Top Tweets for #Purevi

வங்கக்கடலில் உருவாகியுள்ள "புரெவி" புயல் மற்றும் கனமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இன்று (5.12.2020) தலைமைச் செயலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டேன். #Purevi

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கலிஞ்சிகுப்பம் கிராமத்தில் மழை வெள்ளத்தில் சேதமடைந்த வாழைத் தோட்டத்தை பார்வையிட்ட எம்.பி. ரவிக்குமார்
@WriterRavikumar #purevi #CycloneBurevi #Villupuram #Tamilnadu
புரெவி புயலால் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியுதவி. - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு #Purevi #CycloneBurevi #CycloneAlert #Tamilnadu #EdappadiPalanisamy #ReliefFund



நிவர் மற்றும் புரெவி புயல் பாதிப்புகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
#NivarCyclone #purevi
புதுச்சேரியில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நீர்தேக்கம் #Pudhucherry #Tamilnadu #Rain #CycloneBurevi #purevi

சொல்லுங்க கோபி நெல்லையில புயல் நிலவரம் எப்படி இருக்கு..
இப்பதான் ஒரு கிலோ அல்வா வாங்கி அனுப்பிவச்சேன்...
நம்ம பங்குக்கு @JamesStanly
#CycloneUpdate #CycloneBurevi #purevi #Burevi #BureviCyclone #NatureOfNellai #NellaiGodsOwnTown #NatureOfTenkasi

கடலூருக்கு 3 ஐஏஎஸ் அதிகாரிகள் வருகை - மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ககன்தீப்சிங் பேடி தகவல்
#Cuddalore || #Purevi
https://t.co/7P1wT4MqCa
கடலூரில் கொட்டித் தீர்த்த கன மழை - வெள்ளத்தில் மிதக்கும் அவலம்
#Purevi || #Cuddalore
https://t.co/1KoKqRlBbp
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டுள்ளது.
ராமநாதபுரம் வழியே நாளை மாலை தெற்கு கடலோர பகுதியில் புரெவி புயல் நகரக் கூடும்.
- வானிலை ஆய்வு மையம் #Ramnad #Purevi #CycloneBurevi #Tamilnadu #Weather

தமிழகத்தில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு
https://t.co/chccIwRaOi
@praddy06
#puravicyclone #PureviCyclone #purevi #Delta #Weathercloud #WeatherForecast #CycloneBurevi #CycloneAlert #Cyclone #CyclONEnation #BureviCyclone #Burevi #chennairains #Chennaiweather #TamilNadu #NewsUpdate

Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.1M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
112.4M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.1M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.3M followers

KATY PERRY 
@katyperry
88.7M followers

Taylor Swift 
@taylorswift13
82.6M followers

Lady Gaga 
@ladygaga
74.1M followers

Virat Kohli 
@imvkohli
71.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.3M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.4M followers

Neymar Jr 
@neymarjr
64.3M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.8M followers

Selena Gomez 
@selenagomez
61.7M followers

X 
@x
60.8M followers

















