ہی حقیقی عوامی خدمت ہے۔
صحت مند بلوچستان ہی مضبوط بلوچستان کی بنیاد ہے۔
#MedicalAccess #HealthyCommunities #ProgressWithCare #ServingPeople
#balochistan
#BYC #BLA #TTP #BRA #Education #Health
کبھی علاج کی بنیادی سہولیات نہ ہونے کے باعث برشور کے مکینوں کو معمولی بیماریوں کے لیے بھی درجنوں کلومیٹر کا سفر طے کر کے بڑے شہروں کے بڑے ہسپتالوں کا رخ کرنا پڑتا تھا، لیکن اب وزیراعلیٰ بلوچستان میر سرفراز بگٹی کے ویژن کے تحت صحت کے شعبے میں ایک انقلابی پیش رفت کا آغاز ۔
1/4
மலைகளுக்காக கேள்விகள் கேட்போம்.
மலைகளின் மாநாட்டில்
@NaamTamilarOrg
@NTKEnvWing
#ProgressWithCare #EmpowerNotExploit
#MariaJennifer #Manidhi #NaamTamilar #Kanyakumari #மக்களோடு_மரியஜெனிபர்
மண்ணுக்கு எது உகந்தது மக்களுக்கு என்ன தேவை என்பதைப்பற்றி எள்ளளவும் சிந்திக்காமல், எங்கோ தீட்டப்படும் திட்டங்களை இங்கு கொண்டுவந்து திணிப்பது தான் இந்த ஒன்றிய மாநில அரசுகளின் வளர்ச்சி கொள்கையா?
#ProgressWithCare #EmpowerNotExploit
#MariaJennifer #Manidhi #NaamTamilar #Kanyakumari #மக்களோடு_மரியஜெனிபர் @NTKEnvWing @NaamTamilarOrg @Seeman4TN
கடல் சார்ந்த பொருளாதாரத்தை மேம்படுத்த விரும்பினால் அடிப்படை கட்டமைப்புகளிலிருந்து தொடங்குங்கள். மண் சார்ந்த மக்களுக்கு பாதிப்பில்லாத திட்டங்களை தீட்டுங்கள். அது தான் அரசின் கடமை. மாறாக 99 வருடம் தனியார் நிறுவனங்களுக்கு கடலையும் கரையையும் குத்தகைக்கு விடுவதுதான் உங்கள் வளர்ச்சி திட்டம் எனில் அரசாங்கம் எதற்கு?
@NaamTamilarOrg
#ProgressWithCare #EmpowerNotExploit
#MariaJennifer #Manidhi #NaamTamilar #Kanyakumari #மக்களோடு_மரியஜெனிபர்
Blue economy - A coastline opportunities என்ற பெயரில் தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் மக்கள் விரோத அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது.
சென்னை முதல் கன்னியாகுமரி வரை நீண்டிருக்கும் வளமான கடற்கரை பரப்பை தனியார் நிறுவனங்களுக்கு கூறுபோட்டு விற்க திட்டமிடும் இந்த அறிவிப்பு மீனவர்களின் வளர்ச்சியையோ, அவர்களின் தொழில் முன்னேற்றத்தையோ கருத்தில் கொண்டு வரையறுக்கப்பட்டதாக தெரியவில்லை மாறாக மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அடகு வைத்து பெரும் முதலாளிகளுக்கும் தனியார் பெருநிறுவனங்களுக்கும் லாபம் கொழிக்கும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியாகத்தான் தெரிகிறது.
ஏற்கனவே சென்னை மற்றும் குமரி கடல் பகுதிகளில் ONGC நிறுவனம் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைப்பதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியிருப்பதையும் அதை தமிழ்நாடு அரசு எவ்விதமான எதிர்ப்புமின்றி கள்ள மவுனம் காத்துக் கொண்டிருப்பதையும் வைத்து பார்க்கும் போது இது ஒன்றிய மாநில அரசுகளின் கூட்டுக் களவுத்திட்டமோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை.
இதற்கு முன்பு இங்கு திணிக்கப்படும் மக்கள் விரோத திட்டங்கள் அனைத்திலும், மக்களின் எதிர்ப்புணர்வையும் போராட்டங்களையும் கண்டு ஒன்றிய அரசின் மேல் பழி போட்டு ஒளிந்து கொள்ளும் திராவிட மாடல் திமுக அரசு இம்முறை நேரடியாக மக்கள் மத்தியில் அம்பலப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே ஒன்றிய அரசின் ஆசிபெற்ற பெருமுதலாளியான அதானி சென்னை காட்டுப்பள்ளியில் கட்டிவரும் தனியார் துறைமுகத்திற்கு இந்த திமுக அரசு மறைமுக ஆதரவு கொடுப்பது நாம் அறிந்ததே.
கடந்த காலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாடு கடற்கரைகளில் திணிக்கப்பட்ட பல அழிவு திட்டங்களும் இந்த திமுக அரசின் ஆதரவோடுதான் நிறைவேறின.
இதுபோன்று பல ஒன்றிய அரசின் மக்கள் விரோத திட்டங்களை இவ்வரசு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவளித்து வருகிறது.
இவர்களின் இந்த விசுவாசத்திற்கு பரிசாக கடல் சூழலியலை அழித்து கடலுக்குள் பேனா சிலை வைக்கும் அனுமதியையும் ஒன்றிய அரசிடமிருந்து பெற்றார்கள் என்பதையும் நாம் மறந்து விடவில்லை.
கடற்கரை சார்ந்த சுற்றுலா வசதிகளை மேம்படுத்தவோ, மீன்பிடி சார்ந்த தொழில் வளர்ச்சிகளை கட்டமைக்கவோ எண்ணம் இருந்தால் அதை, அம் மக்களின் அனுமதியையும் ஆலோசனைகளையும் பெற்று, அரசே செய்ய வேண்டும். மாறாக
எங்கள் கடலையும் எங்கள் கடற்கரையையும் யாரோ ஒரு முதலாளிக்கு 30 முதல் 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடுவதுதான் உங்கள் வளர்ச்சி திட்டம் எனில் அரசு எதற்கு?
ஒருபுறம் எங்கள் வாழ்வாதாரங்களை அழித்து நாசமாக்கிவிட்டு மறுபுரம் ' ஓரணியில் தமிழ்நாடு ' என தேர்தல் நாடகம் ஆடிக்கொண்டிருக்கிறது திமுக. உண்மையில் இங்கு ஓரணியில் சேர்ந்திருப்பது திராவிட மாடல் திமுக அரசும் , பாசிச பாஜக அரசும் , பெருமுதலாளிகளும் தான். தமிழ்நாடு உங்களுக்கு எதிரணியில் தான் எப்போதும் நிற்கும். ஏனெனில் நீங்கள் தமிழர்களும் தமிழ் மண்ணிற்கும் எதிரானவர்கள்.
எம்மக்கள் சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் வாக்களித்து தேர்ந்தெடுத்து அனுப்பிய காங்கிரஸ் ,திமுக ,அதிமுக, பாஜக என நான்கு கட்சி பிரதிநிதிகளும் எங்களை கைவிட்டுவிட்ட நிலையில்
எங்கள் கடலையும் கடற்கரையும் ஆக்கிரமிக்க வருவது இந்திய பாஜகவை அரசின் பெருமுதலாளிகளாக இருந்தாலும் சரி, திராவிட திமுக அரசின் பெருமுதலாளிகளாக இருந்தாலும் சரி. சமரசமின்றி எம்மக்களோடு களத்தில் இறங்கி நாம் தமிழர் கட்சி எதிர்ப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். @NaamTamilarOrg
#ProgressWithCare #EmpowerNotExploit
#MariaJennifer #Manidhi #NaamTamilar #Kanyakumari #மக்களோடு_மரியஜெனிபர்

இயற்கையையும் மண் சார்ந்த தொழில்களையும் அழித்து, மக்கள் வாழ தகுதியற்ற இடமாக மாற்றி அந்த இடத்தில் மண்ணுக்கும் மக்களுக்கும் கேடு விளைவிக்கும் திட்டங்களை திணிப்பது தான் உங்கள் வளர்ச்சியா?
@NaamTamilarOrg
#ProgressWithCare
#MariaJennifer #Manidhi #NaamTamilar #Kanyakumari #மக்களோடு_மரியஜெனிபர்
இயற்கையையும் மண் சார்ந்த தொழில்களையும் அழித்து, மக்கள் வாழ தகுதியற்ற இடமாக மாற்றி அந்த இடத்தில் மண்ணுக்கும் மக்களுக்கும் கேடு விளைவிக்கும் திட்டங்களை திணிப்பது தான் உங்கள் வளர்ச்சியா?
@NaamTamilarOrg
#ProgressWithCare
#MariaJennifer #Manidhi #NaamTamilar #Kanyakumari #மக்களோடு_மரியஜெனிபர்
குமரி முனையின் மிகவும் கடல் வளம் செறிந்த பகுதியாகவும்
குமரி மற்றும் கேரள மீனவர்களின் வாழ்வாதாரமாகவும்
அரிய வகை மீன்கள், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் பவளப்பாறைகளின் உறைவிடமாகவும் திகழும் வாட்ஜ் படுகைக்கரை (Wadge Bank) பகுதியை அழித்து ஹைட்ரோகார்பன் எண்ணெய் எரிவாயு எடுக்க ONGC நிறுவனத்திற்கு அனுமதி அளித்திருக்கும் ஒன்றிய அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.
மக்கள் கருத்து கேட்பு நிகழ்வு எதுவும் நடத்தாமல், கடல் சூழலியலுக்கும், மக்களுக்கும் ஏற்படக்கூடிய ஆபத்துகள் பற்றி ஆய்வுகள் எதையும் நடத்தாமல், எங்கள் கடல் பரப்பில் அழிவுத் திட்டத்தை திணிக்க முயலும் ஒன்றிய எரிசக்தித்துறையின் சதிச்செயல் ஒருபோதும் நிறைவேறாது.
இத்திட்டத்தினை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவும் இதற்கு எதிராக அனைத்து விதமான ஜனநாயகப்பூர்வ நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் நாம் தமிழர் கட்சி முன் களத்தில் நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
@NaamTamilarOrg
@Seeman4TN
@NTKEnvWing
@vennilaVT
@ONGC_
@PetroleumMin
@TheSureshGopi
#ProgressWithCare #EmpowerNotExploit
#MariaJennifer #Manidhi #NaamTamilar #Kanyakumari #மக்களோடு_மரியஜெனிபர்
பேரிடர்களும் விபத்துகளும் நிகழும்போது அதை கையாள்வதற்கான திறனோ, கட்டமைப்போ இல்லாத ஒரு அரசு, வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் எம் மண்ணின் மீதும் மக்கள் மீதும் திணிக்கும் அனைத்தையும் சந்தேக கண்ணோடு தான் பார்ப்போம்.
@NaamTamilarOrg
#ProgressWithCare #EmpowerNotExploit
#MariaJennifer #Manidhi #NaamTamilar #Kanyakumari #மக்களோடு_மரியஜெனிபர்
பேரிடர்களும் விபத்துகளும் நிகழும்போது அதை கையாள்வதற்கான திறனோ, கட்டமைப்போ இல்லாத ஒரு அரசு, வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் எம் மண்ணின் மீதும் மக்கள் மீதும் திணிக்கும் அனைத்தையும் சந்தேக கண்ணோடு தான் பார்ப்போம்.
@NaamTamilarOrg
#ProgressWithCare #EmpowerNotExploit
#MariaJennifer #Manidhi #NaamTamilar #Kanyakumari #மக்களோடு_மரியஜெனிபர்
பேரிடர்களும் விபத்துகளும் நிகழும்போது அதை கையாள்வதற்கான திறனோ, கட்டமைப்போ இல்லாத ஒரு அரசு, வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் எம் மண்ணின் மீதும் மக்கள் மீதும் திணிக்கும் அனைத்தையும் சந்தேக கண்ணோடு தான் பார்ப்போம்.
@NaamTamilarOrg
#ProgressWithCare #EmpowerNotExploit
#MariaJennifer #Manidhi #NaamTamilar #Kanyakumari #மக்களோடு_மரியஜெனிபர்
Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.1M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
112.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.1M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.3M followers

KATY PERRY 
@katyperry
88.6M followers

Taylor Swift 
@taylorswift13
82.5M followers

Lady Gaga 
@ladygaga
74M followers

Virat Kohli 
@imvkohli
71.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.2M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.4M followers

Neymar Jr 
@neymarjr
64.3M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.8M followers

Selena Gomez 
@selenagomez
61.7M followers

X 
@x
60.8M followers








